இந்த கோர்ஸ்களில் உள்ளது
பிரதான மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதால் ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.9250 பெறுவது எப்படி? என்று இந்த கோர்ஸில் நன்றாக அறிந்து கொள்ளலாம். பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டம் 2017 ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பிரதான மந்திரி வயா வந்தனா திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் எப்படி தங்கள் வாழ்வாதாரத்தில் ஒரு பாதுகாப்பைப் பெறுகிறார்கள்? என்று நன்றாக அறிந்து கொள்ளலாம். இந்த பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் எப்படி மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுகிறார்கள்? என்று எங்களது சிறந்த வழிகாட்டியிடம் இருந்து நன்றாக அறிந்து கொள்ளலாம்.