உலகளவில் பிரபலமடைந்து வரும் முருங்கை ஒரு சூப்பர் உணவு. ஏராளமான ஆரோக்கியப் பலன்கள் மற்றும் அதிக தேவையுள்ள முருங்கை அடிப்படையிலான வணிகத்தைத் தொடங்குவது, விவசாயத் துறையில் நுழைய விரும்புவோருக்கு ஒரு லாபகரமான வாய்ப்பாக இருக்கும். "அக்ரிப்ரீனர்ஷிப் (விவசாய தொழில்முனைவோர்) - மொரிங்கா சூப்பர் உணவின் வெற்றி கதை" என்ற இந்தக் கோர்ஸ், வெற்றிகரமான முருங்கை சார்ந்த வணிகத்தைத் தொடங்குவது மற்றும் வளர்ப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் கற்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முருங்கை சார்ந்த வணிகத்தை அடித்தளத்திலிருந்து தொடங்கிய அனுபவமிக்க விவசாயத் தொழில் முனைவோரான பசய்யா ஹிரேமத் இந்தக் கோர்ஸைக் கற்பிக்கிறார். இந்தக் கோர்ஸ் முருங்கை தூள் பொருட்களுக்கான சந்தை மற்றும் தேவையைப் புரிந்து கொள்வது முதல் முருங்கையை எப்படி வளர்ப்பது மற்றும் அறுவடை செய்வது என்பதற்கான நடைமுறை உதவிக்குறிப்புகள் வரை அனைத்தையும் உள்ளடக்கியது. அத்துடன் உங்கள் தனித்துவமான முருங்கை அடிப்படையிலான பொருட்களை உருவாக்கி சந்தைப்படுத்துவது எப்படி என்பதை கற்பிக்கிறது.
இந்தக் கோர்ஸ் நடைமுறை சார்ந்த மற்றும் பிரதிபலிக்கக் கூடியது மட்டுமல்ல, இது அவர்களின் பின்னணி அல்லது விவசாய அனுபவத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செடிகளை வளர்ப்பது முதல் உங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவது வரை உங்கள் சொந்த முருங்கை சார்ந்த வணிகத்தைத் தொடங்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் கோர்ஸ் உள்ளடக்குகிறது. இந்தக் கோர்ஸ் வழியாக, உங்கள் தொழில் முனைவோர் கனவுகளை நனவாக்க தேவையான அறிவுத்திறன் மற்றும் திறன்களை நீங்கள் பெற்றிருப்பீர்கள்.
இந்தக் கோர்ஸ் உங்கள் வெற்றிக்கான வணிகத் திட்டத்தை வழங்குவது மட்டுமல்லாமல், புதிய வணிகத்தைத் தொடங்கும் போது ஏற்படும் பொதுவான அச்சங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. வழிகாட்டி, இந்தச் சவால்களுக்கு தீர்வுகளை வழங்குகிறார். நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய எந்தத் தடைக்கும் நீங்கள் தயாராக இருப்பதை உறுதி செய்கிறார். இந்தக் கோர்ஸ் உங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாகும். இது விவசாயத் துறையில் வெற்றி பெற தேவையான அறிவுத்திறன் மற்றும் திறன்களை உங்களுக்கு வழங்குகிறது.
எனவே, ஏன் காத்திருக்க வேண்டும்? இந்தக் கோர்ஸை எடுத்து, எங்களது முருங்கை சூப்பர் உணவு கோர்ஸ் வழியாக விவசாயத்திற்கான உங்கள் ஆர்வத்தை வெற்றிகரமான வணிகமாக மாற்றுவது எப்படி என்பதை அறியுங்கள். இன்றே கோர்ஸில் இணைந்து, நிதி சுதந்திரம் மற்றும் வெற்றிக்கான உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்.
