இந்த கோர்ஸ்களில் உள்ளது
முன்னரை
இந்த கோர்ஸில் ஜெர்சி மாடு வளர்ப்பு பற்றியும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் நன்றாக கற்றுக்கொள்ளலாம். ஜெர்சி மாடு என்றால் என்ன? என்று எங்கள் வழிகாட்டியிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். ஜெர்சி மாடு வளர்ப்பு எப்படி தொடங்குவது? என்று அறிந்துக்கொள்ளலாம். இது எந்த வகை மாடு? மற்றும் எங்கிருந்து வந்தது? என்று தெளிவாக அறியலாம். இந்த கோர்ஸில் ஜெர்சி மாடு எந்த வகை பால் தரும்? மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி கற்றுக் கொள்ளலாம். ஜெர்சி மாடு வளர்பதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்த கோர்ஸில் ஜெர்சி மாட்டின் தன்மைகள் பற்றியும் நன்றாக அறிந்து கொள்ளலாம்.