Elaiyaraja
Elaiyaraja
Elaiyaraja
🏭 puliyanarathu jucie shop, திருச்சிராப்பள்ளி
வழிகாட்டி பேசும் மொழி
தமிழ்
வழிகாட்டியின் நிபுணத்துவம்
வணிகத்திற்கான அடிப்படைகள்
உணவகம் மற்றும் கிளவுட் கிச்சன் சார்ந்த வணிகம்
மேலும் காட்டவும்
திரு.இளையராஜா ரயில்வே கமிஷனராக இருந்தும் அவரது குடும்ப வியாபாரத்திலும் பணிபுரிகிறார். அவரும் அவரது தாயும் ஒரு வெற்றிகரமான ஜூஸ் மற்றும் சாட் மையத்தை நிர்வகிக்கிறார்கள்
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Elaiyaraja உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

வழிகாட்டியால் கற்பிக்கப்படும் கோர்ஸுகள்
உணவகம் மற்றும் கிளவுட் கிச்சன் சார்ந்த வணிகம் , சில்லறை வணிகம்
ஒரு வெற்றிகரமான சாலையோர உணவு வணிகத்தைத் தொடங்குங்கள்: மாதம் 3 லட்சங்கள் சம்பாதியுங்கள்
₹799
₹1,526
48% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
Elaiyaraja பற்றிய விவரம்

தெரு வணிகத்தில் தனியிடம் பிடித்து இருப்பவர் தான் இளையராஜா. திருச்சியை சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர். அரசு பணியில் இருந்தாலும், பாஸ்ட் புட் வணிகத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் தன் தாயின் உதவியுடன் சாலையோரம் ஒரு பாஸ்ட் புட் கடையை துவங்கினார். முதலில் ஜுஸ் கடை மட்டுமே...

... தொடங்கினார், பின் பாஸ்ட் புட் கடையாக விரிவு படுத்தினார். தற்போது இரண்டிலும் நல்ல வருவாய் வருகிறது. மாதம் ஒரு லட்சத்துக்கு மேல் லாபம் பெறுகிறார். ஒரு ஸ்ட்ரீட் புட் வணிகத்தை எப்படி நடத்துவது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகவும் இருக்கிறார். இவரது வழிகாட்டுதல் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.

பிரபலமான தலைப்புகள்

சிறந்த வழிகாட்டிகளால் கற்பிக்கப்படும் பரந்த அளவிலான கோர்ஸுகளை ஆராய ஒரு தலைப்பை கிளிக் செய்யவும்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்