விவசாயத் தொழில் முனைவோர் மற்றும் முருங்கை விவசாயம் பற்றிய அறிமுகத்தைப் பெறுங்கள்
துறையின் நிபுணரிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
முருங்கை விவசாயத்திற்கு ஏன் அதிக தேவை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மண் தயாரித்தல், தாவரத் தேர்வு & விளைச்சலை மேம்படுத்துவதற்கான பயனுள்ள தோட்ட நுட்பங்கள் உள்ளிட்ட முருங்கை விவசாயத்தின் நிறை & குறைகளை அறிந்து கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான & செழிப்பான முருங்கை பயிர்களின் ரகசியத்தை அறிதல். நன்மைகளைக் அறிதல், சிறப்பான முடிவுகளுக்கு இந்தக் கரிம உரங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிக.
முருங்கை விவசாயத்துடன் தொடர்புடைய செயல்பாடுகள் வழியாக லாபத்தை எப்படி அதிகரிப்பது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். துணை பயிர்கள் மற்றும் கால்நடைகளைப் பற்றி அறிக.
இந்தத் தொகுதியில் முருங்கை அறுவடை செய்வதற்கும் மகசூலை அதிகரிப்பதற்குமான உகந்த நுட்பங்களைக் கண்டறியுங்கள்.
அறுவடைக்குப் பிறகான முருங்கையின் ரகசியங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்: விளைச்சலை அதிகப்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் & நுட்பங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.
முருங்கை இலைகள் மற்றும் விதைகளை உலர்த்தும் பல முறைகளைப் பற்றி அறிந்து, சரியான முறையைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
செயலாக்கம் & மதிப்பு கூட்டல் பற்றிய தொகுதியில் முருங்கையின் முழு திறனையும் அறிக. முருங்கையின் நன்மைகளை அதிகரித்து, லாபத்தை அதிகரிப்பதற்கான நுட்பங்களை அறிக.
முக்கிய தயாரிப்புக்கு அப்பால் உள்ள சாத்தியங்களை அறிதல்! முருங்கை விவசாயத்தின் பல துணை தயாரிப்புகள் மற்றும் புதுமையான பேக்கேஜிங் நுட்பங்களை அறியுங்கள்.
முருங்கை சந்தைப்படுத்தல் & விநியோகத் திட்டம் வழியாக வாடிக்கையாளரை அடைந்து விற்பனையை அதிகரிப்பதற்கான திறன்மிக்க உத்திகளை அறியுங்கள்.
முழு விவசாயக் கோர்ஸின் சுருக்கமான கண்ணோட்டத்தைப் பெற்று, நீங்கள் புதிதாகப் பெற்ற தகவல்கள் மற்றும் திறன்களை முருங்கை விவசாயத்தில் எப்படி பயன்படுத்துவது என்பதை அறியுங்கள்.
- ஆர்வமுள்ள விவசாயிகள் அல்லது விவசாயத் தொழிலைத் தொடங்க விரும்பும் தனிநபர்கள்
- வேளாண் வணிகத் துறையில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்
- விவசாய உலகில் தன் தொழிலை விரிவுபடுத்த விரும்பும் சிறு வணிக உரிமையாளர்கள்
- விவசாயத் துறையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிய ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்கள்
- விவசாயம் மற்றும் விவசாய வணிக மேலாண்மை துறையில் வாழ்க்கையை உருவாக்க விரும்புபவர்கள்
- முருங்கைக்கான சந்தை தேவை மற்றும் சூப்பர் உணவாக அதன் திறனைப் புரிந்து கொள்வது
- மோரிங்காவுடன் ஒரு விவசாய வணிக முயற்சியைத் தொடங்க தேவையான நடைமுறை திறன்கள்
- முருங்கையை வளர்ப்பதற்கும், அறுவடை செய்வதற்கும், செயலாக்குவதற்குமான சிறந்த நடைமுறைகளைக் கண்டறிதல்
- மோரிங்கா அடிப்படையிலான பொருட்களை வெற்றிகரமான வணிக மாதிரியாக உருவாக்குதல்
- மோரிங்கா பொருட்களை விளம்பரப் படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்குமான சந்தைப்படுத்தல் உத்திகள்
நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...