How to start a business?

புதிய தொழிலை எவ்வாறு உருவாக்குவது

4.8 மதிப்பீடுகளை கொடுத்த 76.3k வாடிக்கையாளர்கள்
2 hrs 14 mins (10 தொகுதிகள்)
கோர்ஸ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
₹799
₹1,173
32% தள்ளுபடி
கோர்ஸ் பற்றி

உங்களது தொழில் முனைவோர் கனவுகளை நனவாக்க நீங்கள் தயாரா? வேறு எங்கும் செல்லாமல் எங்களது ffreedom App இல் உள்ள "ஒரு வணிகம் தொடங்குவதற்கான கோர்ஸ் - ஒரு முழுமையான கையேடு!" எனும் விரிவான கோர்ஸானது, உங்கள் சொந்த வணிகத்தை வெற்றிகரமாகத் தொடங்கவும் மேம்படுத்தவும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் உள்ளடக்குகிறது. கோர்ஸில் சேருங்கள் மற்றும் நிதி கல்வியறிவு நிபுணரான சி எஸ் சுதீரின் 13 வருட அனுபவத்தைப் உங்களோடு பகிர்ந்துகொண்டு, உங்கள் நிதி எதிர்காலத்தைக் நிர்வகிக்க வழிகாட்டுகிறார். உங்கள் இலக்கு சந்தையை அடையாளம் காண்பது மற்றும் வணிகத் திட்டத்தை உருவாக்குவது முதல் நிதியைப் பாதுகாப்பது மற்றும் உங்கள் நிதிகளை நிர்வகிப்பது வரை, எங்களது நிபுணர் வழிகாட்டி செயல்முறையின் ஒவ்வொரு படியையும் தெளிவாக விளக்குவார். பல்வேறு வகையான வணிக மாதிரிகள், சந்தை ஆராய்ச்சியை எப்படி நடத்துவது மற்றும் போட்டியிலிருந்து தனித்து நிற்க உதவும் சந்தைப்படுத்தல் உத்தியை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள். வணிகத்தைத் தொடங்குவதற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகள் மற்றும் உங்கள் அறிவுசார் சொத்துக்களை எப்படி பாதுகாப்பது? என்பது பற்றியும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். கூடுதலாக, ஒரு வலுவான டீமை எப்படி உருவாக்குவது மற்றும் வளர்ச்சி மற்றும் வெற்றியை வளர்க்கும் கலாச்சாரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய சிறந்த நுண்ணறிவுகளைப் பெறுவீர்கள். நீங்கள் முதல் தொழில்முனைவோராக இருந்தாலும் சரி அல்லது அனுபவமிக்க தொழில் நிபுணராக இருந்தாலும் சரி, எங்களது கோர்ஸ் அனைத்து வகையான அனுபவ நிலைகளில் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எங்களது இன்டராக்ட்டிங் கருவிகள் மற்றும் ஆதாரங்களுக்கான அணுகலைப் பெறுவதோடு எங்களது ஆன்லைன் சமூகத்தில் உள்ள பிற ஆர்வமுள்ள தொழில்முனைவோருடன் இணைவதற்கான வாய்ப்புகளையும் பெறுவீர்கள். மில்லியன் கணக்கானவர்களை நிதி சுதந்திரத்தை அடைய ஊக்குவித்த வழிகாட்டியிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் மற்றும் உங்கள் விவசாயம் மற்றும் வணிக முயற்சிகளை அமைக்க மற்றும் மேம்படுத்த  தேவையான  வாழ்வாதார திறன்களை அறியுங்கள். எனவே, காத்திருக்க வேண்டாம், உங்கள் வணிகக் கனவுகளை நனவாக்குவதற்கான முதல் படியைத் தொடங்குங்கள், இன்றே எங்களது "ஒரு வணிகம் தொடங்குவதற்கான கோர்ஸ் - ஒரு முழுமையான கையேடு!" இல் சேருங்கள்.

இந்த கோர்ஸின் தொகுதிகள்
10 தொகுதிகள் | 2 hrs 14 mins
19m 50s
அத்தியாயம் 1
எனது கதை

உங்கள் தொழில் முனைவோர் கதையை எப்படிச் சொல்வது? மற்றும் சந்தையில் தனித்து நிற்பது என்பதை அறியுங்கள்.

9m 29s
அத்தியாயம் 2
பல வகையான தொழில்முனைவோர்கள்

பல்வேறு வகையான தொழில்முனைவோர்களை ஆராய்ந்து, உங்களை அறிந்துகொள்ளுங்கள்.

24m 4s
அத்தியாயம் 3
தொழில்முனைவோரின் பண்புகள்

அனைத்து வெற்றிகரமான தொழில்முனைவோர்களுக்கும் உள்ள பண்புகளை அறிந்துகொள்ளுங்கள்.

10m 39s
அத்தியாயம் 4
நான்கு வகையான நிறுவனங்கள்

பல்வேறு வகையான நிறுவனங்களைப் பற்றி அறிதல் மற்றும் உங்களுக்கு எது சிறந்தது என்பதை அறிதல்

7m 4s
அத்தியாயம் 5
எவ்வாறு ஒரு வியாபாரத்திலிருந்த வருமானம் ஈட்டுவது?

