இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
பெங்களூரு கெங்கேரியை சேர்ந்தவர் பி.ஏ சுதர்ஷன். குப்பைகளுக்கு உயிர் கொடுக்கும் அற்புதமான கலைஞர் என்ற பெயரை பெற்றவர். உயர்தர தேங்காய் நாரிலிருந்து பல்வேறு வகையான சணல் பைகளை தயாரிப்பதில் பிரபலமானவர். கெங்கேரியில் சொந்தமாக சணல் பை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். முதலில் ஒரு தையல் இயந்திரத்தை வைத்து தொழிலை துவங்கியவர், தற்போது 15 தையல் மெஷின்களை வைத்துள்ளார். 15க்கும்...
பெங்களூரு கெங்கேரியை சேர்ந்தவர் பி.ஏ சுதர்ஷன். குப்பைகளுக்கு உயிர் கொடுக்கும் அற்புதமான கலைஞர் என்ற பெயரை பெற்றவர். உயர்தர தேங்காய் நாரிலிருந்து பல்வேறு வகையான சணல் பைகளை தயாரிப்பதில் பிரபலமானவர். கெங்கேரியில் சொந்தமாக சணல் பை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். முதலில் ஒரு தையல் இயந்திரத்தை வைத்து தொழிலை துவங்கியவர், தற்போது 15 தையல் மெஷின்களை வைத்துள்ளார். 15க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறார். இங்கிருந்து தயாராகும் சணல் பைகளை பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறார். பிளாஸ்டிக் பைகளுக்குதடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது சணல் பைகளுக்கு டிமாண்ட் அதிகமாகி உள்ளது. இதை பயன்படுத்தி கொண்ட சுதர்ஷன் விதவிதமான சணல் பைகளை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார். தற்போது சணல் பை தயாரிப்பில் கைதேர்ந்த நிபுணராகவும் உள்ளார்
... மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறார். இங்கிருந்து தயாராகும் சணல் பைகளை பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறார். பிளாஸ்டிக் பைகளுக்குதடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது சணல் பைகளுக்கு டிமாண்ட் அதிகமாகி உள்ளது. இதை பயன்படுத்தி கொண்ட சுதர்ஷன் விதவிதமான சணல் பைகளை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார். தற்போது சணல் பை தயாரிப்பில் கைதேர்ந்த நிபுணராகவும் உள்ளார்
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்