இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
விக்னேஷ், தமிழகத்தின் செங்கல்பட்டை சேர்ந்தவர். இவரது தந்தை 30 ஆண்டுகளுக்கு முன்பு மீன் வளர்ப்பு தொழிலை தொடங்கினார். இதையடுத்து விக்னேஷ் 2017 முதல் இந்த தொழிலை தன் கையில் எடுத்து கொண்டார். முதலில் 1 ஏக்கர் நிலத்தில் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீன் வளர்ப்பு தொழிலை செய்தார். இதன் மூலம் வருமானமும்...
விக்னேஷ், தமிழகத்தின் செங்கல்பட்டை சேர்ந்தவர். இவரது தந்தை 30 ஆண்டுகளுக்கு முன்பு மீன் வளர்ப்பு தொழிலை தொடங்கினார். இதையடுத்து விக்னேஷ் 2017 முதல் இந்த தொழிலை தன் கையில் எடுத்து கொண்டார். முதலில் 1 ஏக்கர் நிலத்தில் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீன் வளர்ப்பு தொழிலை செய்தார். இதன் மூலம் வருமானமும் அதிகரித்தது. இதையடுத்து 2 ஏக்கராக விஸ்தரிப்பு செய்த விக்னேஷ், தற்போது 3 ஏக்கர் நிலத்தில் மீன் வளர்ப்பை லாபகரமாக செய்து வருகிறார். தற்போது அதில் அவர் 10 வகையான மீன்களை வளர்த்து விற்பனை செய்கிறார். தான் வளர்க்கும் மீன்களை 400 கிமீ முதல் 700 கிமீ வரை ஏற்றுமதி செய்கிறார். மீன் வளர்ப்பு குறித்த இவரது கட்டுரைகள் மாலைமலர் போன்ற நாளிதழ்களில் வெளி வந்துள்ளது.
... அதிகரித்தது. இதையடுத்து 2 ஏக்கராக விஸ்தரிப்பு செய்த விக்னேஷ், தற்போது 3 ஏக்கர் நிலத்தில் மீன் வளர்ப்பை லாபகரமாக செய்து வருகிறார். தற்போது அதில் அவர் 10 வகையான மீன்களை வளர்த்து விற்பனை செய்கிறார். தான் வளர்க்கும் மீன்களை 400 கிமீ முதல் 700 கிமீ வரை ஏற்றுமதி செய்கிறார். மீன் வளர்ப்பு குறித்த இவரது கட்டுரைகள் மாலைமலர் போன்ற நாளிதழ்களில் வெளி வந்துள்ளது.
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்