Ramanathan M என்பவர் ஒருங்கிணைந்த விவசாயம், கோழி பண்ணை மற்றும் காய்கறிகள் விவசாயம் ffreedom app-ன் வழிகாட்டி
Ramanathan M

Ramanathan M

📍 Tiruppur, Tamil Nadu
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
ஒருங்கிணைந்த விவசாயம்
ஒருங்கிணைந்த விவசாயம்
கோழி பண்ணை
கோழி பண்ணை
காய்கறிகள் விவசாயம்
காய்கறிகள் விவசாயம்
மேலும் காட்டவும்
ராமநாதன் அவர்கள், 2020-ஆம் ஆண்டு தன்னிடம் இருந்த 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய தொடங்கினார். அந்த நிலத்தில் ஒருங்கிணைந்த விவசாயமாக கால்நடைகள் மற்றும் பழ விவசாயம் செய்து வருகிறார். இதன் மூலம் மாதம் லட்சங்களில் வருமானம் பெறுகிறார். இவர் தனது நிபுணத்துவத்தை ஆர்வமுள்ள விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Ramanathan M உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

guidance-mobile
Ramanathan M பற்றிய விவரம்

ராமநாதன் அவர்கள் திருப்பூரை சேர்ந்த வெற்றிகரமான விவசாயி. இவர் தொழில்துறை பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றிருந்தாலும், விவசாயத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் 2020-ஆம் ஆண்டு தன்னிடம் இருந்த 5 ஏக்கர் நிலத்தில் ரூ.40 லட்சம் முதலீட்டில் விவசாயம் செய்ய தொடங்கினார். இவர் தன் நிலத்தில் ஒருங்கிணைந்த...

ராமநாதன் அவர்கள் திருப்பூரை சேர்ந்த வெற்றிகரமான விவசாயி. இவர் தொழில்துறை பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றிருந்தாலும், விவசாயத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் 2020-ஆம் ஆண்டு தன்னிடம் இருந்த 5 ஏக்கர் நிலத்தில் ரூ.40 லட்சம் முதலீட்டில் விவசாயம் செய்ய தொடங்கினார். இவர் தன் நிலத்தில் ஒருங்கிணைந்த விவசாயமாக வெவ்வேறு இன கோழிகள், மாடுகள் மற்றும் நாய்களை வளர்த்து வருகிறார். அதோடு டிராகன் பழ விவசாயம், எலுமிச்சை மற்றும் கொய்யா சாகுபடியும் செய்து வருகிறார். இதன் மூலம் மாதம் லட்சங்களில் வருமானம் பெறுகிறார். இவர் தனது நிபுணத்துவத்தை ஆர்வமுள்ள விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளார்.

... விவசாயமாக வெவ்வேறு இன கோழிகள், மாடுகள் மற்றும் நாய்களை வளர்த்து வருகிறார். அதோடு டிராகன் பழ விவசாயம், எலுமிச்சை மற்றும் கொய்யா சாகுபடியும் செய்து வருகிறார். இதன் மூலம் மாதம் லட்சங்களில் வருமானம் பெறுகிறார். இவர் தனது நிபுணத்துவத்தை ஆர்வமுள்ள விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளார்.

பிரபலமான தலைப்புகள்

சிறந்த வழிகாட்டிகளால் கற்பிக்கப்படும் பரந்த அளவிலான கோர்ஸுகளை ஆராய ஒரு தலைப்பை கிளிக் செய்யவும்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்