ராம் மற்றும் சீதா புதுமண தம்பதிகள். அவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. அவர்கள் இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். சில பல தவிர்க்க முடியாத காரணத்தினால் சீதாவின் அம்மா அதாவது ராமின் மாமியார் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். ராம் மற்றும் சீதாவால் விடுப்பும் எடுக்க முடியவில்லை. இப்போது யார் குழந்தையைப் பார்த்துகொள்வார்கள்? 21 ஆம் நூற்றாண்டில் இதற்காகவே மழலையர் பள்ளி மற்றும் பகல் நேர பராமரிப்பு மையங்கள் உள்ளன. தற்போது முன் பள்ளி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையம் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது. வீட்டிலேயே வளரும் குழந்தைகளைத் திடீர் என்று பள்ளியில் சேர்த்தால் அவர்கள் அழுவார்கள், அடம்பிடிப்பார்கள். அதற்காகவே ஒரு முன்னோட்டம் போல முன் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு குழந்தைகள் விளையாட்டு மூலம் படிக்கக் கற்றுக்கொள்வார்கள். பிற குழந்தைகளுடன் பழகுவார்கள். வெளியுலகத்தைப் பற்றி தெரிந்துகொள்வார்கள். எனவே, ஒரு உண்மையான பள்ளியில் சேர்க்கும்போது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவருக்கும் எளிதாக இருக்கும். வாருங்கள் அதை பற்றி மேலும் அறிந்துகொள்வோம்.
அறிமுகம்
உங்கள் வழிகாட்டியை சந்திக்கவும்
முன்பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு மையம் - அடிப்படை கேள்விகள்
மூலதனம், கடன் மற்றும் அரசு மானியம்
இருப்பிடம் தேவை 06
இருப்பிடம் தேவை 06
பணியாளர் மேலாண்மை
சந்தைப்படுத்தல், இலாபம் மற்றும் வருமானம்
சவால்கள் மற்றும் முடிவு
- சுயதொழில் செய்ய விரும்புவோர்
- குழந்தைகள் பராமரிப்பில் ஆர்வம் கொண்டோர்
- குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற விரும்புவோர்
- இளம் தொழில்முனைவோர்
- ஓய்வு பெற்றோர்
- தனது முதலீட்டிற்கு நீண்ட கால லாபம் பெற விரும்புவோர்
- குறைந்த முதலீட்டில் ஒரு மனநிறைவான தொழில் செய்தல்
- உள்ளூர் வேலைவாய்ப்பைப் பெருக்குதல்
- உங்கள் வீட்டையே முதலீடாக வைத்து ஒரு தொழிலைத் தொடங்குவது
- உங்கள் பணத்தை நீங்களே நிர்வாகம் செய்வது
- நல்ல எதிர்காலம் உள்ள தொழில் வாய்ப்பை அறிந்துகொண்டது
நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.


This certificate is awarded to

For successfully completing
the ffreedom App online course on the topic of
Pre-School and Day Care Center Business - Gain up to 40 percent Profit
12 June 2023
இந்தப் கோர்ஸை ₹799-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...