நீங்கள் உங்கள் நிதியை நிர்வகிக்க முடியாமல் போராடும் விவசாயியா? பண மேலாண்மை மற்றும் தனிநபர் கடன்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? எங்களின் விவசாயிகளுக்கான தனிப்பட்ட நிதி தொடர்பான கோர்சில் இது குறித்த அனைத்து தகவல்களும் உள்ளன.
விவசாயம் நம் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் நிலையில் விவசாயிகள் தனிப்பட்ட நிதியைப் பற்றி நன்கு புரிந்துகொள்வது முக்கியம். சந்தையில் இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் கோர்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவான கோர்ஸானது, பணத்தை கையாள்வது எப்படி, விவசாயிகளுக்கான தனிநபர் கடன்கள் மற்றும் உங்கள் நிதி எதிர்காலத்தை எவ்வாறு பாதுகாப்பது போன்ற பல விவரங்களை வெளிப்படுத்தும் தலைப்புகளை உள்ளடக்கியது. இந்தத் தொகுதிகள் விவசாயிகளின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நிதி ஸ்திரத்தன்மையை அடைய அவர்களுக்கு உதவுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த கோர்ஸை பார்ப்பதன் மூலம், நீண்ட காலத்திற்கு உங்களுக்குப் பயனளிக்கும் மதிப்புமிக்க திறன்களைக் கற்றுக்கொள்வீர்கள். தனிநபர் கடனைப் பெறுவதற்கும், உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் சிறந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் நிதி அறிவை மேம்படுத்தி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் சிறந்த எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை பராமரிக்க தனிப்பட்ட நிதிகளை தனித்தனியாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்.
தனிப்பட்ட நிதி மற்றும் விவசாய கடன் ஆகியவற்றைப் பிரிப்பது, பண்ணை வணிகத்தின் தெளிவான நிதித் திட்டத்தைப் பராமரிக்க மிகவும் முக்கியமானது.
விவசாயிகள் செலவு குறைக்கும் முறைகள், தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது , சப்ளையர்களுடன் பேச்சுவார்த்துவது மற்றும் பயிர் உற்பத்தியை பெருக்குவது குறித்து அறிக
உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்துங்கள். அரசு அல்லது தனியார் மூலம் நிதியுதவி பெறுவது மூலமும் விவசாயிகள் ஆரம்ப செலவைக் குறைக்கலாம்.
பல தரப்பட்ட வருமானத்தை உருவாக்கி கடன் வாங்குவதை தவிர்ப்பது அல்லது ஏற்கனவே உள்ள கடன்களை எளிதில் திருப்பிச் செலுத்துவது குறித்து அறிக.
விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு சிறந்த விலையைப் பெற, சந்தை விலைகளை ஆராய்ச்சி செய்து நேரடியாகவோ கூட்டுறவுகள் மூலமாகவோ வாங்குபவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
விவசாயிகள் வேளாண் சுற்றுலாவை ஆராயலாம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட லாம். அவர்கள் நிலம் அல்லது உபகரணங்களை வாடகைக்கு விட்டும் சம்பாதிக்கலாம்.
விவசாயிகளுக்கானமுதலீடுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற நீண்ட கால, நிலையான நடைமுறைகள் மற்றும் உபகரணங்கள் அடங்கும்.
விவசாயிகளுக்கான சிறந்த காப்பீடு பற்றியும் அதன் விவரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.
இந்த கோர்ஸில் கொடுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விரிவான புரிதலை பெறுங்கள்.
- தங்களது நிதி மேலாண்மையை மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் பொருத்தமானது
- விவசாயிகள் மற்றும் தனி நபர்கள்
- தங்கள் நிதி நிர்வாகத்தைப் பேணி காக்க விரும்பும் அனைத்தும்


- விவசாயிகளுக்கான தனிப்பட்ட நிதி என்றால் என்ன?
- நிதி திட்டமிடுதல் செயல்முறை மற்றும் முக்கிய காரணிகள்
- விவசாயிகள் எப்படி தங்கள் முதலீடு மற்றும் செலவுகளைக் குறைப்பது?
- கடன்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை எப்படி தவிர்ப்பது?
- கடனைத் திருப்பி செலுத்தாமல் இருப்பதன் தீமைகள்
- விவசாயப் பொருட்களுக்கான விலை நிர்ணயம் மற்றும் அவற்றை எப்படி சிறப்பாக விற்பனை செய்வது?

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...