Gunasekaran என்பவர் Fish Farming, Poultry Farming, Smart Farming மற்றும் Prawns Farming ffreedom app-ன் வழிகாட்டி

Gunasekaran

🏭 MJP Naati Viraal Meen, Thanjavur
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Fish Farming
Fish Farming
Poultry Farming
Poultry Farming
Smart Farming
Smart Farming
Prawns Farming
Prawns Farming
மேலும் காட்டவும்
மயிலாடுதுறையை சேர்ந்த குணசேகரன் அவர்கள், 2022-ஆம் ஆண்டு தன்னிடம் இருந்த 2 ஏக்கர் நிலத்தில் பண்ணை அமைத்து அதில் முரல் மீன்களையும் நாட்டு கோழிகளையும் வளர்க்க தொடங்கினார். ஒரு பணியாளருடன் இவரது பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் தனது நிபுணத்துவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Gunasekaran உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Gunasekaran பற்றிய விவரம்

குணசேகரன் அவர்கள் தமிழ்நாட்டில் மயிலாடுதுறையை சேர்ந்தவர். இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் பணிபுரிந்து 2021-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2022-ஆம் ஆண்டு தன்னிடம் இருந்த 2 ஏக்கர் நிலத்தில் “MJP நாட்டி விரால் மீன்” என்ற பெயரில் பண்ணையை அமைத்து அதில் முரல் மீன்களையும் நாட்டு கோழிகளையும்...

குணசேகரன் அவர்கள் தமிழ்நாட்டில் மயிலாடுதுறையை சேர்ந்தவர். இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் பணிபுரிந்து 2021-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2022-ஆம் ஆண்டு தன்னிடம் இருந்த 2 ஏக்கர் நிலத்தில் “MJP நாட்டி விரால் மீன்” என்ற பெயரில் பண்ணையை அமைத்து அதில் முரல் மீன்களையும் நாட்டு கோழிகளையும் வளர்க்க தொடங்கினார். தற்போது 2 டன் மீன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார். அதோடு இவரது பண்ணியில் 400 பெருவாடி இன கோழிகளையும் வளர்த்து வருகிறார். ஒரு பணியாளருடன் இவரது பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் தனது நிபுணத்துவத்தை ஆர்வமுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார்.

... வளர்க்க தொடங்கினார். தற்போது 2 டன் மீன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார். அதோடு இவரது பண்ணியில் 400 பெருவாடி இன கோழிகளையும் வளர்த்து வருகிறார். ஒரு பணியாளருடன் இவரது பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் தனது நிபுணத்துவத்தை ஆர்வமுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்