Starting Business in Village

கிராமத்திலிருந்து உலகளாவிய வணிகம்

4.5 மதிப்பீடுகளை கொடுத்த 28.6k வாடிக்கையாளர்கள்
5 hrs 48 mins (17 தொகுதிகள்)
கோர்ஸ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸ் பற்றி

நீங்கள் உலக வணிகச் சந்தையில் கால் பதிக்க விரும்புபவரா? ffreedom App இன் "உள்ளூர் முதல் உலகம் வரை:ஒரு கிராமத்தில் இருந்து தொழில் தொடங்குவதற்கும், வளர்ப்பதற்கான ஒரு நடைமுறை கோர்ஸ்”  தங்கள் உள்ளூர் வியாபாரத்தைத் தாண்டி தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்பும் தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கான ஒரு விரிவான கோர்ஸ். இந்தக் கோர்ஸ் உலகளாவிய வணிக மேலாண்மையின் வித்தியாசமான பிம்பத்தைக்  கொண்டுள்ளது.

ஒரு கிராமத்திலிருந்து தொழிலைத் தொடங்குவது கடினமானதாக இருக்கலாம். ஆனால், சரியான மனநிலை மற்றும் அணுகுமுறையால் அது சாத்தியப்படும். இந்த ஒரு கிராமத்திலிருந்து உலகளாவிய வணிகம் கோர்ஸ் உங்கள் கிராமத்தின் சிறந்த வணிகத்தைக் கண்டறிதல், சந்தை ஆராய்ச்சியை நடத்துதல் மற்றும் உறுதியான வணிகத் திட்டத்தை உருவாக்குதல் போன்றவற்றை அடையாளம் காண கற்றுக்கொடுக்கும். மேலும், இது ஒரு வலுவான குழுவை உருவாக்கவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், முன்னோடியாக இருக்கவும் கற்றுக்கொடுக்கிறது.

பெரும்பாலான மக்கள் நகரத்தில் ஒரு தொழிலைத் தொடங்க விரும்புகிறார்கள். குறிப்பாக அவர்கள் உலகளாவிய வணிகத்தைத் தொடங்க விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். வசதிகளை எளிதாக  அணுகுதல், சிறந்த உள்கட்டமைப்பு போன்ற நன்மைகளே இதற்குக் காரணம். ஆனால், இந்தக் கோர்ஸில், எங்களிடம் 4 வெற்றிகரமான வழிகாட்டிகளான திருமதி.சாயா நஞ்சப்பா, திரு. மதுசூதனன், திரு. மதுசந்தன் மற்றும் திரு. குடுநல்லி விஸ்வநாத், ஒரு கிராமத்திலிருந்து உலகளாவிய வணிகங்களைத் தொடங்கியவர்கள்.

இந்த வழிகாட்டிகள் ஒரு கிராமத்திலிருந்து வணிகம் தொடங்கி கடின உழைப்பு, நிலைத்தன்மை மற்றும் புதுமையான தீர்வுகள் வழியாக உலகளாவிய வெற்றிக்கு வழிவகுக்க உதவுவார்கள். இதில், நீங்கள் அவர்களது பயணத்திலிருந்து கற்றுக்கொண்டு உங்கள் வணிகத்தை கிராமத்திலிருந்து உலகளவில் எடுத்துச் செல்வீர்கள்.

கோர்ஸின் முடிவில், உலகளாவிய அளவில் வணிகத்தை வெற்றிகரமாகத் தொடங்கி வளர்க்க தேவையான அறிவு மற்றும் அறிவுத் திறன்கள் மற்றும் சர்வதேச வணிகத் தொடர்புகளின் நெட்வொர்க்கைப் பெறுவீர்கள். இந்த கோர்ஸ் வழியாக, உலகளாவிய தொழில் தொடங்கும் உங்கள் கனவை நனவாக்கி கொள்ளுங்கள்.

