கோர்ஸ் டிரெய்லர்: ஸ்பைருலினா விவசாயம் மூலம் லட்சங்களில் வருமானம் பெறுங்கள். மேலும் தெரிந்து கொள்ள பார்க்கவும்.

ஸ்பைருலினா விவசாயம் மூலம் லட்சங்களில் வருமானம் பெறுங்கள்

4.3 மதிப்பீடுகளை கொடுத்த 5.9k வாடிக்கையாளர்கள்
2 hr 47 min (11 தொகுதிகள்)
கோர்ஸ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
Select a course language to watch the trailer and view pricing details.
799
discount-tag-small50% தள்ளுபடி
கோர்ஸ் பற்றி

ffreedom app-ல் பிரத்தியேகமாக கிடைக்கும் "ஸ்பைருலினா விவசாயம் மூலம் லட்சங்களில் வருமானம் பெறுங்கள்" என்ற கோர்ஸை கண்டறியவும். ஸ்பைருலினா விவசாயத்தைக் கற்றுக் கொள்வதற்கான வளர்ந்து வரும் சந்தை தேவையைப் பூர்த்தி செய்வதே இந்த கோர்ஸின் நோக்கமாகும். இந்த கோர்ஸின் வழிகாட்டிகளாக திரு.தேவமனோகரன் மற்றும் டாக்டர்.P. இளங்கோ அவர்கள் இணைந்துள்ளார்கள்.

இந்த கோர்ஸில், நடைமுறை மற்றும் நம்பகமான முறைகள் மூலம் வாடிக்கையாளரின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் லாபகரமான சந்தை வாய்ப்புகளை பயன்படுத்தி, விவசாய நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலமும், ஸ்பைருலினாவின் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும் ஸ்பைருலினா விவசாய நடைமுறைகளை முழுமையாக அறிந்து கொள்வீர்கள். இந்த கோர்ஸ் மூலம் விவசாயம் மற்றும் உணவுத் தொழில்களில் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, பசுமையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்த வழிகாட்டுதலை பெறுவீர்கள்.

திரு.தேவமனோகர் மற்றும்  டாக்டர்.P. இளங்கோ அவர்கள் ஸ்பைருலினா விவசாய முறைகளில் தங்களது நிபுணத்துவத்தை இந்த கோர்ஸில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஸ்பைருலினா சாகுபடியில் குறைந்த முதலீட்டில் மற்றும் அதிக லாபம் கிடைக்கும். சிறு-குறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பது முதல் சமூகங்களில் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை ஊக்குவிப்பது வரை விவசாயத் துறையில் பல்வேறு வாய்ப்புகளுக்கான வழியை வழங்குகிறது. இங்கே, நீங்கள் ஸ்பைருலினா வகைகள், ஸ்பைருலினா விவசாயத்திற்கான தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களின் வகைகள், அரசாங்க ஆதரவு, மானியங்கள் மற்றும் உரிமங்கள், ஸ்பைருலினா மற்றும் ஸ்பைருலினா தயாரிப்புகளின் சந்தைப்படுத்தல் விவரங்கள் மற்றும் யூனிட் எகனாமிக்ஸ் பற்றிய ஆழமான புரிதலை பெறுவீர்கள்.

நீங்கள் ஸ்பைருலினா விவசாயத்தை தொடங்க விரும்பினால், எங்களுடன் இந்த கோர்ஸில் இணைந்து, நடைமுறை வழிகாட்டுதல் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் உங்கள் விவசாய பயணத்தை தொடங்குங்கள். இந்த கோர்ஸை பார்க்க தொடங்குங்கள்.

இந்த கோர்ஸின் தொகுதிகள்
11 தொகுதிகள் | 2 hr 47 min
13m 12s
play
அத்தியாயம் 1
அறிமுகம்

ஸ்பைருலினா விவசாயம் மற்றும் இந்த கோர்ஸில் இருக்கும் விவரங்கள் குறித்த விரிவான புரிதலை பெறுங்கள்.

13m 58s
play
அத்தியாயம் 2
ஸ்பைருலினா விவசாயத்தின் அடிப்படைகள்

ஸ்பைருலினா விவசாயத்தின் அடிப்படைகளைக் கண்டறிந்து, ஸ்பைருலினா விவசாயம் ஏன் பிரபலமடைந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

7m 28s
play
அத்தியாயம் 3
ஸ்பைருலினா பண்ணை அமைத்தல்

ஸ்பைருலினா பண்ணை அமைப்பது குறித்த விரிவான புரிதலை பெறுங்கள்.

