Paint Store Business Course Video

வெற்றிகரமான பெயிண்ட் வணிகத்தை தொடங்கி மாதம் 10 லட்சம் வரை சம்பாதியுங்கள்

4.7 மதிப்பீடுகளை கொடுத்த 133 வாடிக்கையாளர்கள்
2 hrs 20 mins (10 தொகுதிகள்)
கோர்ஸ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
₹799
₹1,499
47% தள்ளுபடி
கோர்ஸ் பற்றி

வெற்றிகரமான பெயிண்ட் வணிகத்தை தொடங்குவது குறித்த ரகசியங்கள் எங்கள் ffreedom app-ல் பிரத்தியேகமாக கிடைக்கும். விரிவான கோர்ஸ் மூலம் அதிக வருவாய்க்கான சாத்தியங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். பெயிண்ட் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள தொழில் முனைவோரான, மதிப்பிற்குரிய வழிகாட்டி மகேஷ் தலைமையில் இந்த கோர்ஸ் வழிநடத்தப்படுகிறது. பெயிண்ட் வணிகத்தின் லாபகரமான உலகில் நுழைய விரும்பும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் தனி நபர்களுக்கு இந்த கோர்ஸ் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். வெற்றிகரமான பெயிண்ட் வணிகத்தை நிறுவி நிர்வகிக்க மற்றும் மேம்படுத்த தேவையான அறிவு திறன் மற்றும் உத்திகளைக் கற்றுக் கொள்ளுங்கள். மகேஷ் உங்களுக்குச் சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பது முதல் உயர்தர பெயிண்ட்கள் மற்றும் அதற்கான உபகரணங்கள் வாங்குவது வரை செயல்முறையின் ஒவ்வொரு படியிலும் வழிகாட்டுவார். உங்கள் வணிகத்தை எவ்வாறு திறம்பட சந்தைப்படுத்துவது, வாடிக்கையாளர்களை ஈர்ப்பது மற்றும் போட்டிச் சந்தையில் தனித்து நிற்கும் ஒரு பிராண்டை எப்படி உருவாக்குவது என்பதை அறிக.

இந்த கோர்ஸின் தொகுதிகள்
10 தொகுதிகள் | 2 hrs 20 mins
12m 49s
அத்தியாயம் 1
பெயிண்ட் பிசினஸ் அறிமுகம்

பெயிண்ட் பிசினஸ் அறிமுகம்

18m 36s
அத்தியாயம் 2
பெயிண்ட் விநியோகம் அடிப்படைகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் சிறந்த நடைமுறைகள்

பெயிண்ட் விநியோகம் அடிப்படைகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் சிறந்த நடைமுறைகள்

9m 17s
அத்தியாயம் 3
பெயிண்ட் வணிகத்திற்கான மல்டி பிராண்ட் & ஒற்றை பிராண்ட் செயல்பாடுகள்

பெயிண்ட் வணிகத்திற்கான மல்டி பிராண்ட் & ஒற்றை பிராண்ட் செயல்பாடுகள்

15m
அத்தியாயம் 4
பெயிண்ட் வணிகத்திற்கு தேவையான மூலதனம், பதிவு மற்றும் உரிமங்கள்

பெயிண்ட் வணிகத்திற்கு தேவையான மூலதனம், பதிவு மற்றும் உரிமங்கள்

11m 53s
அத்தியாயம் 5
பெயிண்ட் வணிகத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் & உபகரணங்கள்

பெயிண்ட் வணிகத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் & உபகரணங்கள்

11m 52s
அத்தியாயம் 6
பெயிண்ட் வணிகத்திற்கான கொள்முதல் யுக்திகள்

பெயிண்ட் வணிகத்திற்கான கொள்முதல் யுக்திகள்

11m 4s
அத்தியாயம் 7
பெயிண்ட் வணிகத்திற்கான மார்க்கெட்டிங் & பிராண்டிங்

பெயிண்ட் வணிகத்திற்கான மார்க்கெட்டிங் & பிராண்டிங்

36m 27s
அத்தியாயம் 8
பெயிண்ட் வணிகத்திற்கான விற்பனை மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை

பெயிண்ட் வணிகத்திற்கான விற்பனை மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை

6m 35s
அத்தியாயம் 9
பெயிண்ட் வணிகத்திற்கான யூனிட் எகனாமிக்ஸ்

பெயிண்ட் வணிகத்திற்கான யூனிட் எகனாமிக்ஸ்

6m 55s
அத்தியாயம் 10
பெயிண்ட் வணிகத்திற்கான வணிக திட்டமிடல்

பெயிண்ட் வணிகத்திற்கான வணிக திட்டமிடல்

இந்த கோர்ஸை யாரெல்லாம் கற்கலாம்?
people
  • பெயிண்ட் கடை தொழிலைத் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர்
  • பெயிண்ட் தொழில் மற்றும் சில்லறை வணிகத்தில் ