கோர்ஸ் டிரெய்லர்: சிறந்த கால காப்பீட்டு திட்டம் - உங்கள் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு. மேலும் தெரிந்து கொள்ள பார்க்கவும்.

சிறந்த கால காப்பீட்டு திட்டம் - உங்கள் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு

4.6 மதிப்பீடுகளை கொடுத்த 17.5k வாடிக்கையாளர்கள்
1 hr 14 min (6 தொகுதிகள்)
கோர்ஸ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
Select a course language to watch the trailer and view pricing details.
799
discount-tag-small50% தள்ளுபடி
கோர்ஸ் பற்றி

எங்கள் விரிவான டேர்ம் இன்சூரன்ஸ் கோர்ஸுக்கு வரவேற்கிறோம்! உங்கள் மனம் கவர்ந்தவர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான நடைமுறை சார்ந்த மற்றும் நம்பகமான வழியைத் தேடுகிறீர்களா? வேறு எங்கும் செல்ல வேண்டாம். விரிவான காப்பீட்டுக் கல்விக்கான வளர்ந்து வரும் சந்தை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது கோர்ஸ்   வடிவமைக்கப்பட்டுள்ளது. ffreedom App இல் தொழில் வல்லுனர்களால் வழிநடத்தப்படும் இந்த கோர்ஸ், நல்ல உறுதியான முடிவுகளை எடுப்பதற்கும், காப்பீட்டு சந்தையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் ஏற்ற அறிவுத்திறன் மற்றும் கருவிகளை உங்களுக்கு  வழங்குகிறது.

இந்தத் துறைக்கு புதியவராக இருந்தாலும் அல்லது அனுபவம் உள்ளவராக இருந்தாலும், டேர்ம் இன்ஷூரன்ஸ் பற்றி அறிய விரும்பும் அனைவருக்கும்  இந்தப் கோர்ஸ் ஏற்றது. இது நடைமுறையானது, புரிந்துகொள்ள எளிதானது மற்றும் அனைவராலும் கடைபிடிக்கக்கூடியது. பல்வேறு வகையான பாலிசிகள், சரியான பாலிசியைத் தேர்ந்தெடுப்பது மற்றும் உங்கள் கவரேஜை சிறப்பாக  பயன்படுத்துதல் உள்ளிட்ட டேர்ம் இன்சூரன்ஸின் அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்தக் கோர்ஸ் உள்ளடக்குகிறது.

காப்பீட்டுச் சந்தை மிகவும் பெரிய அளவில் இருக்கும் மற்றும் காப்பீட்டில் முதலீடு செய்வது அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். எங்களுடைய கோர்ஸ் உங்களுக்கு இருக்கும் எந்த அச்சத்தையும் போக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். இந்தக் கோர்ஸின் முடிவில், டேர்ம் இன்சூரன்ஸின் நன்மைகள் மற்றும் அது உங்கள் மனம் கவர்ந்தவர்களின் எதிர்காலத்தை எவ்வாறு பாதுகாக்கும் என்பது பற்றிய தெளிவான புரிதலைப் பெறுவீர்கள்.

நாங்கள் கூறுவதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்; எங்கள் கோர்ஸ்  வீடியோவை இப்போது பார்க்கவும் எங்கள் கோர்ஸில் சேர்வதற்கான  நன்மைகளைப் பாருங்கள். இனி காத்திருக்க வேண்டாம்; உங்கள் நிதி எதிர்காலத்தையும் உங்கள் மனம் கவர்ந்தவர்களின் எதிர்காலத்தையும் திட்டமிடுங்கள். இன்றே எங்கள் டேர்ம் இன்சூரன்ஸ் கோர்ஸில் பதிவு செய்யுங்கள்!

