Ramachandran A G என்பவர் Dairy Farming, Poultry Farming, Sheep & Goat Rearing, Floriculture மற்றும் Basics of Farming ffreedom app-ன் வழிகாட்டி

Ramachandran A G

🏭 Aravind Gaushala India Pvt. Ltd., Krishnagiri
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Dairy Farming
Dairy Farming
Poultry Farming
Poultry Farming
Sheep & Goat Rearing
Sheep & Goat Rearing
Floriculture
Floriculture
Basics of Farming
Basics of Farming
Fruit Farming
Fruit Farming
Government Schemes for Farmers
Government Schemes for Farmers
மேலும் காட்டவும்
வேலையில் நாட்டமில்லாத A.G.ராமச்சந்திரா தனது தந்தையின் நிலத்தில் பாரம்பரிய விவசாயத்தை விட்டுவிட்டு கிர் பசு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Ramachandran A G உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Ramachandran A G பற்றிய விவரம்

ஏ.ஜி. ராமச்சந்திரன், மூத்த விவசாயி மற்றும் ஜெர்சி மாடு வளர்ப்பவர். தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, அரவிந்த நகரை சேர்ந்தவர். டிப்ளமோ முடித்த பிறகு, வேலையை தேடி ஓடாமல், தனது தந்தையின் நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்தார். மலைப்பாங்கான பகுதியில் இருந்த கரடு முரடான நிலத்தை சிறந்த விவசாய பண்ணையாக மாற்றி, அதற்கு தன் மகன் அரவிந்த் பெயரை சூட்டினார். அதில், கால்நடைகள் மற்றும் பறவைகளை வளர்க்க ஆரம்பித்தார். மொத்தம் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவரது பண்ணையில் ...

ஏ.ஜி. ராமச்சந்திரன், மூத்த விவசாயி மற்றும் ஜெர்சி மாடு வளர்ப்பவர். தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, அரவிந்த நகரை சேர்ந்தவர். டிப்ளமோ முடித்த பிறகு, வேலையை தேடி ஓடாமல், தனது தந்தையின் நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்தார். மலைப்பாங்கான பகுதியில் இருந்த கரடு முரடான நிலத்தை சிறந்த விவசாய பண்ணையாக மாற்றி, அதற்கு தன் மகன் அரவிந்த் பெயரை சூட்டினார். அதில், கால்நடைகள் மற்றும் பறவைகளை வளர்க்க ஆரம்பித்தார். மொத்தம் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவரது பண்ணையில் இன்று இல்லாத செல்லப் பறவைகளோ, கால்நடைகளோ இல்லை. நாட்டின் புகழ்பெற்ற கிர், சாஹிவால், புங்கனூர் உள்ளிட்ட ஜெர்சி, எச்.எஃப் மாடுகளையும் வளர்க்கின்றார். ஒட்டகங்கள், கழுதைகள், முயல்கள், செம்மறி ஆடுகள் போன்றவற்றையும் வளர்க்கிறார். அகர்வுட் சாகுபடியுடன் அகர்வுட் நாற்றங்கால் பண்ணையும் வைத்துள்ளார். விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் பயிற்சி அளிக்கிறார். அந்த வகையில் விவசாயத்தில் சாதிக்க நினைப்பவர்களுக்கு இவர் ஒரு ஆசானை போன்றவர் என்றால் அது மிகையல்ல.

... இன்று இல்லாத செல்லப் பறவைகளோ, கால்நடைகளோ இல்லை. நாட்டின் புகழ்பெற்ற கிர், சாஹிவால், புங்கனூர் உள்ளிட்ட ஜெர்சி, எச்.எஃப் மாடுகளையும் வளர்க்கின்றார். ஒட்டகங்கள், கழுதைகள், முயல்கள், செம்மறி ஆடுகள் போன்றவற்றையும் வளர்க்கிறார். அகர்வுட் சாகுபடியுடன் அகர்வுட் நாற்றங்கால் பண்ணையும் வைத்துள்ளார். விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் பயிற்சி அளிக்கிறார். அந்த வகையில் விவசாயத்தில் சாதிக்க நினைப்பவர்களுக்கு இவர் ஒரு ஆசானை போன்றவர் என்றால் அது மிகையல்ல.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்