இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
"கார்ப்பரேட் நிறுவனத்தில் 10 ஆண்டு சிவில் இன்ஜினியராக பணியாற்றியவர் கவுதம் நட்ராஜன். சிவில் இன்ஜினியராக இருந்தபோதும் சொந்த தொழில் ஒன்றை செய்யலாம் என முடிவு செய்தார். இது குறித்து பல கட்ட ஆலோசனைக்கு பின் அவர் சிப்பி காளான் வளர்ப்பை தேர்ந்தெடுத்தார். இதை அவர் தன் வீட்டு தோட்டத்தில் இருந்தே ஆரம்பித்தார். முதலில் சிறிய இடத்தில் ஆரம்பித்தவர் அதை காலப்போக்கில் 10*10 கொட்டகையாக விரிவுபடுத்தி 4 ஆண்டுகளாக...
... வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதற்காக இவரின் ஆரம்பத்தில் செய்த முதலீடு வெறும் 15,000 ரூபாய் மட்டுமே. குறைந்த முதலீடு என்பதோடு மட்டும் இல்லாமல், இதற்கு மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாலும் இதை அவர் தேர்ந்தெடுத்தார். இந்த முயற்சி அவரது வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது, அவருக்கு நிலையான வருவாயை அளித்து வருகிறது. இதன் மூலம் இவர் சிப்பி காளான் வளர்க்க நினைப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளார். "
சிறந்த வழிகாட்டிகளால் கற்பிக்கப்படும் பரந்த அளவிலான கோர்ஸுகளை ஆராய ஒரு தலைப்பை கிளிக் செய்யவும்.


இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்