இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
ராகுல் ரவிச்சந்திரன், திருப்பூரை சேர்ந்தவர். இங்கு பி.இ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தார். இதையடுத்து ஜெர்மனியில் எம்.எஸ்.இ இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் முடித்து அங்கேயே இரண்டு ஆண்டு டிசைனரிங் இன்ஜினியரிங் துறையில் பணியாற்றினார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நீர்ப்பள்ளி கிராமத்தில் இவருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளன. இதை தந்தை கவனித்து வருகிறார். கொரோனா காலத்தில் ஊருக்கு வந்தவர் தந்தையுடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். மூன்று ஆண்டாக...
ராகுல் ரவிச்சந்திரன், திருப்பூரை சேர்ந்தவர். இங்கு பி.இ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தார். இதையடுத்து ஜெர்மனியில் எம்.எஸ்.இ இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் முடித்து அங்கேயே இரண்டு ஆண்டு டிசைனரிங் இன்ஜினியரிங் துறையில் பணியாற்றினார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நீர்ப்பள்ளி கிராமத்தில் இவருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளன. இதை தந்தை கவனித்து வருகிறார். கொரோனா காலத்தில் ஊருக்கு வந்தவர் தந்தையுடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். மூன்று ஆண்டாக ஒருங்கிணைந்த விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஒரு ஏக்கர் நிலத்தில் 5 பண்ணை குட்டைகளை அமைத்துள்ளார். ஒரு குட்டையில் பரன் போல அமைத்து அதன் மேல் வாத்து, ஆடுகளை வளர்க்கிறார். கீழே மீன் வளர்க்கிறார். மேலே உள்ள ஆடு, வாத்துகளின் கழிவுகள் அப்படியே குட்டையில் விழுந்து, மீன்களுக்கு தீவனமாகிறது. மீன்களின் கழிவுகளுடன் கூடிய தண்ணீரை பயிர்களுக்கு பாய்ச்சுகிறார். மீன்களுக்கு வேறு எந்த உணவும் கொடுப்பதில்லை. மற்ற நிலங்களில் பிற பயிர்களையும் பயிட்டுள்ளார். இதன் மூலம் மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார்.
... ஒருங்கிணைந்த விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஒரு ஏக்கர் நிலத்தில் 5 பண்ணை குட்டைகளை அமைத்துள்ளார். ஒரு குட்டையில் பரன் போல அமைத்து அதன் மேல் வாத்து, ஆடுகளை வளர்க்கிறார். கீழே மீன் வளர்க்கிறார். மேலே உள்ள ஆடு, வாத்துகளின் கழிவுகள் அப்படியே குட்டையில் விழுந்து, மீன்களுக்கு தீவனமாகிறது. மீன்களின் கழிவுகளுடன் கூடிய தண்ணீரை பயிர்களுக்கு பாய்ச்சுகிறார். மீன்களுக்கு வேறு எந்த உணவும் கொடுப்பதில்லை. மற்ற நிலங்களில் பிற பயிர்களையும் பயிட்டுள்ளார். இதன் மூலம் மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார்.
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்