Tejaswini R என்பவர் Beauty & Wellness Business ffreedom app-ன் வழிகாட்டி

Tejaswini R

🏭 N.R.Makeup World, Bengaluru City
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Beauty & Wellness Business
Beauty & Wellness Business
மேலும் காட்டவும்
தேஜஸ்வினி ஆர், இவர் ஒரு வெற்றிகரமான அழகு மற்றும் ஆரோக்கிய துறை தொழில்முனைவோர். ஒப்பனை கலையில் நிபுணர். 2014-ல் 50 ஆயிரம் முதலீடு செய்து பெங்களூரில் சொந்தமாக மேக்கப் பார்லரை தொடங்கினார். சில வருடங்களிலேயே தொழிலில் வெற்றி கண்ட இவர் இன்று மாதம் ஒரு லட்சம் வருமானம் பெறுகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Tejaswini R உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Tejaswini R பற்றிய விவரம்

தேஜஸ்வினி ஆர், இவர் ஒரு வெற்றிகரமான அழகு மற்றும் ஆரோக்கிய துறை தொழில்முனைவோர். இவர் மேக்கப் தொழிலில் தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு வெற்றிகரமாக தொழில் செய்து கொண்டிருக்கும் பெண் சாதனையாளர். மேக்கப் பார்லரை திறக்க வேண்டும் என்ற கனவில் இருந்த தேஜஸ்வினி, 2014-ஆம் ஆண்டில் தனது கனவை நனவாக்கினார். 50 ஆயிரம் முதலீடு செய்து பெங்களூரில் என் ஆர் மேக்கப் வேர்ல்ட் என்ற பெயரில் மேக்கப் பார்லரை தொடங்கினார்....

தேஜஸ்வினி ஆர், இவர் ஒரு வெற்றிகரமான அழகு மற்றும் ஆரோக்கிய துறை தொழில்முனைவோர். இவர் மேக்கப் தொழிலில் தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு வெற்றிகரமாக தொழில் செய்து கொண்டிருக்கும் பெண் சாதனையாளர். மேக்கப் பார்லரை திறக்க வேண்டும் என்ற கனவில் இருந்த தேஜஸ்வினி, 2014-ஆம் ஆண்டில் தனது கனவை நனவாக்கினார். 50 ஆயிரம் முதலீடு செய்து பெங்களூரில் என் ஆர் மேக்கப் வேர்ல்ட் என்ற பெயரில் மேக்கப் பார்லரை தொடங்கினார். தொடங்கப்பட்ட தொழிலிலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் காணப்படுவதுடன், பிஸியான வியாபாரமும் வர தொடங்கியது. பிரைடல் மேக்கப், ஈவென்ட் மேக்கப், மேக்கப் கிளாஸ் என பன்முகத் தொழிலைக் கடைப்பிடித்து வெற்றி பெற்றுள்ளார். தன்னைத் தவிர பிற மேக்கப் கலைஞர்களுக்கும் வேலை கொடுத்து வெற்றிகரமாக இந்த மேக்கப் தொழிலை செய்துவருகிறார். அப்போது சிறிய அளவில் துவங்கிய பார்லர், தற்போது மாதந்தோறும் ஒரு லட்சம் லாபம் தரும் வணிகமாக மாறியுள்ளார்.

... தொடங்கப்பட்ட தொழிலிலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் காணப்படுவதுடன், பிஸியான வியாபாரமும் வர தொடங்கியது. பிரைடல் மேக்கப், ஈவென்ட் மேக்கப், மேக்கப் கிளாஸ் என பன்முகத் தொழிலைக் கடைப்பிடித்து வெற்றி பெற்றுள்ளார். தன்னைத் தவிர பிற மேக்கப் கலைஞர்களுக்கும் வேலை கொடுத்து வெற்றிகரமாக இந்த மேக்கப் தொழிலை செய்துவருகிறார். அப்போது சிறிய அளவில் துவங்கிய பார்லர், தற்போது மாதந்தோறும் ஒரு லட்சம் லாபம் தரும் வணிகமாக மாறியுள்ளார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்