 

இந்த கோர்ஸின் தொகுதிகள்
17 தொகுதிகள் | 5 hrs 48 mins
22m 25s
play
அத்தியாயம் 1
கோர்ஸிற்கான உங்கள் வழிகாட்டிகளை காணுங்கள்

இத்தொகுதியில், கோர்ஸ் முழுவதும் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை நீங்கள் சந்திப்பீர்கள்.

18m 10s
play
அத்தியாயம் 2
ஒரு கிராமத்திலிருந்து தொழிலை ஏன் தொடங்க வேண்டும்?

இத்தொகுதி ஒரு கிராமப்புற இடம் வழங்கக்கூடிய நன்மைகள், சாத்தியமான வாய்ப்புகள் மற்றும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றி உங்களுக்கு கற்பிக்கும்.

17m 10s
play
அத்தியாயம் 3
சமூக ஒப்புதல் மற்றும் சமூக எதிர்ப்பு

இத்தொகுதி சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவம் மற்றும் உள்ளூர் பகுதியில் உங்கள் வணிகத்திற்கான ஆதரவை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி கற்பிக்கிறது.

12m 51s
play
அத்தியாயம் 4
ஒரு கிராமத்திலிருந்து எல்லா வகையான தொழில்களையும் தொடங்க முடியுமா?

இத்தொகுதியில், ஒரு கிராமத்திலிருந்து தொடங்கக்கூடிய வணிகத்தின் வகைகள் & வணிக மாதிரியை தேர்ந்தெடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் பற்றி அறிவீர்கள்.

30m 8s
play
அத்தியாயம் 5
மூலதனம் மற்றும் நிதி

இத்தொகுதியானது பாரம்பரிய & நிதியுதவி வடிவங்கள் மற்றும் உங்கள் வணிகத்திற்கான நிதித் திட்டத்தை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி உங்களுக்குக் கற்பிக்கிறது.

26m 56s
play
அத்தியாயம் 6
உடைமை மற்றும் பதிவு செய்தல்

இந்தத் தொகுதி நிறுவனத்தின் உரிமை மற்றும் பதிவை உள்ளடக்கியது. பல்வேறு நாடுகளில் நிறுவனத்தை நிறுவுதல் மற்றும் இயக்க விதிகள் பற்றி அறியுங்கள்.

13m 2s
play
அத்தியாயம் 7
ஒழுங்குமுறை, சட்டம் மற்றும் உடன்பாடு

இந்தத் தொகுதி உலகளாவிய கார்ப்பரேட் இணக்க விதிகள் பற்றி விளக்குகிறது. இணக்கம் மற்றும் அதன் விளைவுகள் விவாதிக்கப்படும்.

13m 37s
play
அத்தியாயம் 8
அரசாங்க ஆதரவு மற்றும் சலுகைகள்

இந்தத் தொகுதி கிராமம் சார்ந்த நிறுவனங்களுக்கான அரசு உதவியை விவரிக்கிறது. வணிகத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்.

12m 49s
play
அத்தியாயம் 9
அடிப்படைவசதி மற்றும் நிர்வாக சவால்கள்

உலகளாவிய வணிகங்களை வழங்கல், போக்குவரத்து எப்படி பாதிக்கிறது மற்றும் இந்தச் சிக்கல்களை எப்படி சமாளிப்பது என்பதை இந்த தொகுதி உங்களுக்குக் கற்பிக்கிறது.

26m 29s
play
அத்தியாயம் 10
எச்.ஆர் மற்றும் ஒரு திறமைவாய்ந்த குழுவை உருவாக்குதல்

இந்தத் தொகுதியில், ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் ஒரு தொழில்முறை குழுவை நிர்வகித்தல் உள்ளிட்ட உலகளாவிய வணிகத்தில் மனித வளங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள்.

26m 17s
play
அத்தியாயம் 11
தொழில்நுட்பம்

இத்தொகுதியானது உலகளாவிய வணிகத்தில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், அதை எப்படி சிறப்பாக பயன்படுத்தி வணிகச் செயல்பாடுகளை மேம்படுத்துவதை விளக்குகிறது.

