Livestock Insurance Scheme Course Video

கால்நடை காப்பீட்டுத் திட்டம்: காப்பீட்டுப் பலன்களை பெறுதல்

4.7 மதிப்பீடுகளை கொடுத்த 662 வாடிக்கையாளர்கள்
1 hr 11 mins (10 தொகுதிகள்)
கோர்ஸ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸ் பற்றி

உங்கள் மதிப்புமிக்க சொத்துக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிய, எங்களின் விரிவான கால்நடை காப்பீட்டுத் திட்டம் பற்றிய கோர்ஸை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த கோர்ஸ் அரசாங்க கால்நடை காப்பீட்டின் நுணுக்கங்களை ஆராய்வதோடு, பல்வேறு வகையான கால்நடை காப்பீடுகளையும் ஆராய்கிறது.

இந்த கோர்ஸின் தொகுதிகள்
10 தொகுதிகள் | 1 hr 11 mins
6m 41s
அத்தியாயம் 1
அறிமுகம்

அறிமுகம்

5m 28s
அத்தியாயம் 2
கால்நடைகளின் முக்கியத்துவம்

கால்நடைகளின் முக்கியத்துவம்

6m 43s
அத்தியாயம் 3
கால்நடை காப்பீடு ஏன்?

கால்நடை காப்பீடு ஏன்?

9m 8s
அத்தியாயம் 4
கால்நடை காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?

கால்நடை காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?

6m 38s
அத்தியாயம் 5
காப்பீடு செய்யப்படும் விலங்குகளின் வகைகள் மற்றும் அரசு உதவி

காப்பீடு செய்யப்படும் விலங்குகளின் வகைகள் மற்றும் அரசு உதவி

11m 29s
அத்தியாயம் 6
பிரீமியம் தொகை மற்றும் வகை வாரியான ஒதுக்கீடு

பிரீமியம் தொகை மற்றும் வகை வாரியான ஒதுக்கீடு

9m 50s
அத்தியாயம் 7
இந்தக் காப்பீட்டைப் பெறுவதற்கான நடைமுறை என்ன

இந்தக் காப்பீட்டைப் பெறுவதற்கான நடைமுறை என்ன

6m 57s
அத்தியாயம் 8
உங்கள் காப்பீட்டைப் பெறுவதற்கான ஆவணங்கள்

உங்கள் காப்பீட்டைப் பெறுவதற்கான ஆவணங்கள்

5m 13s
அத்தியாயம் 9
கால்நடை காப்பீட்டால் ஏற்ப்படும் மாற்றங்கள்

கால்நடை காப்பீட்டால் ஏற்ப்படும் மாற்றங்கள்

3m 48s
அத்தியாயம் 10
முடிவுரை

முடிவுரை

இந்த கோர்ஸை யாரெல்லாம் கற்கலாம்?
people
  • கால்நடை விவசாயிகள்
  • விலங்கு வளர்ப்பவர்கள்
  • விவசாய வல்லுநர்கள்
  • கால்நடை மருத்துவர்கள்
  • கால்நடை காப்பீட்டில் ஆர்வமுள்ள நபர்கள்
people
self-paced-learning
இந்த கோர்ஸில் என்ன கற்கலாம்?
self-paced-learning
  • அரசு கால்நடை காப்பீட்டு நுணுக்கங்கள்
  • பல்வேறு வகையான கால்நடை காப்பீடு
  • இந்தியாவில் கால்நடை காப்பீடு பற்றிய நுண்ணறிவை பெறுவீர்கள்
  • உங்கள் கால்நடைகளைப் பாதுகாப்பதன் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வீர்கள்
  • கால்நடை காப்பீட்டுத் திட்டத்தைப் புரிந்து கொள்வது
நீங்கள் கோர்ஸை வாங்கும்போது என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
வாழ்நாள் செல்லுபடி

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.

விரும்பிய வேகத்தில் கற்றல்

கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் வழிகாட்டியை சந்தியுங்கள்
Vaithee
பெங்களூர் நகரம் , கர்நாடக

டிஜிட்டல் கன்டென்ட் கிரேட்டரான வைத்தீ , உலகத்தின் சிறந்த ஆடியோ தலமான ஸ்பாட்டிப்பையால் அங்கீகரிக்கபட்ட கிரியேட்டராக தேர்ச்சி பெற்றுள்ளார். அதோடு YouTube, Instagram என்று பல சமூக ஊடங்களை தொழிலுக்காக எவ்வாறு கையாளுவது என்பதிலும் வல்லுநர். ஓரிரு ஸ்டார்ட்அப்களை பூட்ஸ்ட்ராப்பிங் செய்வதிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். டிஜிட்டல் பிளாட்ஃபார்மை எப்படி பயன்படுத்துவது, படைப்பாளியாக மாறுவது எப்படி, எப்படி தனித்து நிற்பது என்று ஆர்வமாக இருந்தால், சரியான வழியை காட்ட காத்திருக்கிறார் வைத்தி.

சான்றிதழ்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

ffreedom-badge
of Completion
This certificate is awarded to
Mrs Veena Rajagopalan

For successfully completing
the ffreedom App online course on the topic of

Livestock Insurance Scheme: Unlocking Insurance Benefits

Issued on
12 June 2023

இந்தப் கோர்ஸை ₹599-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்

தொடர்புடைய கோர்ஸ்கள்

ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...

விவசாயத்திற்கான அரசு திட்டங்கள்
கிசான் கிரெடிட் கார்டு கோர்ஸ் - அரசிடமிருந்து ரூ .3 லட்சம் கடன் பெறுங்கள்
₹799
₹1,465
45% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
விவசாயத்திற்கான அரசு திட்டங்கள்
PM குசும் யோஜனா : சோலார் பேனல் மூலம் விவசாயிகளுக்கான ஒரு புதிய வாழ்வாதாரம்
₹999
₹2,199
55% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @999
ஒருங்கிணைந்த விவசாயம் , விவசாய தொழில்முனைவோர்
அக்ரிப்ரினியர்ஷிப் - மோரிங்கா சூப்பர் உணவின் வெற்றி கதை
₹599
₹1,039
42% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
ஒருங்கிணைந்த விவசாயம் , காய்கறிகள் விவசாயம்
பண்ணை விளை பொருட்களை விநியோகித்தல்: ஒரு படிப்படியான வழிகாட்டுதல்
₹799
₹1,526
48% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
விவசாயத்திற்கான அரசு திட்டங்கள்
கிசான் கிரெடிட் கார்டில் கோர்ஸ்
₹799
₹1,173
32% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
விவசாயத்திற்கான அரசு திட்டங்கள்
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா - பயிர்களுக்கான காப்பீடு
₹599
₹1,039
42% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணை , விவசாய தொழில்முனைவோர்
அக்ரிப்ரினியர்ஷிப் - விஸ்தாரா பண்ணைகளின் வெற்றிக் கதையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
Download ffreedom app to view this course
Download