Top Career Building Course in India

தொழில் கட்டமைப்பு கோர்ஸ் - உங்கள் தொழில் மற்றும் நிதிப் பயணத்தைத் தொடங்குங்கள்

4.8 மதிப்பீடுகளை கொடுத்த 63.8k வாடிக்கையாளர்கள்
4 hrs (9 தொகுதிகள்)
கோர்ஸ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
₹799
₹1,465
45% தள்ளுபடி
கோர்ஸ் பற்றி

ffreedom App உள்ள எங்களது "தொழில் கட்டமைத்தல்" கோர்ஸ்  வரவேற்கிறோம்! இந்த கோர்ஸ் உங்கள் தொழில்முறை திறனை அறியவும் உங்கள் கனவுகளின் வாழ்க்கையை உருவாக்க உதவும் வகையிலும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் தொழிலைத் தொடங்குவதாக இருந்தாலும் அல்லது மாற்றம் செய்ய விரும்பினாலும், இந்தக் கோர்ஸ் நீங்கள் வெற்றிபெற தேவையான கருவிகளையும் அறிவுத்திறன்களையும்  வழங்கும். இந்தக் கோர்ஸில் இலக்கு அமைத்தல், நெட்வொர்க்கிங் மற்றும் ரெஸ்யூம் கட்டமைத்தல் போன்ற முக்கிய தலைப்புகளை உள்ளடக்கிய பல மாடுல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாடுலிலும், உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்ல நீங்கள் உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய நடைமுறை சார்ந்த, செயல்படக்கூடிய உத்திகளைக் கற்றுக்கொள்வீர்கள். ffreedom App இன் நிறுவனர் & முதன்மை செயல் அதிகாரி திரு. C S சுதீருடன் இணைந்திடுங்கள். அவர் நிதி சுதந்திரத்திற்கான உங்கள் பயணத்திற்கு வழிகாட்டுகிறார். அவரது நிபுணத்துவம், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், உங்கள் நிதியைக் கட்டுப்படுத்தவும், உங்களுக்கும் உங்கள் சமூகத்திற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க கற்றுக்கொள்வீர்கள். ஒரு வெற்றிகரமான தொழிலை உருவாக்குவதற்கான மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று தெளிவான, அடைந்திடக்கூடிய இலக்குகளை அமைப்பது. இந்தக் கோர்ஸில், உங்கள் தொழில்முறை ஆசைகளை நோக்கி நீங்கள் கவனம் செலுத்தி உத்வேகம் மற்றும் கவனத்துடன் இருக்க உதவும் ஸ்மார்ட் இலக்குகளை எப்படி அமைப்பது என்பதை நாங்கள் உங்களுக்குக் கற்பிப்போம். நெட்வொர்க்கிங் என்பது ஒரு வெற்றிகரமான தொழிலை உருவாக்குவதற்கான மற்றொரு முக்கிய அங்கம். இந்தக் கோர்ஸில், தொழில்முறை நெட்வொர்க்கை எப்படி உருவாக்குவது மற்றும் பராமரிப்பது மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்க உங்கள் இணைப்புகளை எப்படி ஒரு திறவுகோலாக பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். ரெஸ்யூம் உருவாக்குவதற்கான அடிப்படைகளை நாங்கள் கற்றுத்தருவோம். இதில் பணி அமர்த்துபவர்கள் கவனிக்கும் வகையில் மிகவும் சிறப்பான ரெஸ்யூமை எழுதுவது எப்படி என்பதை அறியுங்கள்.  தனித்துவமான வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப உங்களின் விண்ணப்பத்தை வடிவமைப்பதற்கும் போட்டிகள் நிறைந்த வேலைவாய்ப்பு சந்தையில் தனித்து நிற்பதற்கும் தேவையான உதவிக்குறிப்புகள் மற்றும் உத்திகளை வழங்குவோம். இந்தக் கோர்ஸ் முடிவில், உங்கள் தொழில் வாழ்க்கையை கட்டுப்படுத்தவும், நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கவும் தேவையான திறன்களும் அறிவுத்திறன்களும் உங்களிடம் இருக்கும். இன்றே பதிவு செய்து, உங்கள் கனவு தொழிலை உருவாக்குவதற்கான பாதையைத் தொடங்குங்கள்!

