இந்த கோர்ஸ்களில் உள்ளது
ஒரு நர்சரி என்பது தாவரங்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு விரும்பிய அளவில் வளர்க்கப்படும் இடம். தாவரங்கள் குறிப்பிட்ட அளவு வளர்ந்த பின் அதை மக்களிடம் விற்பனை செய்வார்கள். நர்சரி என்பது சிறிய தாவரங்கள் விற்கும் இடமாக மட்டும் இல்லாமல் மரங்கள் விற்கும் இடமாகவும் இருக்கிறது. தாவரங்கள் மற்றும் விதைகள் முதிர்ச்சி அடையும் வரை பயிரிடப்படும் இடத்தை விவரிக்க அமெரிக்காவில் நர்சரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இதை தமிழில் நாற்றங்கால் என்று குறிப்பிடுவார்கள். இந்த நர்சரி தொடங்குவதால் உங்களுக்கு எப்படி அதிக லாபம் கிடைக்கிறது என்று இந்த கோர்ஸ் மூலம் எங்கள் வழிகாட்டியிடம் இருந்து நன்றாக கற்றுக் கொள்ளலாம்.