உங்கள் வணிகத்தை எப்படி பணமாக்குவது மற்றும் லாபகரமாக்குவது மாற்றுவது என்பதை அறியுங்கள்

22m 54s
அத்தியாயம் 6
சிறந்த யோசனைகளுக்கான தேடுதல்

அடுத்த பெரிய வணிக எண்ணத்தைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்கான ரகசியங்களை அறியுங்கள்

2m 10s
அத்தியாயம் 7
கோர்ஸ் ட்ரைலர்

இந்த கோர்ஸில் வழங்கப்படும் தலைப்புகள் பற்றிய விரிவான புரிதலைப் பெறுங்கள்

18m 57s
அத்தியாயம் 8
தொழிலிற்க்காக திட்டமிடுதல்

உங்கள் தொழில் முனைவோர் கதையை எப்படிச் சொல்வது? மற்றும் சந்தையில் தனித்து நிற்பது என்பதை அறியுங்கள்.

9m 24s
அத்தியாயம் 9
பெருந்திட்டத்தை துவங்கி - நிலைப்படுத்துங்கள்

நீங்கள் நிதியை பல வழிகளில் பெறுவது எப்படி மற்றும் ஒரு வெற்றிகரமான வணிகத் திட்டத்தை உருவாக்குவது எப்படி என்பதை அறியுங்கள்

9m 46s
அத்தியாயம் 10
சொந்த தொழிலை தொடங்குங்கள்

உங்கள் சொந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கான எங்களது படிப்படியான வழிகாட்டுதலுடன் உங்கள் வணிகத்தைச் செயல்படுத்துங்கள்

இந்த கோர்ஸை யாரெல்லாம் கற்கலாம்?
people
  • புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர்கள்
  • தங்கள் திறமையை விரிவுபடுத்த விரும்பும் அனுபவமுள்ள வணிக வல்லுநர்கள்
  • தங்கள் தொழில் முனைவோர் கனவுகளை நனவாக்க விரும்பும் தனிநபர்கள்
  • தங்களின் தற்போதைய வணிகச் செயல்பாடுகளை மேம்படுத்த விரும்பும் வணிக உரிமையாளர்கள்
  • ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான செயல்முறையைப் பற்றிய விரிவான புரிதலைப் பெற விரும்பும் தனிநபர்கள்
people
self-paced-learning
இந்த கோர்ஸில் என்ன கற்கலாம்?
self-paced-learning
  • உங்கள் இலக்கு சந்தையைக் கண்டறிவதற்கான வணிகத் திட்டத்தை உருவாக்குவதற்கான படிகள்
  • சந்தை ஆராய்ச்சியை எப்படி நடத்துவது மற்றும் சந்தைப்படுத்தல் உத்தியை உருவாக்குதல்
  • ஒரு வணிகத்தைத் தொடங்குவதற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் மற்றும் உங்கள் அறிவுசார் சொத்துக்களை எப்படி பாதுகாப்பது?
  • ஒரு வலுவான டீமை உருவாக்குவதற்கான நுட்பங்கள் மற்றும் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான கலாச்சாரத்தை வளர்த்தல்
  • நிதியைப் பாதுகாப்பதற்கும் நிதிகளை திறம்பட நிர்வகிப்பதற்குமான உதவிக்குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள்
நீங்கள் கோர்ஸை வாங்கும்போது என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
வாழ்நாள் செல்லுபடி

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.

விரும்பிய வேகத்தில் கற்றல்

கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

சான்றிதழ்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

ffreedom-badge
of Completion
This certificate is awarded to
Mrs Veena Rajagopalan

For successfully completing
the ffreedom App online course on the topic of

Course on Starting a Business - A complete guide!

Issued on
12 June 2023

இந்தப் கோர்ஸை ₹799-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்

கோர்ஸ் மதிப்புரைகள் மற்றும் குறிப்புகள்
Testmonial Thumbnail image
Testmonial Thumbnail image
Testmonial Thumbnail image
Testmonial Thumbnail image
Testmonial Thumbnail image
தொடர்புடைய கோர்ஸ்கள்

ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...

கேரியர் பில்டிங்
தனிப்பட்ட பிராண்டிங் - உங்களைப் பயன்படுத்தி உங்கள் செல்வத்தை உயர்த்துங்கள்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
வணிகத்திற்கான அடிப்படைகள்
கிராமத்திலிருந்து உலகளாவிய வணிகம்
₹999
₹1,406
29% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @999
தனிப்பட்ட நிதி பற்றிய அடிப்படைகள் , விவசாயம் பற்றிய அடிப்படைகள்
விவசாயிகளுக்கான தனிப்பட்ட நிதி
₹799
₹1,173
32% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
கேரியர் பில்டிங்
தொழில் கட்டமைப்பு கோர்ஸ் - உங்கள் தொழில் மற்றும் நிதிப் பயணத்தைத் தொடங்குங்கள்
₹799
₹1,465
45% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
வணிகத்திற்கான அடிப்படைகள்
பெண் தொழில் முனைவு - தொழில் பயணத்திற்கான வழிகாட்டுதல்
₹799
₹1,465
45% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
ஓய்வூதிய திட்டங்கள் , கடன் மற்றும் கார்டுகள்
நிதி சுதந்திரம் கோர்ஸ்
₹999
₹1,406
29% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @999
வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் - ரூ. 1 கோடி வரை கடன் பெறுங்கள்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
Download ffreedom app to view this course
Download