Deepa என்பவர் Education & Training Business ffreedom app-ன் வழிகாட்டி

Deepa

🏭 Lily pond, Chennai
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Education & Training Business
Education & Training Business
மேலும் காட்டவும்
தீபா, சென்னை பெரம்பூரை சேர்ந்தவர். லில்லி பான்ட் என்னும் பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் பள்ளியின் நிறுவனர். இவர் 2012ல் முதன் முதலில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் லில்லி பான்ட் என்னும் பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் என்னும் பள்ளியை துவக்கினார். தற்போது இது 6 கிளைகளாக விரிவடைந்துள்ளது.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Deepa உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Deepa பற்றிய விவரம்

தீபா, சென்னை பெரம்பூரை சேர்ந்தவர். லில்லி பான்ட் என்னும் பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் பள்ளியின் நிறுவனர். இவர் 2012ல் முதன் முதலில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் லில்லி பான்ட் என்னும் பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் என்னும் பள்ளியை துவக்கினார். தற்போது இது 6 கிளைகளாக விரிவடைந்துள்ளது. ஒவ்வொரு...

தீபா, சென்னை பெரம்பூரை சேர்ந்தவர். லில்லி பான்ட் என்னும் பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் பள்ளியின் நிறுவனர். இவர் 2012ல் முதன் முதலில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் லில்லி பான்ட் என்னும் பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் என்னும் பள்ளியை துவக்கினார். தற்போது இது 6 கிளைகளாக விரிவடைந்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இவர் குடும்ப தலைவியாக இருந்தபோதும் சொந்த தொழில் தொடங்க முடிவு செய்தார். இதையடுத்து பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் பள்ளி குறித்து அறிந்து, இதை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் தொழில் வளர்ச்சி உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கி உள்ளார்.

... பள்ளியிலும் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இவர் குடும்ப தலைவியாக இருந்தபோதும் சொந்த தொழில் தொடங்க முடிவு செய்தார். இதையடுத்து பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் பள்ளி குறித்து அறிந்து, இதை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் தொழில் வளர்ச்சி உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கி உள்ளார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்