இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
ஏ.ஜே. ராதிகா, கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் பிறக்கும் போது எல்லா குழந்தைகளை போலவே ஆரோக்கியமாக இருந்தார். ஐந்து வயதில் காலில் ஏற்பட்ட பாதிப்பால் ஆப்பரேஷன் செய்யப்பட்டது. நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதோடு 1ம் வகுப்போடு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வீட்டிலேயே முடங்கி கிடந்தபோது ராதிகாவுக்கு ஓவியத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதோடு பழைய செய்தி தாள்களை கொண்டு வீட்டு சுவரில் மாட்டும் அலங்கார பொருட்களை செய்தார். இதற்கு அவரது அண்ணன் ராஜு...
ஏ.ஜே. ராதிகா, கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் பிறக்கும் போது எல்லா குழந்தைகளை போலவே ஆரோக்கியமாக இருந்தார். ஐந்து வயதில் காலில் ஏற்பட்ட பாதிப்பால் ஆப்பரேஷன் செய்யப்பட்டது. நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதோடு 1ம் வகுப்போடு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வீட்டிலேயே முடங்கி கிடந்தபோது ராதிகாவுக்கு ஓவியத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதோடு பழைய செய்தி தாள்களை கொண்டு வீட்டு சுவரில் மாட்டும் அலங்கார பொருட்களை செய்தார். இதற்கு அவரது அண்ணன் ராஜு மிகவும் உறுதுணையாக இருந்தார். வீட்டில் மாட்டும் அலங்கார பொருட்களை முதலில் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் வாங்கி சென்றனர். பின் அண்ணனின் ஆலோசனைப்படி ஆப்பிரிக்க பொம்மைகளை செய்ய ஆரம்பித்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவரது பொம்மைகள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பள்ளி செல்ல முடியாவிட்டலும் தற்போது வீட்டில் இருந்தபடியே 12ம் வகுப்பை முடித்துள்ளார். இவரது சாதனைக்கு பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார்.
... மிகவும் உறுதுணையாக இருந்தார். வீட்டில் மாட்டும் அலங்கார பொருட்களை முதலில் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் வாங்கி சென்றனர். பின் அண்ணனின் ஆலோசனைப்படி ஆப்பிரிக்க பொம்மைகளை செய்ய ஆரம்பித்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவரது பொம்மைகள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பள்ளி செல்ல முடியாவிட்டலும் தற்போது வீட்டில் இருந்தபடியே 12ம் வகுப்பை முடித்துள்ளார். இவரது சாதனைக்கு பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார்.
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்