 

இந்த கோர்ஸின் தொகுதிகள்
6 தொகுதிகள் | 1 hr 14 min
11m 26s
play
அத்தியாயம் 1
அறிமுகம்

டெர்ம் இன்சூரன்ஸ் எனும் கருத்தைப் புரிந்துகொள்ளுதல்

8m 25s
play
அத்தியாயம் 2
டேர்ம் இன்சூரன்ஸ் நன்மைகள்

பிற வகை காப்பீட்டு திட்டங்களுடன் ஒப்பிடுகையில் டெர்ம் இன்சூரன்ஸின் நன்மைகள்

8m 43s
play
அத்தியாயம் 3
கால காப்பீடு V/s மற்ற திட்டங்கள்

டெர்ம் இன்சூரன்ஸின் நிறைகள் மற்றும் குறைகளை பிற திட்டங்களுடன் ஒப்பிடுதல்

21m 9s
play
அத்தியாயம் 4
டேர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

பல தேர்வுகளை மதிப்பிடுதல் மற்றும் சிறந்த தேர்வை அறிதல்

4m 34s
play
அத்தியாயம் 5
இரண்டு வெவ்வேறு நிறுவனங்களில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

பல காப்பீடுகள் எடுப்பதன் நிறைகள் மற்றும் குறைகள்

18m 8s
play
அத்தியாயம் 6
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டெர்ம் இன்சூரன்ஸ் தொடர்பான பொதுவான கேள்விகளுக்கு விடையளித்தல்

இந்த கோர்ஸை யாரெல்லாம் கற்கலாம்?
  • டேர்ம் இன்சூரன்ஸ் பற்றியும் அது எப்படி அவர்களது மனம் கவர்ந்தவர்களின் நிதியியல் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என அறிய விரும்புபவர்கள்
  • காப்பீட்டுத் துறைக்குப் புதியவர்கள் அல்லது அதில் தங்கள் அறிவை மேம்படுத்த விரும்பும் சிறிது அனுபவம் உள்ளவர்கள்
  • தங்கள் காப்பீட்டுத் தொகையைப் பற்றி சிறந்த முடிவுகளை எடுக்க விரும்பும் நபர்கள்
  • தங்கள் குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்க விரும்பும் வணிக உரிமையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள்
  • காப்பீட்டில் முதலீடு செய்ய விரும்பும், ஆனால் எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை எனக் கூறும் தனிநபர்கள்
people
self-paced-learning
இந்த கோர்ஸில் என்ன கற்கலாம்?
  • டேர்ம் இன்சூரன்ஸின் அடிப்படைகள் மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது?
  • சந்தையில் உள்ள பல்வேறு வகையான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மற்றும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சரியான காப்பீட்டை எப்படி தேர்வு செய்வது?
  • உங்கள் கவரேஜை அதிகப்படுத்துவதற்கும், உங்கள் பாலிசியில் இருந்து அதிகப் பலன்களைப் பெறுவதற்குமான உத்திகள்
  • உங்களுக்கு ஏற்ற காப்பீட்டை அறிய பல்வேறு காப்பீட்டு தேர்வுகளை எப்படி ஒப்பிட்டு மதிப்பீடு செய்வது?
  • நீண்ட காலத்தில் உங்கள் காப்பீட்டுக் கொள்கையை நிர்வகிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான உத்திகள்
நீங்கள் கோர்ஸை வாங்கும்போது என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
life-time-validity
வாழ்நாள் செல்லுபடி

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.

self-paced-learning
விரும்பிய வேகத்தில் கற்றல்

கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் கற்றலை வெளிப்படுத்தவும்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

certificate-background
dot-patterns
badge ribbon
Certificate
This is to certify that
Siddharth Rao
has completed the course on
Earn Upto ₹40,000 Per Month from home bakery Business
on ffreedom app.
27 July 2024
Issue Date
Signature
dot-patterns-bottom
உங்கள் கற்றலை வெளிப்படுத்தவும்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

தொடர்புடைய கோர்ஸ்கள்

ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...

சிறந்த கால காப்பீட்டு திட்டம் - உங்கள் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு

799
50% தள்ளுபடி
Download ffreedom app to view this course
Download
கோர்ஸை வாங்கவும்
Confirm Purchase
Add Details
Complete Payment