GokulNath Natesan என்பவர் காய்கறிகள் விவசாயம், ஸ்மார்ட் விவசாயம் மற்றும் விவசாயம் பற்றிய அடிப்படைகள் ffreedom app-ன் வழிகாட்டி
GokulNath Natesan

GokulNath Natesan

🏭 Kazhani Native Farms, Chennai
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
காய்கறிகள் விவசாயம்
காய்கறிகள் விவசாயம்
ஸ்மார்ட் விவசாயம்
ஸ்மார்ட் விவசாயம்
விவசாயம் பற்றிய அடிப்படைகள்
விவசாயம் பற்றிய அடிப்படைகள்
மேலும் காட்டவும்
கோகுல்நாத் நடேசன், தமிழ்நாட்டில் சென்னையைச் சேர்ந்தவர். இரண்டரை ஏக்கர் நிலத்தில் அமைந்திருக்கிறது இவரது `கழனி நேட்டிவ் பார்ம்ஸ்' . தான் விளைவிக்கும் காய்கறிகளின் விற்பனை மட்டுமல்லாது மற்ற இயற்கை விவசாயிகளின் பொருள்களை ஒருங்கிணைத்து மதிப்புக்கூட்டு பொருள்கள் செய்வது எனப் பல தளங்களில் பணியாற்றுகின்றார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக GokulNath Natesan உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

GokulNath Natesan பற்றிய விவரம்

கோகுல்நாத் நடேசன், தமிழ்நாட்டில் சென்னையைச் சேர்ந்தவர். இவரை விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால், IT வேலை செய்துகொண்டே விவசாயத்தை தொடர முடிவெடுத்தார். பின் விவசாயத்தில் அவர் எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்தவுடன் தனது IT வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் விவசாயம் செய்ய முடிவெடுத்தார். இரண்டரை ஏக்கர் நிலத்தில் அமைந்திருக்கிறது இவரது `கழனி நேட்டிவ்...

கோகுல்நாத் நடேசன், தமிழ்நாட்டில் சென்னையைச் சேர்ந்தவர். இவரை விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால், IT வேலை செய்துகொண்டே விவசாயத்தை தொடர முடிவெடுத்தார். பின் விவசாயத்தில் அவர் எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்தவுடன் தனது IT வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் விவசாயம் செய்ய முடிவெடுத்தார். இரண்டரை ஏக்கர் நிலத்தில் அமைந்திருக்கிறது இவரது `கழனி நேட்டிவ் பார்ம்ஸ்' . தான் விளைவிக்கும் காய்கறிகளின் விற்பனை மட்டுமல்லாது மற்ற இயற்கை விவசாயிகளின் பொருள்களை ஒருங்கிணைத்து மதிப்புக்கூட்டு பொருள்கள் செய்வது எனப் பல தளங்களில் பணியாற்றுகின்றார். விவசாயத்தினை திறம்படச் செய்யும் இவர் ஐடியில் மட்டுமல்ல விவசாயத்திலும் அதிக லாபம் ஈட்ட முடியும் என நிரூபித்துள்ளார். ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட தயாராக இருக்கிறார்.

... பார்ம்ஸ்' . தான் விளைவிக்கும் காய்கறிகளின் விற்பனை மட்டுமல்லாது மற்ற இயற்கை விவசாயிகளின் பொருள்களை ஒருங்கிணைத்து மதிப்புக்கூட்டு பொருள்கள் செய்வது எனப் பல தளங்களில் பணியாற்றுகின்றார். விவசாயத்தினை திறம்படச் செய்யும் இவர் ஐடியில் மட்டுமல்ல விவசாயத்திலும் அதிக லாபம் ஈட்ட முடியும் என நிரூபித்துள்ளார். ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட தயாராக இருக்கிறார்.

பிரபலமான தலைப்புகள்

சிறந்த வழிகாட்டிகளால் கற்பிக்கப்படும் பரந்த அளவிலான கோர்ஸுகளை ஆராய ஒரு தலைப்பை கிளிக் செய்யவும்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download_app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்