Iyyappan Rajendran என்பவர் வணிகத்திற்கான அடிப்படைகள், சேவை மைய வணிகம், விவசாயத்திற்கான அரசு திட்டங்கள் மற்றும் வணிகத்திற்கான அரசு திட்டங்கள் ffreedom app-ன் வழிகாட்டி
Iyyappan Rajendran

Iyyappan Rajendran

🏭 Strategizer Franchise Consulting Services, Chennai
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
வணிகத்திற்கான அடிப்படைகள்
வணிகத்திற்கான அடிப்படைகள்
சேவை மைய வணிகம்
சேவை மைய வணிகம்
விவசாயத்திற்கான அரசு திட்டங்கள்
விவசாயத்திற்கான அரசு திட்டங்கள்
வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
மேலும் காட்டவும்
ஐயப்பன் ராஜேந்திரன், தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். ஸ்ட்ராடெஜசர் பிரான்சிஸ் கன்சல்டிங் சர்வீஸ் எனப்படும் நிறுவனத்தை சென்னையில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Iyyappan Rajendran உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Iyyappan Rajendran பற்றிய விவரம்

ஐயப்பன் ராஜேந்திரன், தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். ஸ்ட்ராடெஜசர் பிரான்சிஸ் கன்சல்டிங் சர்வீஸ் எனப்படும் பிசினஸ் சம்பந்தமான ஆலோசனை தரும் நிறுவனத்தை சென்னையில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் தன் நிறுவனத்தின் மூலம் ஒரு நிறுவனத்தின் கிளையை எங்கு தொடங்குவது, எப்படி தொடங்குவது, அதை எவ்வாறு லாபத்துடன் நடத்துவது என்ற ஆலோசனைகளை வழங்குகிறார். மார்க்கெட்டி உத்திகளையும்...

ஐயப்பன் ராஜேந்திரன், தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். ஸ்ட்ராடெஜசர் பிரான்சிஸ் கன்சல்டிங் சர்வீஸ் எனப்படும் பிசினஸ் சம்பந்தமான ஆலோசனை தரும் நிறுவனத்தை சென்னையில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் தன் நிறுவனத்தின் மூலம் ஒரு நிறுவனத்தின் கிளையை எங்கு தொடங்குவது, எப்படி தொடங்குவது, அதை எவ்வாறு லாபத்துடன் நடத்துவது என்ற ஆலோசனைகளை வழங்குகிறார். மார்க்கெட்டி உத்திகளையும் சொல்லி தருகிறார். இதன் மூலம் நீங்கள் நிரந்தர லாபம் மற்றும் ராயல்டி தொகையை பெறலாம். இவரது ஆலோசனையின் பேரில் ஏராளமானோர் பல பிரபல நிறுவனத்தின் கிளைகளை தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். நஷ்டத்தில் இருந்தவர்களும், லாப பாதைக்கு திரும்பி உள்ளனர். நீங்களும் பிரபல நிறுவனத்தின் கிளைகளை தொடங்கி தொழிலை நடத்த விரும்பினால் நீங்கள் ஐயப்பன் ராஜேந்திரனை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

... சொல்லி தருகிறார். இதன் மூலம் நீங்கள் நிரந்தர லாபம் மற்றும் ராயல்டி தொகையை பெறலாம். இவரது ஆலோசனையின் பேரில் ஏராளமானோர் பல பிரபல நிறுவனத்தின் கிளைகளை தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். நஷ்டத்தில் இருந்தவர்களும், லாப பாதைக்கு திரும்பி உள்ளனர். நீங்களும் பிரபல நிறுவனத்தின் கிளைகளை தொடங்கி தொழிலை நடத்த விரும்பினால் நீங்கள் ஐயப்பன் ராஜேந்திரனை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

பிரபலமான தலைப்புகள்

சிறந்த வழிகாட்டிகளால் கற்பிக்கப்படும் பரந்த அளவிலான கோர்ஸுகளை ஆராய ஒரு தலைப்பை கிளிக் செய்யவும்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download_app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்