நீங்கள் லாபகரமான விவசாய முயற்சியைத் தேடுகிறீர்களா? முயல் வளர்ப்பு பற்றி யோசித்தீர்களா? முயல் வளர்ப்பு மிகவும் இலாபகரமான மற்றும் நிலையான வணிக வாய்ப்பாகும்.
முயல் வளர்ப்பு பற்றிய எங்கள் விரிவான கோர்ஸ், முயல் பண்ணையை வெற்றிகரமாக தொடங்குவதற்கும் நடத்துவதற்கும் தேவையான நடைமுறை அறிவு மற்றும் திறன்களை உங்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முயல் இறைச்சி மற்றும் ரோமங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், வளர்ந்து வரும் சந்தையில் நுழைவதற்கு இந்த கோர்ஸ் உங்களுக்கான விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறது.
எங்கள் அனுபவமிக்க வழிகாட்டியான ராமச்சந்திரா அவர்கள் இந்த கோர்சுக்கு வழிகாட்டியாக இணைந்துள்ளார். இவர் குனிகல்ச்சர் துறையில் வெற்றியைப் பெற்றவர். முயல் வளர்ப்பிறகான சரியான இனத்தைத் தேர்ந்தெடுப்பது முதல் பண்ணை அமைப்பது மற்றும் வணிகத்தை நிர்வகிப்பது வரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த கோர்ஸ் மூலம் அறிந்து கொள்வீர்கள்.
இந்த கோர்ஸ் முயல் வளர்ப்பில் ஆர்வமுள்ள எவராலும் எளிதாகப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் நம்பகமான மற்றும் லாபகரமான வணிகத்தை நடத்துவதற்கும் உங்களுக்குத் தேவையான அறிவு மற்றும் கருவிகளை இந்த கோர்ஸ் வழங்குகிறது.
எங்கள் கோர்ஸ் மூலம் இனத் தேர்வு, இருப்பிட வசதி மற்றும் உணவு, சுகாதார மேலாண்மை, இனப்பெருக்க நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள் போன்ற தலைப்புகளை அறிந்து கொள்வீர்கள். பட்ஜெட் மற்றும் விலை நிர்ணய உத்திகள் உட்பட வணிகத்தின் நிதி அம்சங்கள் குறித்த வழிகாட்டுதலையும் இந்த கோர்ஸ் வழங்குகிறது.
முயல் வளர்ப்பு குறித்த இந்த கோர்சில் கற்றுக் கொள்வதன் மூலம், தொழில் மற்றும் இந்த லாபகரமான வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய ஆழமான புரிதலை பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவது குறித்த கவலைகள் உங்களைத் தடுத்து நிறுத்த வேண்டாம். இன்றே எங்களுடன் இணைந்து முயல் வளர்ப்பின் உலகைக் கண்டறியவும். இது ஒரு இலாபகரமான மற்றும் நிலையான விவசாய முயற்சியாகும்.
முயல் வளர்ப்பு பற்றிய அறிமுகம் மற்றும் இந்த கோர்ஸில் என்ன எதிர்பார்க்கலாம், இதில் இருக்கும் தொகுதிகள் மற்றும் தலைப்புகளின் மேலோட்டத்தை பெறுங்கள்.
செயல்முறையின் ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு வழிகாட்டும் அனுபவமுள்ள வழிகாட்டியுடன் உங்கள் முயல் வளர்ப்பு பயணத்தைத் தொடங்க தயாராகுங்கள்.
முயல் வளர்ப்பு பற்றிய ஆழமான விளக்கம், அதன் வரலாறு மற்றும் பயன்கள் உட்பட அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்
முயல்களின் இனப்பெருக்க பழக்கவழக்கங்கள் உட்பட அவற்றின் உடல் மற்றும் நடத்தைப் பண்புகளின் விரிவான கண்ணோட்டத்தைப் பெறுங்கள்.
இறைச்சி, ரோமம் மற்றும் உரம் உட்பட முயல்களிலிருந்து பெறக்கூடிய பல மதிப்புமிக்க தயாரிப்புகள் மற்றும் துணை தயாரிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
முயல்களின் வழக்கமான ஆயுட்காலம், அவற்றின் நீண்ட ஆயுளை பாதிக்கும் காரணிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
பரிந்துரைக்கப்பட்ட உணவுகள் மற்றும் நீர் நுகர்வு உட்பட முயல்களின் ஊட்டச்சத்து தேவைகளை புரிந்து கொள்ளுங்கள்.
முயல்களுக்கான இருப்பிட தேவைகளை ஆராயுங்கள், பொருத்தமான தங்குமிடத்தை எவ்வாறு வடிவமைத்து தயாரிப்பது என்பதற்கான உதவிக்குறிப்புகளை பெறுங்கள்.
முயல் பண்ணையைத் தொடங்குவது தொடர்பான செலவுகளை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் லாபத்தை அதிகரிப்பது போன்ற ஆலோசனைகளை பெறுங்கள்.
முயல்களை பாதிக்கக்கூடிய பொதுவான உடல்நலப் பிரச்சினைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், நோய் பரவுவதை தடுப்பதற்கான உதவிக்குறிப்புகளை பெறுங்கள்.
இறைச்சி, ரோமம் மற்றும் பிற துணைப் பொருட்களுக்கான உள்ளூர் மற்றும் உலகளாவிய தேவை உட்பட முயல் தயாரிப்புகளுக்கான பல்வேறு சந்தைகளை ஆராயுங்கள்.
முயல் பண்ணையை தொடங்கும் போதும் நிர்வகிக்கும் போதும் ஏற்படக்கூடிய சாத்தியமான சிரமங்கள் மற்றும் தடைகளை ஆராயுங்கள்.
முயல் வளர்ப்பை எவ்வாறு தொடங்குவது மற்றும் இந்த உற்சாகமான தொழிலில் வெற்றி பெறுவது என்பது குறித்த ஆலோசனைகள் உட்பட, வழிகாட்டியிடம் இருந்து முக்கிய குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
- இலாபகரமான மற்றும் நிலையான விவசாய வணிக வாய்ப்பை எதிர் பார்க்கும் நபர்கள்
- தங்கள் விவசாய நடவடிக்கைகளை பல்வகைப்படுத்த விரும்பும் விவசாயிகள்
- முயல் வளர்ப்பில் நிபுணத்துவம் பெற விரும்பும் நபர்கள்
- கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமுள்ள நபர்கள்
- தங்கள் அன்றாட வழக்கத்துடன் சேர்த்து நிர்வகிக்கக் கூடிய வீட்டு அடிப்படையிலான வணிக வாய்ப்பை தேடுகின்ற நபர்கள்


- முயல் வளர்ப்பு மற்றும் அதிகபட்ச மகசூலுக்கான இனத்தேர்வு குறித்த விவரம்
- முயல்களுக்கு உகந்த உணவு மற்றும் இருப்பிட மேலாண்மை குறித்த விவரம்
- பயனுள்ள நோய் தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்த நுட்பங்கள்
- முயல் வளர்ப்புக்கான பட்ஜெட், விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள்
- கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் கைதேர்ந்த திறன்களை பயன்படுத்த கற்றுக் கொள்வீர்கள்

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...