Self Makeup Course Video

சுய ஒப்பனை படிப்பு - பார்லர் செலவைச் சேமிக்கவும்

4.2 மதிப்பீடுகளை கொடுத்த 2.4k வாடிக்கையாளர்கள்
44M (5 தொகுதிகள்)
கோர்ஸ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸ் பற்றி

ffreedom app-ல் வழங்கப்படும் சுய மேக்கப் கோர்ஸானது ஸ்டைலை விட்டுவிடாமல்  அழகுப்படுத்திக்கொள்ளும் செலவுகளில் பணத்தைச் சேமிக்க விரும்புபவர்களுக்கு சிறப்பான தீர்வு. இந்தக் கோர்ஸ் வாயிலாக, நீங்கள் ஒரு தொழில்முறை ஒப்பனை கலைஞரின் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளலாம் மற்றும் உங்கள் விருப்பப்படி குறைபாடற்ற தோற்றத்தை வீட்டிலிருந்தபடியே பெறலாம்.

எங்களது தனிப்பட்ட ஒப்பனை கோர்ஸானது, சருமப் பராமரிப்பு முதல் பவுண்டஷன்  வரை, ஐ ஷேடோ முதல் உதடு வண்ணம் வரை அனைத்தையும் உள்ளடக்கிய ஒப்பனை போடுவது பற்றிய விரிவான புரிதலை உங்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான ஒப்பனை பொருட்கள், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் அதிகபட்ச தாக்கத்திற்கு அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

இந்த சுய-ஒப்பனை வகுப்பு தொடக்க நிலை மற்றும் ஒப்பனை பயன்பாட்டில் சிறிது அனுபவமுள்ளவர்களுக்கு ஏற்றது. எங்கள் நிபுணத்துவ பயிற்றுனர்கள் ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு வழிகாட்டி, நீங்கள் மெருகூட்டப்பட்ட, தொழில்முறை தோற்றத்தை அடைவதற்கான குறிப்புகள் மற்றும் உத்திகளை வழங்குவார்கள். உங்கள் திறமைகளை மேம்படுத்த உதவும் வீடியோ டுடோரியல்கள், நேரலை வகுப்புகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கருத்துகளுக்கான அணுகலை நீங்கள் பெறுவீர்கள். 

எங்களின் செல்ப்-மேக்கப் அட்-ஹோம் கோர்ஸுடன் அதிக செலவாகும் சலூன் விசிட்களுக்கு குட்பை சொல்லுங்கள். ஒரு தொழில்முறை ஒப்பனை கலைஞரின் அதே உயர்தர தோற்றங்களுக்கு ஆகும் செலவுகளில் 4-ல் ஒரு பகுதியிலேயே அடையலாம். இன்றே எங்களின் சுய ஒப்பனை கோர்ஸில் பதிவு செய்து, உங்களின் சிறந்த தோற்றத்தையும் உணர்வையும் பெறுங்கள்!

இந்த கோர்ஸின் தொகுதிகள்
5 தொகுதிகள் | 44M
5m 18s
play
அத்தியாயம் 1
அறிமுகம் மற்றும் ஒப்பனை வகைகள்

எங்கள் அறிமுக தொகுதியில் ஒப்பனை அடிப்படைகளை கண்டறியுங்கள். ஒப்பனை வகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி அறிக. சிறப்பாக தோற்றமளிக்க தயாராகுங்கள்!

4m 7s
play
அத்தியாயம் 2
ஒப்பனைக்கு முன் அடிப்படை தோல் பராமரிப்பு

சிறந்த தோல் பராமரிப்பு நடைமுறை அவசியம். அடிப்படை தோல் பராமரிப்பு தொகுதியில் மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை எப்படி தயார்படுத்துவது என்பதை அறியுங்கள்.

16m 18s
play
அத்தியாயம் 3
தயாரிப்புகள் மற்றும் அவற்றை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது

எங்கள் தயாரிப்புகள் தொகுதியில் ஒப்பனை தயாரிப்புகள் மற்றும் நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். பவுண்டேஷன் முதல் மஸ்காரா வரை, நாங்கள் உங்களுக்கு கற்றுத்தருவோம்.

15m 40s
play
அத்தியாயம் 4
எளிய சுய அலங்காரம்

படைப்பாற்றல் பெறுங்கள் மற்றும் எங்கள் தொகுதியுடன் எளிய சுய அலங்காரத்தை ஆராயுங்கள். உங்கள் தோற்றத்தை மேம்படுத்துவதற்கான எளிய குறிப்புகள் மற்றும் உத்திகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.

3m 23s
play
அத்தியாயம் 5
முடிவுரை

மேக்கப் தொடர்பான விரிவான தகவல் மற்றும் வழிகாட்டுதலை அளிக்கிறது. சிறப்பான புரிதலுக்காக முக்கிய கூறுகள் மற்றும் நுண்ணறிவுகள் பற்றி விளக்குகிறது.