22m 59s
play
அத்தியாயம் 4
ஸ்பைருலினா விவசாயத்திற்கு தேவையான மூலதனம், பதிவு மற்றும் அரசு வசதிகள்

ஸ்பைருலினா விவசாயத்திற்கான ஆரம்ப முதலீடு, பதிவு நடைமுறை, ஒழுங்குமுறைகள் மற்றும் அரசாங்க நிதி உதவி குறித்த விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

17m 36s
play
அத்தியாயம் 5
ஸ்பைருலினா இனங்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு

வெவ்வேறு ஸ்பைருலினா இனங்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

23m 30s
play
அத்தியாயம் 6
ஸ்பைருலினா சாகுபடி - ஒரு விரிவான வழிகாட்டுதல்

ஸ்பைருலினா சாகுபடியில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

4m 59s
play
அத்தியாயம் 7
ஸ்பைருலினா அறுவடை மற்றும் செயலாக்கம் - ஒரு நடைமுறை வழிகாட்டுதல்

ஸ்பைருலினா சாகுபடியில் அறுவடை மற்றும் செயலாக்க தொழில்நுட்பங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

8m 51s
play
அத்தியாயம் 8
ஸ்பைருலினா விவசாயத்திற்கான பணியாளர்களை பணியமர்த்துதல் மற்றும் அவர்களுக்கான பயிற்சி

ஸ்பைருலினா விவசாயத்திற்கான ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் மேலாண்மை நுட்பங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

6m 52s
play
அத்தியாயம் 9
ஸ்பைருலினா - செயலாக்கம் மற்றும் மதிப்புக்கூட்டல்

ஸ்பைருலினாவை எவ்வாறு செயலாக்கம் செய்து அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

29m 35s
play
அத்தியாயம் 10
பதப்படுத்தப்பட்ட ஸ்பைருலினாவை சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல்

ஸ்பைருலினாவின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை நுட்பங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

16m
play
அத்தியாயம் 11
யூனிட் எகனாமிக்ஸ் மற்றும் முடிவு

நிதி மேலாண்மை பற்றிய நுண்ணறிவு மூலம் லாபத்தை அதிகரிப்பதற்கான நுணுக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்.

இந்த கோர்ஸை யாரெல்லாம் கற்கலாம்?
  • ஸ்மார்ட் ஃபார்மிங் தொடங்க விரும்பும் விவசாயிகள்
  • லாபகரமான விவசாயத்தை தொடங்க விரும்பும் நில உரிமையாளர்கள்
  • ஸ்பைருலினா விவசாயம் தொடங்க விரும்பும் நபர்கள்
  • மாற்றுப் பயிர்கள் மூலம் ஆரோக்கிய நலன்கள் மற்றும் ஊட்டச்சத்து பன்முகத்தன்மையை நாடுபவர்கள்
  • விவசாயத்தில் மதிப்பு கூட்டல் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள்
people
self-paced-learning
இந்த கோர்ஸில் என்ன கற்கலாம்?
  • ஸ்பைருலினா விவசாயத்தின் அடிப்படைகள்
  • ஸ்பைருலினா சாகுபடியின் முக்கியத்துவம்
  • ஸ்பைருலினாவின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் சந்தை மதிப்பு பற்றிய விவரங்கள்
  • ஸ்பைருலினா விவசாயத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் பற்றிய விவரம்
  • ஸ்பைருலினா விவசாயத்திற்கான அரசாங்க ஆதரவு, மானியங்கள் மற்றும் உரிமம் குறித்த விவரம்
நீங்கள் கோர்ஸை வாங்கும்போது என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
life-time-validity
வாழ்நாள் செல்லுபடி

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.

self-paced-learning
விரும்பிய வேகத்தில் கற்றல்

கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் வழிகாட்டியை சந்தியுங்கள்
உங்கள் கற்றலை வெளிப்படுத்தவும்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

certificate-background
dot-patterns
badge ribbon
Certificate
This is to certify that
Siddharth Rao
has completed the course on
Earn Upto ₹40,000 Per Month from home bakery Business
on ffreedom app.
14 July 2024
Issue Date
Signature
dot-patterns-bottom
உங்கள் கற்றலை வெளிப்படுத்தவும்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

தொடர்புடைய கோர்ஸ்கள்

ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...

ஸ்பைருலினா விவசாயம் மூலம் லட்சங்களில் வருமானம் பெறுங்கள்

799
50% தள்ளுபடி
Download ffreedom app to view this course
Download
கோர்ஸை வாங்கவும்
வாங்குவதை உறுதிப்படுத்தவும்
விவரங்களைச் சேர்க்கவும்
கட்டணம் செலுத்தி முடிக்கவும்