தேசிய ஓய்வூதிய திட்டம் இந்திய அரசால் 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தேசிய ஓய்வூதிய திட்டம் ஒரு சேமிப்பு திட்டமாக எப்படி செயல்படுகிறது? என்று நன்றாக தெரிந்துகொள்ளலாம். இந்த தேசிய ஓய்வூதிய திட்டம் யாருக்காக உருவாக்கப்பட்டது? என்று எங்கள் வழிகாட்டியிடம் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ளுங்கள். யாரெல்லாம் இந்த திட்டத்தில் அதிக பலன் பெறலாம்? என்று இந்த கோர்ஸில் நன்றாக அறிந்து கொள்ளலாம்.
அறிமுகம்
நன்மைகள் மற்றும் அம்சங்கள்
தகுதி, ஆவணம் மற்றும் கணக்கை எவ்வாறு திறப்பது?
கணக்குகளின் வகைகள்
NPS அல்லது PPF?
NPS கால்குலேட்டர் பயன்பாடு.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- தேசிய ஓய்வூதிய திட்டம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள நினைப்பவர்கள்.
- இந்தத் திட்டம் எப்படி வேலை செய்கிறது? என்றும் அதன் அடிப்படை கோட்பாடுகள் என்ன? என்பதைப் பற்றி அறிய விரும்புபவர்கள்.
- தங்கள் ஓய்வு காலத்தில் நிலையான வருமானம் பெற விரும்புபவர்கள்.
- தங்கள் பணத்தைச் சேமித்து அதன் மூலம் வரிச்சலுகை பெற விரும்புவோர்.
- இந்த கோர்ஸை முழுமையாக கற்று முடிக்கும் போது உங்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தை பற்றிய முழு புரிதல் கிடைக்கும்.
- இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தின் பண்புகள் பற்றியும் அதன் விதிமுறைகள் பற்றியும் இந்த கோர்ஸில் நன்றாக அறிந்து கொள்ளலாம்.
- இந்த தேசிய ஓய்வூதிய திட்டம் பற்றிய கோர்ஸில் நீங்கள் முழுமையாக கற்று முடித்தவுடன் உங்களுக்கு நிறைவு சான்றிதழும் வழங்கப்படும்.
- ஓய்வுக்கு பின் உள்ள வாழ்க்கைக்கான சேமிப்பு திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ளுதல்
நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.


This certificate is awarded to

For successfully completing
the ffreedom App online course on the topic of
National Pension Scheme - Start Saving for Your Retirement Now
12 June 2023
இந்தப் கோர்ஸை ₹799-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...