19m 39s
play
அத்தியாயம் 12
கார்ப்பரேட் மற்றும் நுகர்வோர் ஒப்புக்கொள்ளுதல்

கிராமத்திலிருந்து செயல்படும் வணிகத்தின் பெருநிறுவன & நுகர்வோர் ஏற்புத்தன்மை, அதற்கேற்ப நிறுவனத்தை எப்படி சந்தைப்படுத்தி பிராண்ட் உருவாக்குவதை விளக்குகிறது.

24m 44s
play
அத்தியாயம் 13
மார்க்கெட்டிங் & பிராண்டிங்

இந்தத் தொகுதி மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங்கின் அடிப்படைகள் மற்றும் உலகளாவிய சந்தையில் உங்கள் வணிகத்தை எப்படி திறம்பட மேம்படுத்துவது என்பதை உள்ளடக்குகிறது.

31m 9s
play
அத்தியாயம் 14
ROI, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி

இத்தொகுதி சர்வதேச விரிவாக்க முயற்சிகள் & நிலையான வளர்ச்சிக்கான உத்திகளின் முதலீடு மீதான திரும்பப்பெறுதல் (ROI) & உலகளவில் வணிக மேம்படுத்துதலை விளக்குகிறது.

31m 24s
play
அத்தியாயம் 15
முன்னேறி உலகளவில் செல்வது

வெளிநாட்டு வளர்ச்சி தேர்வை விளக்குகிறது. அதாவது, உரிமையாளர், உரிமம் நேரடி முதலீடு & நிறுவனத்தின் தேவையை எப்படி தேர்வு செய்வது விளக்குகிறது.

9m 56s
play
அத்தியாயம் 16
சமூக தாக்கம் மற்றும் மாற்றம்

உலகளாவிய விரிவாக்கத்தின் சாத்தியமான நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்கள் உட்பட வணிகங்களின் சமூக தாக்கம் மற்றும் மாற்றத்தில் இந்தத் தொகுதி கவனம் செலுத்துகிறது.

12m 12s
play
அத்தியாயம் 17
முடிவுரை

இத்தொகுதியில், கோர்ஸின் முக்கிய அம்சங்களை மதிப்பாய்வு செய்வீர்கள். மேலும், நீங்கள் கற்றுக் கொண்டதை வணிகத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்பதை விவாதிப்பீர்கள்.

இந்த கோர்ஸை யாரெல்லாம் கற்கலாம்?
people
  • தங்கள் உள்ளூர் சமூகம் தாண்டி தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்பும் தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள்
  • சர்வதேச வணிகம் மற்றும் உலகளாவிய செயல்பாடுகள் துறை சார்ந்த வல்லுநர்கள்
  • தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க ஆர்வமுள்ள மற்றும் உலகளாவிய ரீதியில் செல்வதற்கான செயல்முறையைப் பற்றி அறிய விரும்பும் நபர்கள்
  • சர்வதேச அளவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்பும் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களின் மேலாளர்கள் மற்றும் தலைவர்கள்
  • வணிகம், சர்வதேச ஆய்வுகள் அல்லது தொழில் முனைவோர் துறை சார்ந்த மாணவர்கள் அல்லது சமீபத்தில் பட்டம் பெற்றவர்கள்
people
self-paced-learning
இந்த கோர்ஸில் என்ன கற்கலாம்?
self-paced-learning
  • உங்கள் வணிகத்திற்கான சாத்தியமான சர்வதேச சந்தைகளைக் கண்டறிவதற்கான சந்தை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பற்றி அறியுங்கள்
  • வெவ்வேறு நாடுகளில் வணிகம் செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் இணக்கத்திற்கான தேவைகளைப் புரிந்து கொள்ளுங்கள்
  • சர்வதேச கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் திறம்பட தொடர்பு கொள்வதற்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குமான உத்திகளைப் பெறுங்கள்
  • ஒரு மாறுபட்ட, உலகளாவிய குழுவை உருவாக்கி நிர்வகிப்பதற்கான நுட்பங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்
  • உங்கள் நிறுவனத்திற்கான சிறந்த சர்வதேச வளர்ச்சி உத்தியை எப்படி தேர்ந்தெடுத்து செயல்படுத்துவது என்பதை அறியுங்கள்
நீங்கள் கோர்ஸை வாங்கும்போது என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
life-time-validity
வாழ்நாள் செல்லுபடி

