இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
திருவண்ணாமலையை சேர்ந்த பச்சையப்பன் அவர்கள், 12 வருடமாக மலர் விவசாயம் செய்துவருகிறார். சாமந்தி, பட்டர் ரோஸ் மற்றும் பன்னீர் ரோஸ் வளர்ப்பில் நிபுணத்துவம் பெற்றவர். சாமந்தி வளர்ப்பு மூலம் தனது 3 ஏக்கர்...
திருவண்ணாமலையை சேர்ந்த பச்சையப்பன் அவர்கள், 12 வருடமாக மலர் விவசாயம் செய்துவருகிறார். சாமந்தி, பட்டர் ரோஸ் மற்றும் பன்னீர் ரோஸ் வளர்ப்பில் நிபுணத்துவம் பெற்றவர். சாமந்தி வளர்ப்பு மூலம் தனது 3 ஏக்கர் நிலத்தில் நாள் ஒன்றுக்கு 50 கிலோ மலர்களை சாகுபடி செய்து திருவண்ணாமலை சந்தியில் விற்பனை செய்து 1.5 லட்சம் வருமானம் பெறுகிறார். இவர் தனது அனுபத்தை ஆர்வமுள்ள விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளார்.
... நிலத்தில் நாள் ஒன்றுக்கு 50 கிலோ மலர்களை சாகுபடி செய்து திருவண்ணாமலை சந்தியில் விற்பனை செய்து 1.5 லட்சம் வருமானம் பெறுகிறார். இவர் தனது அனுபத்தை ஆர்வமுள்ள விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளார்.
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்