Prasanna D Souza
Prasanna D Souza
Prasanna D Souza
📍 மங்களூர், கர்நாடக
வழிகாட்டி பேசும் மொழி
English
தமிழ்
ಕನ್ನಡ
हिंदी
வழிகாட்டியின் நிபுணத்துவம்
காளான் விவசாயம்
மேலும் காட்டவும்
பிரசன்னா டி.சோஜா, வெற்றிகரமான மில்கி மஸ்ரூம் விவசாயி. விவசாயத்திற்கு முன்னேறி சாதிக்க வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி சிறிய இடத்தில் இவர் ஆரம்பித்த காளான் வளர்ப்பு விவசாயத்தில் இவர் இன்று ஆண்டுக்கு 3 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Prasanna D Souza உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Prasanna D Souza பற்றிய விவரம்

பிரசன்னா டி சோஜா, மஷ்ரூம் விவசாயத்தில் நிபுணர். இவர் மிகவும் குறைந்த இடத்தில் காளான் விவசாயம் செய்து ஒவ்வொருவரும் ஆச்சரியம் படும் அளவுக்கு வருவாய் ஈட்டுகிறார். இவருக்கு ஆல்வாஸ் கல்வி நிறுவனம், சிறந்த விவசாயி என விருது வழங்கியுள்ளது. இந்த மஷ்ரூம் விவசாயம் பற்றி பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி உள்ளார்....

... மில்கி மஷ்ரூம், சிம்பி மஸ்ரூம் மற்றும் ஆய்ஸ்டர் மஷ்ரூம் விவசாயத்தில் பல வருடங்கள் சிறந்த அனுபவம் கொண்ட இவர் காளான் விவசாயத்தோடு, விற்பனை, மார்க்கெட்டிங், மதிப்பு கூட்டுதல் செய்து வருகிறார். நீங்கள் கூட மஷ்ரூம் விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், பிரசன்னா டி சோஜா அவர்களிடமே நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

பிரபலமான தலைப்புகள்

சிறந்த வழிகாட்டிகளால் கற்பிக்கப்படும் பரந்த அளவிலான கோர்ஸுகளை ஆராய ஒரு தலைப்பை கிளிக் செய்யவும்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்