ஒரு நர்சரி என்பது தாவரங்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு விரும்பிய அளவில் வளர்க்கப்படும் இடம். தாவரங்கள் குறிப்பிட்ட அளவு வளர்ந்த பின் அதை மக்களிடம் விற்பனை செய்வார்கள். நர்சரி என்பது சிறிய தாவரங்கள் விற்கும் இடமாக மட்டும் இல்லாமல் மரங்கள் விற்கும் இடமாகவும் இருக்கிறது. தாவரங்கள் மற்றும் விதைகள் முதிர்ச்சி அடையும் வரை பயிரிடப்படும் இடத்தை விவரிக்க அமெரிக்காவில் நர்சரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இதை தமிழில் நாற்றங்கால் என்று குறிப்பிடுவார்கள். இந்த நர்சரி தொடங்குவதால் உங்களுக்கு எப்படி அதிக லாபம் கிடைக்கிறது என்று இந்த கோர்ஸ் மூலம் எங்கள் வழிகாட்டியிடம் இருந்து நன்றாக கற்றுக் கொள்ளலாம்.
அறிமுகம்
உங்கள் வழிகாட்டியை சந்திக்கவும்
நர்சரி வணிகம்
நர்சரி வகைகள்
பதிவு, உரிமங்கள் மற்றும் மூலதனத் தேவை
இடம், அடிப்படை தேவைகள் மற்றும் பொருட்களை வாங்குதல்
லாபம் மற்றும் விலை
வாடிக்கையாளர் சேவை, சந்தைப்படுத்தல், போட்டி மற்றும் நிலைத்தன்மை
சவால்கள் மற்றும் முடிவு
- இளம் தொழில்முனைவோர்
- தாவர வளர்ப்பில் ஆர்வமுள்ளோர்
- விவசாயம் சார்ந்த தொழிலில் ஆர்வமுள்ளோர்
- தாவர நர்சரி வணிகம் பற்றிய அனைத்தையும் கற்றுக்கொள்ள விரும்புவோர்
- இந்த தாவர நர்சரி வணிகத்தில் இருக்கும் சவால்களை எப்படி திறமையாக கையாள்வது? என்று தெரிந்துகொள்ள விரும்புவோர்.
- தாவர நர்சரி வணிகத்தில் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த கோர்ஸில் நன்றாக அறிந்து கொள்ளலாம்.
- இந்த வணிகம் தொடங்க தேவையான முதலீடு, இடம், தாவர இனங்கள், நீர் மற்றும் உரம் போன்றவற்றை அறிய விரும்புவோர்
- தாவர நர்சரி வணிகம் பற்றிய இந்த பாடத்தை முழுமையாக கற்று முடித்தவுடன் உங்களுக்கு நிறைவு சான்றிதழும் வழங்கப்படும்.
நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.


This certificate is awarded to

For successfully completing
the ffreedom App online course on the topic of
Plant Nursery Business - Earn 1 Crore Per Year With Low Investment
12 June 2023
இந்தப் கோர்ஸை ₹599-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...