இந்த கோர்ஸ்களில் உள்ளது
முன்னுரை
இந்த கோர்ஸில் தொடர் வைப்புத்தொகை என்றால் என்ன? கற்றுக்கொள்ளலாம். ஒரு முதலீடு தேர்வாக தொடர் வைப்புத்தொகை எப்படி இருக்கிறது? என்று அறிந்து கொள்ளலாம். முதிர்வு காலத்திற்கு பின் இந்தத் தொடர் வைப்புத்தொகையின் முதலீட்டு பணம் எப்படி ஒரு நிலையான வருமானமாக இருக்கிறது? என்றும் நன்றாக தெரிந்து கொள்ளலாம். இந்த கோர்ஸ் நிலையான வைப்புத்தொகைக்கும் தொடர் வைப்புத்தொகைக்கும் இடையேயான வேறுபாடுகள் பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். யாரெல்லாம் இந்தத் தொடர் வைப்புத்தொகையில் முதலீடு செய்யலாம் என்றும் யாருக்கெல்லாம் இந்தத் தொடர் வைப்புத்தொகை பயன்படுகிறது என்றும் அறிந்து கொள்ளலாம்.