நீங்கள் ஒரு ரெசிடென்ஷியல் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலைத் தொடங்க ஆர்வமாக உள்ளீர்கள், ஆனால் எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா? இந்த ffreedom App கோர்ஸ் ஆனது போட்டிகள் நிறைந்த சந்தையில் நீங்கள் வெற்றி பெற தேவையான நடைமுறை சார்ந்த அறிவுத்திறன் மற்றும் திறன்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான ரெசிடென்ஷியல் ரியல் எஸ்டேட் புரோக்கரான பாலாஜி பத்ரிநாத் வழிகாட்டுதலில், நீங்கள் ஒரு நம்பகமான மற்றும் நடைமுறை சார்ந்த ரெசிடென்ஷியல் ரியல் எஸ்டேட் தரகராக மாற நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இந்தக் கோர்ஸ் உங்களுக்கு வழங்குகிறது. பாலாஜியின் வழிகாட்டுதலும் பல வருட அனுபவமும் ரியல் எஸ்டேட் தொழில் துறையைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை மற்றும் அவரது வெற்றியைப் பிரதிபலிக்கும் கருவிகளை உங்களுக்கு வழங்கும்.
வாடிக்கையாளரின் தேவையைப் புரிந்து கொள்வது முதல் சந்தை வாய்ப்புகளை அடையாளம் காண்பது வரை வெற்றிகரமான ரெசிடென்ஷியல் ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறுவதற்கான அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்தக் கோர்ஸ் கொண்டுள்ளது. இந்தக் கோர்ஸை எடுத்துக்கொள்வதன் வழியாக, ரியல் எஸ்டேட் துறையில் எப்படி திறம்பட முன்னோக்கி செல்வது மற்றும் அதிகமான நபர்கள் பணிபுரியும் தொழிலில் தனித்து நிற்பது எப்படி? என்பது பற்றி நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது சிறிது அச்சத்தை ஏற்படுத்தலாம் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், இந்தக் கோர்ஸ் உங்களது அச்சங்களை நீக்கவும், நீங்கள் வெற்றி பெறத் தேவையான நம்பிக்கையை வழங்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோர்ஸின் உள்ளடக்கம் மற்றும் அது உங்களுக்கு எப்படி பயனளிக்கும்? என்பதை நன்கு புரிந்துகொள்ள, கோர்ஸ் வீடியோவைப் பார்க்க அறிவுறுத்துகிறோம். எனவே, இன்றே இந்தக் கோர்ஸை எடுத்துகொள்ளுங்கள் மற்றும் வெற்றிகரமான ரெசிடென்ஷியல் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலை நோக்கிய உங்கள் பயணத்தைத் தொடங்க தயங்க வேண்டாம்.
குடியிருப்பு ரியல் எஸ்டேட்டின் அடிப்படைகள், இந்தத் துறையில் மேலும் கற்றலுக்கான அடிப்படையை பெறுங்கள்.
உங்கள் வழிகாட்டியின் அறிமுகம், அவர்களின் பின்னணி மற்றும் அவர்கள் கோர்ஸின் மூலம் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற ஒவ்வொரு புரோக்கருக்கும் தேவையான அறிவு மற்றும் திறன்கள்.
பல்வேறு குடியிருப்பு சொத்து வகைகள் மற்றும் அவற்றின் தனித்துவமான பண்புகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் அவை செயல்முறையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
குடியிருப்பு சொத்துக்களை வாங்குவது, விற்பது மற்றும் குத்தகைக்கு விடுவது போன்ற படிப்படியான செயல்முறையைப் பற்றிய நுண்ணறிவைப் பெறுங்கள்.
குடியிருப்பு ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் பல்வேறு வகையான வாடிக்கையாளர்களின் தேவைகளை எவ்வாறு அடையாளம் கண்டு புரிந்துகொள்வது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
குடியிருப்பு சொத்துக்களின் வெற்றிகரமான விற்பனையை பாதிக்கும் முக்கிய காரணிகளை ஆராயுங்கள்.
வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களில் உள்ள சட்ட அம்சங்கள் மற்றும் விதிமுறைகளை இந்த தொகுதி விளக்குகிறது.
வாங்குவோர் அல்லது வாடகைதாரர்களை ஈர்ப்பதற்காக ஆன்லைன் தளங்களில் சொத்துக்களை எவ்வாறு திறம்பட பட்டியலிடுவது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் செயல்முறையை நெறிப்படுத்தக்கூடிய பல்வேறு ஆன்லைன் கருவிகள் மற்றும் வசதிகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைனில் ரியல் எஸ்டேட் நிபுணராக பதிவு செய்வதற்கான படிகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்க மற்றும் அவர்களின் தேவைகளை திறம்பட நிர்வகிக்க நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களை வெற்றிகரமாகவும் திறமையாகவும் முடிப்பதற்கான அத்தியாவசிய படிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
புரோக்கர் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள் மற்றும் போட்டி ரியல் எஸ்டேட் மார்க்கெட்டை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
குடியிருப்பு ரியல் எஸ்டேட்டில் ஏற்படும் மார்க்கெட்டிங் சிக்கல்கள் மற்றும் அவற்றை எவ்வாறு திறம்பட வழிநடத்துவது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த தொகுதி புரோக்கர் எவ்வாறு லாபத்தை அதிகரிக்கலாம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் வெற்றிகரமான வணிகத்தைத் தக்கவைக்க முடியும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளின் நிதி அம்சங்களைக் கற்றுக் கொள்ளுங்கள் மற்றும் யூனிட் மட்டத்தில் லாபத்தை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
குடியிருப்பு ரியல் எஸ்டேட் பற்றிய முக்கிய குறிப்புகள் மற்றும் இறுதி சுருக்கம்.
- ரெசிடென்ஷியல் ரியல் எஸ்டேட் புரோக்கர் வணிகத்தைத் தொடங்க ஆர்வமுள்ள தனிநபர்கள்
- தங்கள் திறன்களை மேம்படுத்தி இந்தத் துறையில் வெற்றி பெற விரும்பும் ரியல் எஸ்டேட் தரகர்கள்
- சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் ஆர்வமுள்ள தனிநபர்கள்
- ரெசிடென்ஷியல் ரியல் எஸ்டேட் புரோக்கர் வணிகத்தில் தங்கள் வணிகத்தை விரிவாக்க நினைக்கும் தொழில்முனைவோர்கள்
- ரெசிடென்ஷியல் ரியல் எஸ்டேட் புரோக்கர் வணிகத்தில் தங்கள் தொழிலைத் தேர்வு செய்ய விரும்பும் கல்லூரி மாணவர்கள் மற்றும் புதிதாக பட்டம் பெற்றவர்கள்


- ரெசிடென்ஷியல் ரியல் எஸ்டேட் புரோக்கர் அடிப்படைகள் மற்றும் அதன் முக்கிய கூறுகள்
- ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் எப்படி திறம்பட முன்னோக்கி செல்வது மற்றும் வாய்ப்புகளைக் கண்டறிவது என்பதை அறிவோம்
- வெற்றிகரமான ரெசிடென்ஷியல் ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறுவதற்கான தொழில்நுட்பங்கள்
- கிளையண்ட்களுடன் எப்படி தொடர்புகொள்வது மற்றும் பேரம் பேசுவது என்பதை அறியுங்கள்
- சிறந்த சந்தை மற்றும் பிரோமோட்டிங் தொழில்நுட்பங்களுக்கான உத்திகள்

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...