இந்த கோர்ஸை யாரெல்லாம் கற்கலாம்?
people
  • அழகுச் செலவுகளைச் சேமிக்க விரும்புபவர்கள் 
  • ஒப்பனை பயன்பாட்டில் ஆர்வமுள்ள தொடக்க நிலையாளர்கள்
  • ஒப்பனையில் ஓரளவு அனுபவம் உள்ளவர்கள்
  • தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்
  • பளபளப்பான, தொழில்முறை தோற்றத்தை அடைய விரும்புபவர்கள்
people
self-paced-learning
இந்த கோர்ஸில் என்ன கற்கலாம்?
self-paced-learning
  • தொழில்முறை ஒப்பனை பயன்பாட்டு நுட்பங்கள்
  • தோல் பராமரிப்பு மற்றும் ஒப்பனை தயாரிப்பு பற்றிய அறிவுத்திறன் 
  • பவுண்டஷன் மற்றும் கண்டியூரிங் திறன்கள்
  • ஐ ஷேடோ மற்றும் ஐ லைனர் பயன்பாடு
  • உதடு நிறம் மற்றும் இறுதி டச் அப் நுட்பங்கள்
நீங்கள் கோர்ஸை வாங்கும்போது என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
life-time-validity
வாழ்நாள் செல்லுபடி

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.

self-paced-learning
விரும்பிய வேகத்தில் கற்றல்

கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் வழிகாட்டியை சந்தியுங்கள்
dot-patterns
Trichy , Tamil Nadu

கிருத்திகா, ஆன்லைனில் அழகு கலையை கற்று, கிகி பியூட்டி ப்ளஷ் என்ற அழகு நிலையத்தை தனது வீட்டிலேயே வெற்றிகரமாக நிறுவினார்.

Know more
dot-patterns
Bengaluru City , Karnataka

தேஜஸ்வினி ஆர், இவர் ஒரு வெற்றிகரமான அழகு மற்றும் ஆரோக்கிய துறை தொழில்முனைவோர். ஒப்பனை கலையில் நிபுணர். 2014-ல் 50 ஆயிரம் முதலீடு செய்து பெங்களூரில் சொந்தமாக மேக்கப் பார்லரை தொடங்கினார். சில வருடங்களிலேயே தொழிலில் வெற்றி கண்ட இவர் இன்று மாதம் ஒரு லட்சம் வருமானம் பெறுகிறார்.

Know more
dot-patterns
Trichy , Tamil Nadu

வனிதா, தமிழகத்தின் திருச்சியை சேர்ந்தவர். இவர் 2003ல் சிறிய அளவில் வீட்டிலேயே பியூட்டி பார்லர் தொடங்கி, இன்று பெரிய அளவில் விரிவுபடுத்தி உள்ளார்.

Know more
dot-patterns
Dakshina Kannada , Karnataka

முகமது ரமீஸ் தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வெற்றிகரமான உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர். அவர் 2012 இல் உடற்பயிற்சி நிலையத்தை தொடங்கினார் மற்றும் 2020 இல் தனது சொந்த ஷாக்ஸ் ஃபிட்னஸ் ஜிம்மைத் தொடங்கினார். மேலும், மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் ஆசியா, மூன்று முறை இந்தியாவின் சிறந்த வெயிட் லிஃப்ட்டர் மற்றும் இளம் சாதனையாளர்

Know more
உங்கள் கற்றலை வெளிப்படுத்தவும்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

Certificate
This is to certify that
Siddharth Rao
has completed the course on
Self Makeup Course - Save on parlour cost
on ffreedom app.
22 February 2024
Issue Date
Signature
உங்கள் கற்றலை வெளிப்படுத்தவும்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

இந்தப் கோர்ஸை ₹599-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்

தொடர்புடைய கோர்ஸ்கள்

ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...

அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த வணிகம் , கேரியர் பில்டிங்
அழகு நிலையம் வணிகம் - ஆண்டுக்கு 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
ஃபேஷன் மற்றும் ஆடை வணிகம் , அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த வணிகம்
புதிய தொழிலை எவ்வாறு உருவாக்குவது
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த வணிகம் , வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் வணிகங்கள்
வெற்றிகரமான ஹோம் பேஸ்டு பியூட்டி பார்லர் வணிகத்தைத் தொடங்கி ஆண்டுக்கு 12 லட்சம் சம்பாதியுங்கள்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
தனிப்பட்ட நிதி பற்றிய அடிப்படைகள் , லைப் ஸ்கில்ஸ்
குழந்தைகளும் பணமும் - குழந்தைகளுக்கான நிதி மேலாண்மை
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
கேரியர் பில்டிங் , டிஜிட்டல் கிரியேட்டர்களுக்கான வணிகங்கள்
யூடியூப் கோர்ஸ் - ஒரு யூடியூப் கிரியேட்டர் ஆகி மாதம் 2 லட்சம் சம்பாதியுங்கள்
₹799
₹1,799
56% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
கேரியர் பில்டிங் , லைப் ஸ்கில்ஸ்
தொழில் கட்டமைப்பு கோர்ஸ் - உங்கள் தொழில் மற்றும் நிதிப் பயணத்தைத் தொடங்குங்கள்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த வணிகம் , கேரியர் பில்டிங்
பெண் தொழில் முனைவு - தொழில் பயணத்திற்கான வழிகாட்டுதல்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
Download ffreedom app to view this course
Download