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.

self-paced-learning
விரும்பிய வேகத்தில் கற்றல்

கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் வழிகாட்டியை சந்தியுங்கள்
dot-patterns
சென்னை , தமிழ்நாடு

திரு. ஃபிரான் ரஃபேல், டிரக்கோஹோலிக்ஸ் உணவு டிரக்கின் உரிமையாளர், மாதம் 2 முதல் 3 லட்சம் வரை லாபம் ஈட்டுகிறார். மேலும் எதிர்காலத்தில் பல உணவு டிரக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

Know more
dot-patterns
பெங்களூர் நகரம் , கர்நாடக

நாகா ஜூட் பேக் கிரியேஷன்ஸ் உரிமையாளர் பி.ஏ.சுதர்சன். இவரது தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பைகள் மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது

Know more
dot-patterns
திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு

திரு.இளையராஜா ரயில்வே கமிஷனராக இருந்தும் அவரது குடும்ப வியாபாரத்திலும் பணிபுரிகிறார். அவரும் அவரது தாயும் ஒரு வெற்றிகரமான ஜூஸ் மற்றும் சாட் மையத்தை நிர்வகிக்கிறார்கள்

Know more
dot-patterns
மைசூர் , கர்நாடக

கடந்த 20 வருடங்களாக தேனீ வளர்த்து வரும் ஜெய சங்கர், ஆண்டுக்கு 3.5 கோடி சம்பாதித்து வருகிறார். தேனீ காலனிகள் விற்பனை, தேன் பொருட்கள் மற்றும் தேன் பெட்டிகள் விற்பனையில் நிபுணர்.

Know more
dot-patterns
சென்னை , தமிழ்நாடு

சினேகா, ஹெலினா டிரென்ட்ஸ் பிரைடல் பூட்டிக் உரிமையாளர். மிக குறைந்த முதலீட்டில் இந்த நிறுவனத்தை தொடங்கியவர். உறுதியாக தன் தொழிலை உணர்வுடன், குறுகிய காலத்தில் திருமண ஆடை மார்க்கெட்டிங்கில் தனி இடத்தை பிடித்தார். திருமணத்தில் தலைசிறந்த படைப்புகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்.

Know more
சான்றிதழ்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

ffreedom-badge
ffreedom-badge
of Completion
This certificate is awarded to
Mrs Veena Rajagopalan

For successfully completing
the ffreedom app online course on the topic of

Course on Starting a Global Business from Village

Issued on
12 June 2023

இந்தப் கோர்ஸை ₹599-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்

தொடர்புடைய கோர்ஸ்கள்

ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...

வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் - உங்கள் சொந்த வெற்றிகரமான ஸ்டார்ட்அப்-ஐ உருவாக்குங்கள்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
கேரியர் பில்டிங்
தனிப்பட்ட பிராண்டிங் - உங்களைப் பயன்படுத்தி உங்கள் செல்வத்தை உயர்த்துங்கள்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
கேரியர் பில்டிங்
தொழில் கட்டமைப்பு கோர்ஸ் - உங்கள் தொழில் மற்றும் நிதிப் பயணத்தைத் தொடங்குங்கள்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
வணிகத்திற்கான அடிப்படைகள்
பெண் தொழில் முனைவு - தொழில் பயணத்திற்கான வழிகாட்டுதல்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
ஓய்வூதிய திட்டங்கள் , கடன் மற்றும் கார்டுகள்
நிதி சுதந்திரம் கோர்ஸ்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் - 30% வரை அரசு மானியம் பெறுங்கள்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
வணிகத்திற்கான அடிப்படைகள்
புதிய தொழிலை எவ்வாறு உருவாக்குவது
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
Download ffreedom app to view this course
Download