இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களில் ஒன்றான கோத்தகிரி பல்வேறு பழங்குடி சமூகங்களின் தாயகமாகும். கோத்தகிரி அருகே உள்ள கூக்கலில் வசிக்கும் கண்ணன் கடந்த ஆறு ஆண்டுகளாக ஸ்ட்ராபெரி விவசாயத்தை செய்து வருகிறார். தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் 22000 செடிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 13 டன் பழங்களை உற்பத்தி செய்து மாதம் மூன்று லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். ஆரம்பத்தில் கன்றுகளை வாங்கி பயிரிட்டு வந்த...
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களில் ஒன்றான கோத்தகிரி பல்வேறு பழங்குடி சமூகங்களின் தாயகமாகும். கோத்தகிரி அருகே உள்ள கூக்கலில் வசிக்கும் கண்ணன் கடந்த ஆறு ஆண்டுகளாக ஸ்ட்ராபெரி விவசாயத்தை செய்து வருகிறார். தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் 22000 செடிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 13 டன் பழங்களை உற்பத்தி செய்து மாதம் மூன்று லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். ஆரம்பத்தில் கன்றுகளை வாங்கி பயிரிட்டு வந்த கண்ணன் இப்போது தனக்கு தேவையான செடிகளை அவரே வளர்த்து கொள்கிறார். ஸ்ட்ராபெரி விவசாயத்தில் மதிப்புக் கூடுதல் வாய்ப்புகளை ஆராய்வது மட்டுமல்லாமல் தன்னை ஸ்டராபரி விவாசாயத்தில் மேம்படுத்திக்கொள்ள பயிற்சியும் எடுத்து வருகிறார். நீங்களும் கண்ணனை போல் இந்தத் துறையில் தடம் பதிக்க விரும்பினால் வீடியோ கால் மூலம் கண்ணனை தொடர்பு கொள்ளவும். உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதலை அவர் வழங்க தயாராக உள்ளார்.
... கண்ணன் இப்போது தனக்கு தேவையான செடிகளை அவரே வளர்த்து கொள்கிறார். ஸ்ட்ராபெரி விவசாயத்தில் மதிப்புக் கூடுதல் வாய்ப்புகளை ஆராய்வது மட்டுமல்லாமல் தன்னை ஸ்டராபரி விவாசாயத்தில் மேம்படுத்திக்கொள்ள பயிற்சியும் எடுத்து வருகிறார். நீங்களும் கண்ணனை போல் இந்தத் துறையில் தடம் பதிக்க விரும்பினால் வீடியோ கால் மூலம் கண்ணனை தொடர்பு கொள்ளவும். உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதலை அவர் வழங்க தயாராக உள்ளார்.
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்