இந்த கோர்ஸின் தொகுதிகள்
9 தொகுதிகள் | 4 hrs
28m 24s
அத்தியாயம் 1
தொழில் கட்டமைப்பின் அறிமுகம் - உங்களை மாற்றிக் கொள்ள நீங்கள் தயாரா?

ஸ்மார்ட் இலக்குகளை எப்படி அமைப்பது மற்றும் உங்கள் தொழில்முறை ஆசைகளை அடைவதற்கான தெளிவான திட்டத்தை உருவாக்குவது எப்படி என்பதை அறியுங்கள்.

17m 14s
அத்தியாயம் 2
நாம் ஏன் தோல்வியடைகிறோம்? இவைதான் நம் தோல்விக்கான நான்கு முக்கிய காரணங்கள்.

நாம் தோல்வியடைவதற்கான முக்கிய காரணங்களைப் புரிந்துகொண்டு, அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

22m 19s
அத்தியாயம் 3
எல்லையற்ற உத்வேகத்தை எவ்வாறு பெறுவது? இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்வதற்கான ரகசியங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்

உந்துதலைக் குறைய விடாமல் பார்த்துக்கொள்வது மற்றும் கடந்த கால தடைகளை ஒதுக்குதல் போன்றவற்றின் இரகசியங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.

25m 11s
அத்தியாயம் 4
நேரத்தை எவ்வாறு கையாளுவது? எனது நேரத்தின் பண மதிப்பை எவ்வாறு அதிகரிப்பது?

உங்கள் நேரத்தை திறம்பட நிர்வகித்து நேரத்தின் மதிப்பை அதிகரிப்பது எப்படி என்பதை அறிக.

44m 30s
அத்தியாயம் 5
எல்லாவற்றையும் எப்படிக் கற்றுக்கொள்வது? எப்படி உங்கள் துறையில் வல்லுநராவது?

உங்கள் துறையில் நிபுணராக மாறுவது மற்றும் புதிய திறன்கள் மற்றும் அறிவுத்திறனில் நிபுணத்துவம் பெறுவது எப்படி என்பதை அறியுங்கள்.

28m 25s
அத்தியாயம் 6
நம் வாழ்க்கையில் நமக்கு என்ன மாதிரியான நபர்கள் தேவை? சரியான நபர்களை எங்கே கண்டுபிடிப்பது?

உங்களது தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை ஆதரிக்கும் சரியான நபர்களுடனான தொடர்புகளை எப்படி அடையாளம் கண்டு வளர்ப்பது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

14m 53s
அத்தியாயம் 7
எப்படி எப்பொழுதும் அனைவருக்கும் ஏற்றபடி இருப்பது? எவ்வாறு புதிய யோசனைகளைப் பெறுவது?

இன்றைய உலகில் எப்படி தொடர்புடையதாக இருப்பது மற்றும் முன்னணியில் இருப்பதற்கு எப்படி புதிய யோசனைகளை உருவாக்குவது என்பதை அறியுங்கள்.

21m 10s
அத்தியாயம் 8
உங்கள் வாழ்க்கையை தெளிவான முறையில் மேம்படுத்திக்கொள்ள 10 பழக்கங்கள்.

உங்கள் வாழ்க்கையை வியத்தகு முறையில் எப்படி மேம்படுத்துவது? மற்றும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் 10 பழக்கங்களை அறியுங்கள்.

38m 1s
அத்தியாயம் 9
ஒரு ஜார்கண்ட் சிறுவன் கர்நாடகாவின் ADGP ஆனது எப்படி!!!

ஒரு ஜார்க்கண்ட் சிறுவன் கர்நாடகாவின் ஏடிஜிபியாக மாற தடைகளை எப்படி தகர்த்தார் என்பதையும், தடைகளை மீறி எப்படி வெற்றி பெறுவது என்பதையும் அறியுங்கள்.

