இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
பழமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் தொழில்முனைவோராக ஒரு நாள் மாறவேண்டும் என்ற தனது சிறு வயது கனவுகளோடு தன்னுடைய பயணத்தை தொடங்கி, பல தடைகளையும் கடந்து இன்று 20 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அழித்துக் கொண்டு வருகிறார் திரு. சுரேஷ். ""ஹோம் டு ஹோம்"" பேக்கர்ஸ் & மூவர்ஸ் என்ற வணிகத்தை 78000 ரூபாயை முதலீடாக கொண்டு 2009 - ல் பகுதி நேர வணிகமாக நண்பர்களோடு சேர்ந்து வெறும் 2 ஊழியர்களை வைத்து...
பழமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் தொழில்முனைவோராக ஒரு நாள் மாறவேண்டும் என்ற தனது சிறு வயது கனவுகளோடு தன்னுடைய பயணத்தை தொடங்கி, பல தடைகளையும் கடந்து இன்று 20 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அழித்துக் கொண்டு வருகிறார் திரு. சுரேஷ். ""ஹோம் டு ஹோம்"" பேக்கர்ஸ் & மூவர்ஸ் என்ற வணிகத்தை 78000 ரூபாயை முதலீடாக கொண்டு 2009 - ல் பகுதி நேர வணிகமாக நண்பர்களோடு சேர்ந்து வெறும் 2 ஊழியர்களை வைத்து தொடங்கிய இந்நிறுவனம் 14 வருடங்கள் கடந்து இன்று பல லட்சங்களை வருமானாக ஈட்டிக் கொண்டிருக்கிறது. தான் பயணித்த பாதையில் பல தடைகளும், கஷ்ட்டங்களும் அவர் சந்தித்திருந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்காமல் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோராக வளம் வருகிறார். பேக்கர்ஸ் & மூவர்ஸ் என்ற வணிகத்தை தொடங்கவிருக்கும் உங்கள் அனைவருக்கும் தனது அனுபவம் மூலம் உங்கள் கரங்களை பிடித்து வழிநடத்த சுரேஷ் காத்துக் கொண்டிருக்கிறார்.
... தொடங்கிய இந்நிறுவனம் 14 வருடங்கள் கடந்து இன்று பல லட்சங்களை வருமானாக ஈட்டிக் கொண்டிருக்கிறது. தான் பயணித்த பாதையில் பல தடைகளும், கஷ்ட்டங்களும் அவர் சந்தித்திருந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்காமல் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோராக வளம் வருகிறார். பேக்கர்ஸ் & மூவர்ஸ் என்ற வணிகத்தை தொடங்கவிருக்கும் உங்கள் அனைவருக்கும் தனது அனுபவம் மூலம் உங்கள் கரங்களை பிடித்து வழிநடத்த சுரேஷ் காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்