கோர்ஸ்களை ஆராயுங்கள்
Jaffer Sadiq என்பவர் Manufacturing Business, Retail Business மற்றும் Fashion & Clothing Business ffreedom app-ன் வழிகாட்டி

Jaffer Sadiq

🏭 Eco-Friendly, Chennai
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Manufacturing Business
Manufacturing Business
Retail Business
Retail Business
Fashion & Clothing Business
Fashion & Clothing Business
மேலும் காட்டவும்
ஜாபர் சாதிக் சென்னை பாரிஸ் கார்னரில் "சுற்றுச் சூழல் நட்பு" என்ற பெயரில் சணல் பை தயாரிக்கும் கடையை இரண்டாம் தலைமுறையாக நடத்தி வருகிறார் . சாதிக் தற்போது மாதம் 1.5 முதல் 2 லட்சம் வரை சம்பாதிக்கிறார். சில்லறை வணிகத்தைத் தவிர்த்து மொத்த வியாபாரத்திலும் கவனம் செலுத்தி வரும் சாதிக், அதன் மூலமறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Jaffer Sadiq உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Jaffer Sadiq பற்றிய விவரம்

ஜாபர் சாதிக் சென்னை பாரிஸ் கார்னரில் "சுற்றுச்சூழல் நட்பு" என்ற பெயரில் சணல் பை கடையை இரண்டாம் தலைமுறையாக நடத்தி வருகிறார் . அவரது தந்தை ஆரம்பத்தில் 1980 களில் திருமண அழைப்பிதழ் அட்டைகளை அச்சடிக்கும் கடையை நடத்தி வந்தார். அவருக்குப் பிறகு, கடையின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட சாதிக், சணல் பை தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினார். சாதிக் 10ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில், கடைக்கு தேவையான விளம்பரங்கள் மற்றும் பை தொடர்பான வடிவங்களை தனது சொந்த கணினி மூலம் வடிவமைத்து கொள்கிறார்....

ஜாபர் சாதிக் சென்னை பாரிஸ் கார்னரில் "சுற்றுச்சூழல் நட்பு" என்ற பெயரில் சணல் பை கடையை இரண்டாம் தலைமுறையாக நடத்தி வருகிறார் . அவரது தந்தை ஆரம்பத்தில் 1980 களில் திருமண அழைப்பிதழ் அட்டைகளை அச்சடிக்கும் கடையை நடத்தி வந்தார். அவருக்குப் பிறகு, கடையின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட சாதிக், சணல் பை தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினார். சாதிக் 10ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில், கடைக்கு தேவையான விளம்பரங்கள் மற்றும் பை தொடர்பான வடிவங்களை தனது சொந்த கணினி மூலம் வடிவமைத்து கொள்கிறார். சில்லறை வணிகத்தைத் தவிர்த்து மொத்த வியாபாரத்திலும் கவனம் செலுத்தி வரும் சாதிக், அதன் மூலம் ஒரு வருடத்தில் சுமார் ரூ.16 லட்சம் சம்பாதிப்பதாகக் கூறுகிறார். விளம்பரங்களில் அதிகம் ஆர்வம் காட்டாமல் தனது தயாரிப்பின் தரமே எனக்கும் எனது கடைக்கும் விளம்பரம் என்கிறார். நீங்களும் இந்த வணிகத் துறையில் தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக செய்ய விரும்பினால், வீடியோ அழைப்பு மூலம் அஜினை தொடர்பு கொள்ளவும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை அவருடைய அனுபவங்கள் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

... சில்லறை வணிகத்தைத் தவிர்த்து மொத்த வியாபாரத்திலும் கவனம் செலுத்தி வரும் சாதிக், அதன் மூலம் ஒரு வருடத்தில் சுமார் ரூ.16 லட்சம் சம்பாதிப்பதாகக் கூறுகிறார். விளம்பரங்களில் அதிகம் ஆர்வம் காட்டாமல் தனது தயாரிப்பின் தரமே எனக்கும் எனது கடைக்கும் விளம்பரம் என்கிறார். நீங்களும் இந்த வணிகத் துறையில் தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக செய்ய விரும்பினால், வீடியோ அழைப்பு மூலம் அஜினை தொடர்பு கொள்ளவும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை அவருடைய அனுபவங்கள் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்