இந்த கோர்ஸில் தனிப்பட்ட பிராண்டிங் என்றால் என்ன? என்பதை எங்கள் வழிகாட்டியிடம் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்த கோர்ஸில் பிராண்டிங் எதற்கு பயன்படுகிறது? என்று நன்றாக அறிந்து கொள்ளலாம். பிராண்டிங் செய்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன் என்ன? என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். பிராண்டிங் செய்வதன் மூலம் நீங்களும் உங்கள் தொழிலும் எப்படி மக்களை சென்றடையலாம்? என்பதை தெளிவாக கற்றுக்கொள்ளலாம். இந்த கோர்ஸில் பிராண்டிங் செய்வதால் உங்கள் தொழிலுக்கு கிடைக்கும் மதிப்பைப் பற்றி நன்றாக கற்றுக்கொள்ளலாம். இந்த கோர்ஸில் பிராண்டிங் செய்வதற்கு உங்களது நோக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
அறிமுகம்
தனிப்பட்ட பிராண்டிங் ஏன் முக்கியம்?
தோற்றம் மற்றும் நடத்தை
தொடர்பு மற்றும் நெட்வொர்க்
டிஜிட்டல் இருப்பு
மதிப்பீடு மற்றும் முடிவு.
- பிராண்டிங் என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ள விரும்புபவர்கள்.
- உங்களை எப்படி பிராண்டிங் செய்வது? என்று தெரிந்துகொள்ளலாம்.
- பிராண்டிங் செய்வதன் மூலம் நீங்கள் எப்படி மக்களை சென்றடையலாம் என்பதை அறியலாம்.
- உங்கள் பிராண்டிங் எப்படி தரமானதாக இருக்க வேண்டும் என்பதை நன்றாக அறிந்து கொள்வீர்கள்.
- இந்த கோர்ஸை நீங்கள் முழுமையாக பார்த்து முடிக்கும் போது தனிப்பட்ட பிராண்டிங் செய்வதால் நீங்கள் பெறும் பலன் பற்றி அறிந்துகொள்ளலாம்.
- தனிப்பட்ட பிராண்டிங் மூலம் உங்களுக்கு எப்படி அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
- தனிப்பட்ட பிராண்டிங் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.
- இந்த கோர்ஸை பார்த்து முடிக்கும் போது உங்களுக்கு நிறைவு சான்றிதழும் வழங்கப்படும்.
நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.


This certificate is awarded to

For successfully completing
the ffreedom App online course on the topic of
Personal Branding - Elevate your wealth using yourself
12 June 2023
இந்தப் கோர்ஸை ₹799-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...