K M Rajhashekarran என்பவர் Food Processing & Packaged Food Business மற்றும் Manufacturing Business ffreedom app-ன் வழிகாட்டி

K M Rajhashekarran

🏭 Sri Ganga Oil Mil, Bengaluru City
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Food Processing & Packaged Food Business
Food Processing & Packaged Food Business
Manufacturing Business
Manufacturing Business
மேலும் காட்டவும்
கே.எம். ராஜசேகரன், வெற்றிகரமான உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவு வணிக தொழில்முனைவோர். இவர் எண்ணெய் ஆலை வணிகத்தில் நிபுணர். பெங்களூரு ஹெப்பாலாவில், ஸ்ரீ கங்கா ஆயில் மில் என்ற பெயரில் தொழில் தொடங்கி மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக K M Rajhashekarran உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

K M Rajhashekarran பற்றிய விவரம்

கே.எம். ராஜசேகரன், வெற்றிகரமான உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவு வணிக தொழில்முனைவோர். இவர் எண்ணெய் ஆலை வணிகத்தில் நிபுணத்துவம் பெற்றவர். பெங்களூரு ஹெப்பாலாவில் உள்ள கே.எம். ராஜசேகரன் முன்பு சிவில் காண்டிராக்டராக வேலை பார்த்து நல்ல வருமானம் பெற்று வந்தார். இதற்கிடையில், தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் ஆபத்து குறித்து அறிந்தார். ஆமணக்கு எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை தரும் என்பதை...

கே.எம். ராஜசேகரன், வெற்றிகரமான உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவு வணிக தொழில்முனைவோர். இவர் எண்ணெய் ஆலை வணிகத்தில் நிபுணத்துவம் பெற்றவர். பெங்களூரு ஹெப்பாலாவில் உள்ள கே.எம். ராஜசேகரன் முன்பு சிவில் காண்டிராக்டராக வேலை பார்த்து நல்ல வருமானம் பெற்று வந்தார். இதற்கிடையில், தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் ஆபத்து குறித்து அறிந்தார். ஆமணக்கு எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை தரும் என்பதை அறிந்த ராஜசேகரன், எண்ணெய் ஆலை வணிகத்தைத் தொடங்க நினைத்தார். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது ஆமணக்கு எண்ணெய் சற்று விலை உயர்ந்தது, ஆனால் ஆரோக்கியம் மற்றும் இதற்கு நல்ல வணிக வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தார். பின் ஸ்ரீ கங்கா ஆயில் மில் என்ற பெயரில் ஆமணக்கு எண்ணெய் வணிகத்தைத் தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக எண்ணெய் ஆலை வணிகத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் ராஜசேகர், தற்போது எண்ணெய் ஆலை வணிகம் மூலம் மாதம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்.

... அறிந்த ராஜசேகரன், எண்ணெய் ஆலை வணிகத்தைத் தொடங்க நினைத்தார். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது ஆமணக்கு எண்ணெய் சற்று விலை உயர்ந்தது, ஆனால் ஆரோக்கியம் மற்றும் இதற்கு நல்ல வணிக வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தார். பின் ஸ்ரீ கங்கா ஆயில் மில் என்ற பெயரில் ஆமணக்கு எண்ணெய் வணிகத்தைத் தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக எண்ணெய் ஆலை வணிகத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் ராஜசேகர், தற்போது எண்ணெய் ஆலை வணிகம் மூலம் மாதம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்