Ffreedom app ன் " வீட்டுக் கடனை விரைவாகச் செலுத்தி லட்சங்களைச் சேமிப்பது எப்படி?" கோர்சுக்கு வரவேற்கிறோம். இந்த கோர்ஸ் மூலம் உங்கள் வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவது மற்றும் லட்சங்களை சேமிப்பது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். மூத்த பத்திரிக்கையாளரும் தனிப்பட்ட நிதி எழுத்தாளருமான சரத் எம்.எஸ் இந்த கோர்சில் உங்கள் வழிகாட்டி.
சொந்த வீடு அல்லது மனை என்பது அனைவரின் கனவு. இதை உணர்த்தும் வகையில், வீட்டுக் கடனை அடைக்க முடியாமல் பலர் திணறி வருகின்றனர். அதேசமயம் வீட்டுக் கடன் என்பது 15 முதல் 25 ஆண்டுகள் வரையிலான நீண்ட காலக் கடன். ஆனால் வீட்டுக் கடனின் ஆரம்ப ஆண்டுகளில் செலுத்தப்படும் தவணைகளில் பெரும் பங்கு வட்டிக்கு செல்கிறது. அசல் தொகைக்குச் செல்லும் பங்கு மிகவும் குறைவு. அதனால் பெரும்பாலானோர் இந்தக் கடனை அடைப்பதில் பாதி வாழ்நாளைக் கழிக்க வேண்டியுள்ளது.
இந்த வீட்டுக் கடன் சுமையை விரைவாகக் குறைப்பது எப்படி என்று பல கடன் வாங்குபவர்கள் தலையில் கைவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடன் திருப்பிச் செலுத்தும் முறையில் சிறிய மாற்றம் செய்தால், இந்தக் கடனுக்கான வட்டியைக் குறைத்து, திருப்பிச் செலுத்தும் காலத்தைக் குறைத்து, வீட்டுக் கடனை விரைவாக முடித்துவிடலாம். அதை உங்களுக்குக் கற்பிப்பதற்காக இந்த கோர்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோர்சில் நீங்கள் கற்றுக்கொள்வது என்னவென்றால், வீட்டுக்கடன் என்றால் என்ன? கடன் விதிமுறைகள், EMI கணக்கீடு, கடனை திருப்பி செலுத்தும் கால அளவு, வீட்டுக் கடனை விரைவான திருப்பிச் செலுத்தும் உத்தி, வீட்டுக் கடன் கால்குலேட்டரைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைத் தகவல், கடன் மாறுதல் என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது? முதலில் கடனை அடைக்கவா? முதலீடு செய்ய வேண்டுமா? கடனை செலுத்திய பின் செய்ய வேண்டிய விஷயங்களை முழுமையாக அறிந்து கொள்வீர்கள். எனவே இப்போதே முழுமையாக கோர்ஸை பாருங்கள், உங்கள் வீட்டுக் கடனை விரைவாகச் செலுத்தி, லட்சங்களைச் சேமிக்கவும்.
இந்த தொகுதியில் வீட்டுக் கடன் என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது? இந்தக் கடனின் விதிமுறைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்
இந்த தொகுதியில் EMI கணக்கீடு பற்றி அறிக, அதாவது அசல் மற்றும் மாத தவணைகளில் வட்டிக்கு செல்லும் தொகை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
இந்த தொகுதியில் கடன் காலம் நீட்டிக்கப்பட்டால் எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும்? காலம் குறைவாக இருந்தால் எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும்? என்று தெரிந்து கொள்ளுங்கள்
இந்த தொகுதியில் வீட்டுக் கடனை விரைவாகச் செலுத்தி லட்சங்களைச் சேமிப்பதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுங்கள்
இந்த மாட்யூலில் வீட்டுக் கடன் கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பிராக்டிக்கலாக கற்றுக்கொள்ளுங்கள்
இந்த தொகுதியில் கடன் மாற்றம் அல்லது கடன் பரிமாற்றம் மூலம் வட்டிச் சுமையை எவ்வாறு குறைப்பது என்பதை அறியவும்
நான் முதலில் கடனை அடைப்பதா அல்லது முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்தால், எதில்? என்று இந்த தொகுதியில் தெரிந்து கொள்ளுங்கள்
இந்த மாட்யூலில், வீட்டுக் கடனைச் செலுத்திய பிறகு தவறாமல்செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கும் அதைச் செய்பவர்களுக்கும் வழிகாட்டிகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெறுங்கள்
- வீட்டுக் கடன் வைத்திருப்பவர்கள்
- வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்கள்
- நிதி திட்டமிடுபவர்
- நிதி அறிவுள்ள நபர்கள்
- வீட்டுக் கடன் பற்றி மேலும் அறிய விரும்புவோர்
- நிதி சுதந்திரத்தை விரும்புபவர்கள்
- விரைவாக வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் உத்திகள்
- லட்சக்கணக்கான வட்டியைச் சேமிக்கும் உத்தி
- முதலில் கடனை அடைப்பதா? முதலீடு செய்வதா என்பதை புரிந்துகொள்வது
- வீட்டுக் கடன் கால்குலேட்டரின் பயன்பாடு
- வீட்டுக் கடனுக்கான EMI கணக்கீடு
- வீட்டுக் கடனைச் செலுத்திய பிறகு செய்ய வேண்டியவை
நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...