Giftlin என்பவர் Beekeeping ffreedom app-ன் வழிகாட்டி

Giftlin

🏭 Lin Honey, Kanyakumari
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Beekeeping
Beekeeping
மேலும் காட்டவும்
கிஃப்ட்லின், கன்னியாகுமரியை சேர்ந்வதர். இவரது தந்தை ஐந்து ஆண்டுக்கு முன், 300 பெட்டிகளுடன் தேனீ வளர்ப்பு தொழிலை துவங்கினார். தற்போது கிஃப்ட்லின் இதை லாபகரமாக நடத்துகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Giftlin உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Giftlin பற்றிய விவரம்

கிஃப்ட்லின், தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்வதர். இவரது தந்தை ஐந்து ஆண்டுக்கு முன், 300 பெட்டிகளுடன் தேனீ வளர்ப்பு தொழிலை துவங்கினார். இது நல்ல முறையில் லாபகரமாக இயங்கியதால், தற்போது தந்தை வழியில் அந்த தொழிலை கிஃப்ட்லின் தன் எடுத்து நடத்த துவங்கி உள்ளார். தந்தை வழியில் இவரும் நல்ல லாபகரமாக செய்து...

கிஃப்ட்லின், தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்வதர். இவரது தந்தை ஐந்து ஆண்டுக்கு முன், 300 பெட்டிகளுடன் தேனீ வளர்ப்பு தொழிலை துவங்கினார். இது நல்ல முறையில் லாபகரமாக இயங்கியதால், தற்போது தந்தை வழியில் அந்த தொழிலை கிஃப்ட்லின் தன் எடுத்து நடத்த துவங்கி உள்ளார். தந்தை வழியில் இவரும் நல்ல லாபகரமாக செய்து வருகிறார். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் அதிக தேன் இருக்கும், ஒரு பெட்டியில் சுமார் 10 கிலோ தேன் கிடைக்கும். இதை அவர் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்று பல லட்சம் சம்பாதிக்கிறார். தேன் வளர்ப்பு தொழில் குறித்த ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இவர் உங்களுக்கு நிவர்த்தி செய்வார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

... வருகிறார். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் அதிக தேன் இருக்கும், ஒரு பெட்டியில் சுமார் 10 கிலோ தேன் கிடைக்கும். இதை அவர் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்று பல லட்சம் சம்பாதிக்கிறார். தேன் வளர்ப்பு தொழில் குறித்த ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இவர் உங்களுக்கு நிவர்த்தி செய்வார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்