கல்வி என்பது ஒருவரின் வாழ்க்கையில் அளவற்ற வாய்ப்புகளைத் திறக்கும் மதிப்புமிக்க சொத்து. எனினும், உயர் கல்வியைத் தொடர்வது ஒரு பெரிய விலையுடன் வரக்கூடும் என்பது இரகசியமல்ல. இங்குதான் கல்விக் கடன்கள் ஒருவரின் கல்விக் கனவுகளைத் தொடர மிகவும் தேவையான நிதி உதவியை வழங்குகின்றன. கல்விக் கடன்கள் குறித்த எங்கள் ffreedom app-ன் கோர்ஸ் இந்தியாவில் கல்விக் கடனை எப்படி பெறுவது என்பது குறித்த முழுமையான வழிகாட்டுதலை வழங்குகிறது. கல்விக் கடன்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும், அதாவது தகுதி அளவுகோல்கள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறையை நாங்கள் வழங்குவோம்.
அறிமுகம்
அம்சங்கள், நன்மைகள் மற்றும் செலவுகள்
கல்வி கடன் வகைகள்
தகுதி மற்றும் ஆவணங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது?
கல்விக் கடன் கால்குலேட்டர், திருப்பிச் செலுத்துதல் மற்றும் வரிச் சலுகைகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- இந்தியாவில் உயர் கல்வியைத் தொடர திட்டமிடும் மாணவர்கள்
- தங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதி விருப்பங்களைப் பற்றி அறிய விரும்பும் பெற்றோர்கள்
- தங்களை மேம்படுத்திக் கொள்ள அல்லது மீண்டும் பயிற்சி பெற விரும்பும் பணிபுரியும் வல்லுநர்கள்
- இந்தியாவில் கல்விக் கடனைப் புரிந்து கொள்ள விரும்பும் கடன் அதிகாரிகள் அல்லது நிதி ஆலோசகர்கள்
- கல்விக் கடன் மற்றும் அது மாணவர்கள் மற்றும் குடும்பங்களை எப்படி பாதிக்கிறது என்பதை பற்றி அறிய ஆர்வமுள்ளவர்கள்
- கல்விக் கடனுக்கு தேவையான தகுதிகள் மற்றும் ஆவணங்கள்
- பல வகையான கல்விக் கடன்கள் மற்றும் அவற்றின் அம்சங்கள்
- கல்விக் கடன்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது மற்றும் விண்ணப்ப செயல்முறை
- கடன் ஒப்புதல்கள் மீதான கடன் மதிப்பெண் மற்றும் வட்டி விகிதங்களின் தாக்கம்
- இந்தியாவில் கல்விக் கடன்களுக்கான அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகள்
நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.


This certificate is awarded to

For successfully completing
the ffreedom App online course on the topic of
Education Loan - Instant Loan at Lowest Interest Rate
12 June 2023
இந்தப் கோர்ஸை ₹799-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...