Vanaja D என்பவர் Manufacturing Business ffreedom app-ன் வழிகாட்டி

Vanaja D

🏭 V P Enterprises, Bengaluru City
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Manufacturing Business
Manufacturing Business
மேலும் காட்டவும்
வனஜா.டி, பெங்களூரு கவுடனபாளையாவை சேர்ந்தவர். இவர் 2 ஆண்டாக வி. பி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Vanaja D உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Vanaja D பற்றிய விவரம்

வனஜா.டி, பெங்களூரு கவுடனபாளையாவை சேர்ந்தவர். இவர் 2 ஆண்டாக வி. பி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். இவர் தான் தயாரிக்கும் பேப்பர் பிளேட்களை தயாரித்து மொத்தமாகவும், சில்லரையாகவும் செய்து வருகிறார். அதோடு பேப்பர் பிளேட் தயாரிக்கும் இயந்திரங்களையும் வினியோகம் செய்து வருகிறார். இதற்கு முன்பு 2015 முதல் ட்ராவல் பிசினசையும் நடத்தி வருகிறார். இதில்...

வனஜா.டி, பெங்களூரு கவுடனபாளையாவை சேர்ந்தவர். இவர் 2 ஆண்டாக வி. பி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். இவர் தான் தயாரிக்கும் பேப்பர் பிளேட்களை தயாரித்து மொத்தமாகவும், சில்லரையாகவும் செய்து வருகிறார். அதோடு பேப்பர் பிளேட் தயாரிக்கும் இயந்திரங்களையும் வினியோகம் செய்து வருகிறார். இதற்கு முன்பு 2015 முதல் ட்ராவல் பிசினசையும் நடத்தி வருகிறார். இதில் நல்ல வருவாய் கிடைக்கிறது. ஆனாலும் பேப்பர் பிளேட் செய்வதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, தற்போது இந்த துறையில் நுழைந்து வெற்றிகரமான தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் தனி ஒருவராக தொழிலை தொடங்கி, சிறப்பாக நடத்தி வருகிறார். இவரிடம் நான்கு பேர் வேலை செய்கின்றனர். நீங்களும் பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிலை செய்ய விரும்பினால், வனஜாவை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

... நல்ல வருவாய் கிடைக்கிறது. ஆனாலும் பேப்பர் பிளேட் செய்வதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, தற்போது இந்த துறையில் நுழைந்து வெற்றிகரமான தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் தனி ஒருவராக தொழிலை தொடங்கி, சிறப்பாக நடத்தி வருகிறார். இவரிடம் நான்கு பேர் வேலை செய்கின்றனர். நீங்களும் பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிலை செய்ய விரும்பினால், வனஜாவை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்