இந்த கோர்ஸை யாரெல்லாம் கற்கலாம்?
people
  • தங்கள் தொழிலைத் தொடங்கும், உறுதியான எதிர்கால வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க விரும்பும் தனிநபர்கள்
  • தொழில் மாற்றம் அல்லது புதிய துறைக்கு மாற விரும்பும் தொழில் வல்லுநர்கள்
  • ஒரு வெற்றிகரமான தொழிலை உருவாக்குவதற்கான நடைமுறை, செயல்படக்கூடிய உத்திகளைக் கற்றுக்கொள்ள விரும்பும் மக்கள்
  • தங்கள் விண்ணப்பத்தை மேம்படுத்தவும், நேர்காணல் திறன்களை மேம்படுத்தவும், வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க விரும்பும் வேலை தேடுபவர்கள்
  • தங்கள் தொழிலைக் கட்டுப்படுத்தவும், அவர்கள் விரும்பும் எதிர்காலத்தை அமைக்க விரும்பும் அனைவரும்
people
self-paced-learning
இந்த கோர்ஸில் என்ன கற்கலாம்?
self-paced-learning
  • ஸ்மார்ட் இலக்குகளை எப்படி அமைப்பது மற்றும் உங்கள் தொழில்முறை ஆசைகளை அடைவதற்கான தெளிவான திட்டத்தை உருவாக்குதல்
  • நெட்வொர்க்கிங்கின் முக்கியத்துவம் மற்றும் தொழில்முறை நெட்வொர்க்கை எப்படி உருவாக்குவது மற்றும் பராமரிப்பது
  • குறிப்பிட்ட வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப ரெஸ்யூமை உருவாக்குவதற்கும், உங்கள் ரெஸ்யூமை சிறப்பாக வடிவமைப்பதற்குமான நடைமுறை உத்திகள்
  • போட்டிகள் நிறைந்த வேலைவாய்ப்பு சந்தையில் தனித்து நிற்பதற்கும், பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான உத்திகள்
  • கற்றல் மற்றும் நடைமுறை திறன்களை செயல்படுத்துவதன் வழியாக நீங்கள் விரும்பும் வாழ்க்கையை எப்படி கட்டுப்படுத்துவது மற்றும் எதிர்காலத்தை உருவாக்குவது?
நீங்கள் கோர்ஸை வாங்கும்போது என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
வாழ்நாள் செல்லுபடி

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.

விரும்பிய வேகத்தில் கற்றல்

கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

சான்றிதழ்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

ffreedom-badge
of Completion
This certificate is awarded to
Mrs Veena Rajagopalan

For successfully completing
the ffreedom App online course on the topic of

Career Building Course

Issued on
12 June 2023

இந்தப் கோர்ஸை ₹799-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்

கோர்ஸ் மதிப்புரைகள் மற்றும் குறிப்புகள்
Testmonial Thumbnail image
Testmonial Thumbnail image
Testmonial Thumbnail image
Testmonial Thumbnail image
தொடர்புடைய கோர்ஸ்கள்

ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...

வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் - ரூ. 1 கோடி வரை கடன் பெறுங்கள்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
முத்ரா கடன் - எந்த பத்திரம் இல்லாமல் கடன் பெறுங்கள்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
தனிப்பட்ட நிதி பற்றிய அடிப்படைகள் , லைப் ஸ்கில்ஸ்
குழந்தைகளும் பணமும் - குழந்தைகளுக்கான நிதி மேலாண்மை
₹799
₹1,173
32% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
வணிகத்திற்கான அடிப்படைகள்
பெண் தொழில் முனைவு - தொழில் பயணத்திற்கான வழிகாட்டுதல்
₹799
₹1,465
45% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
கேரியர் பில்டிங்
தனிப்பட்ட பிராண்டிங் - உங்களைப் பயன்படுத்தி உங்கள் செல்வத்தை உயர்த்துங்கள்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் - 30% வரை அரசு மானியம் பெறுங்கள்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
Download ffreedom app to view this course
Download