இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
நமது வழிகாட்டியான நவுபால் முகமது என்பவர் டெக்ஸலென்ட் பிரைவேட் லிமிடெட் என்னும் வரிவிதிப்பு மற்றும் தணிக்கை நிறுவத்தை நடத்தி வருகிறார். இதில், இவர் பிசினஸ் தொடர்பான நெட்வொர்க்கிங், செயல்முறை மறுசீரமைப்பு, ஆட்டோமேஷன் மற்றும் தொடர்புடைய தணிக்கைகள், முதலீடு மற்றும் நிதி ஆலோசனைகளை திறம்பட வழங்கும் ஆற்றல் கொண்டவர். மத்திய அரசின் திட்டங்கள்...
நமது வழிகாட்டியான நவுபால் முகமது என்பவர் டெக்ஸலென்ட் பிரைவேட் லிமிடெட் என்னும் வரிவிதிப்பு மற்றும் தணிக்கை நிறுவத்தை நடத்தி வருகிறார். இதில், இவர் பிசினஸ் தொடர்பான நெட்வொர்க்கிங், செயல்முறை மறுசீரமைப்பு, ஆட்டோமேஷன் மற்றும் தொடர்புடைய தணிக்கைகள், முதலீடு மற்றும் நிதி ஆலோசனைகளை திறம்பட வழங்கும் ஆற்றல் கொண்டவர். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். இவரது சிறந்த நிபுணத்துவம் அரசு திட்டங்களில் எது, யாருக்கு பொருந்தும் என்ற ஆலோசனையை பெறலாம். எந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது, கடன் பெறுவது, தொழிலை எப்படி சிறப்பாக செய்வது என அனைத்து தகவல்களையும் எளிமையான முறையில் விளக்குவதில் கைதேர்ந்தவர். மொத்தத்தில் இவரை ஒரு தகவல் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது.
... குறித்து ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். இவரது சிறந்த நிபுணத்துவம் அரசு திட்டங்களில் எது, யாருக்கு பொருந்தும் என்ற ஆலோசனையை பெறலாம். எந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது, கடன் பெறுவது, தொழிலை எப்படி சிறப்பாக செய்வது என அனைத்து தகவல்களையும் எளிமையான முறையில் விளக்குவதில் கைதேர்ந்தவர். மொத்தத்தில் இவரை ஒரு தகவல் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது.
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்