இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
வினோத் குமார் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் பிறந்தவர். படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. விவசாயம் அல்லது தொழில் செய்யலாம் என்ற ஆர்வம் ஏற்பட்டது. முதலில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். சில வருடங்களில் நடனம் கற்று கொண்டார். பின் டான்ஸ் அகாடமியை துவக்கினார். அத்துடன் கோழி வளர்ப்பு, கட்லா, ரோகு, மிருகால் மீன் வளர்ப்பு, செம்மறி ஆடு வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது. பழங்கள் வளர்ப்பு, வன விவசாயம், பால் பண்ணையும் நடத்தி...
வினோத் குமார் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் பிறந்தவர். படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. விவசாயம் அல்லது தொழில் செய்யலாம் என்ற ஆர்வம் ஏற்பட்டது. முதலில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். சில வருடங்களில் நடனம் கற்று கொண்டார். பின் டான்ஸ் அகாடமியை துவக்கினார். அத்துடன் கோழி வளர்ப்பு, கட்லா, ரோகு, மிருகால் மீன் வளர்ப்பு, செம்மறி ஆடு வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது. பழங்கள் வளர்ப்பு, வன விவசாயம், பால் பண்ணையும் நடத்தி பெரும் லாபம் ஈட்டி வருகிறார். விவசாயத்தோடு விளை பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் பரந்த அனுபவம் கொண்டவர். டான்ஸ் அகாடமியில் இருந்து மாதம் 40,000 முதல் 50,000 வரை சம்பாதிக்கிறார். 15 ஏக்கர் விவசாய நிலத்தில் ஒருங்கிணைந்த விவசாயம் செய்து வருகின்றார். இவர் கைதேர்ந்த தொழிலதிபர் என்ற பெயர் பெற்றுள்ளார். இதனால் பல ஆண்டு அனுபவம் உள்ள விவசாயிகள் கூட இவரிடம் விவசாயம் குறித்த சந்தேகங்களை கேட்டு லாபம் பெறுகின்றனர் என்பது இவரின் சிறப்பம்சம்.
... பெரும் லாபம் ஈட்டி வருகிறார். விவசாயத்தோடு விளை பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் பரந்த அனுபவம் கொண்டவர். டான்ஸ் அகாடமியில் இருந்து மாதம் 40,000 முதல் 50,000 வரை சம்பாதிக்கிறார். 15 ஏக்கர் விவசாய நிலத்தில் ஒருங்கிணைந்த விவசாயம் செய்து வருகின்றார். இவர் கைதேர்ந்த தொழிலதிபர் என்ற பெயர் பெற்றுள்ளார். இதனால் பல ஆண்டு அனுபவம் உள்ள விவசாயிகள் கூட இவரிடம் விவசாயம் குறித்த சந்தேகங்களை கேட்டு லாபம் பெறுகின்றனர் என்பது இவரின் சிறப்பம்சம்.
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்