Moideen Razak
Moideen Razak
Moideen Razak
🏭 MOMO Trading , சென்னை
வழிகாட்டி பேசும் மொழி
English
தமிழ்
வழிகாட்டியின் நிபுணத்துவம்
வணிகத்திற்கான அடிப்படைகள்
சில்லறை வணிகம்
பேக்கரி மற்றும் இனிப்பு சார்ந்த வணிகம்
மேலும் காட்டவும்
மொய்தீன், சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு சிறிய உலர் பழக் கடையைத் தொடங்கினார். நிலையான நடைமுறைகளில் கவனம் செலுத்தி, மோமோ டிரேடிங் என்ற பெயரில் வெற்றிகரமான மொத்த வியாபாரமாக மாற்றினார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Moideen Razak உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

வழிகாட்டியால் கற்பிக்கப்படும் கோர்ஸுகள்
சில்லறை வணிகம்
ட்ரை புரூட்கள் வணிகம்: மாதம் 3 லட்சங்கள் வரை சம்பாதியுங்கள்
₹799
₹1,499
47% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
Moideen Razak பற்றிய விவரம்

துபாயில் சில ஆண்டாக கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் சென்னையை சேர்ந்த மொய்தீன். அங்கு அவருக்கு நல்ல சம்பளம் கிடைத்தாலும், ஏதோ ஒரு குறை இருந்தது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் துபாயில் பணியாற்றும் நண்பர் ஒருவர் மொய்தீனுக்கு, சென்னையில் சொந்த தொழில் செய்யலாமே என ஐடியா கொடுத்தார். அவரது ஆலோசனை மற்றும் நிதி உதவி மூலம் சென்னை திருவல்லிக்கேணியில் மோமோ டிரேடிங் என்ற பெயரில் ஐந்து ஆண்டுக்கு முன் மொய்தீன் ஒரு சிறிய உலர் பழ...

... கடையை துவங்கினார். முதலில் சில்லரை விற்பனை கடையாகத்தான் தொடங்கினார். இது நல்ல லாபத்தை கொடுக்கவே, மேலும் மூன்று கிளைகளை துவங்கினார். நாளுக்கு நாள் லாபம் அதிகரிக்கவே, சில்லரை விற்பனை கடையாக இருந்த மோமோ டிரேடிங்கை மொத்த வியாபார மையமாக மாற்றி உள்ளார். குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட உலர் விற்பனை கடையை பல கிளைகளாக்கிய மொய்தீன் தற்போது சக்சஸ்புல் தொழிலதிபராக உருவெடுத்துள்ளார். இவரது வழிகாட்டுதல் மற்றவர்களுக்கு மிகச்சிறந்த பாடமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

பிரபலமான தலைப்புகள்

சிறந்த வழிகாட்டிகளால் கற்பிக்கப்படும் பரந்த அளவிலான கோர்ஸுகளை ஆராய ஒரு தலைப்பை கிளிக் செய்யவும்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்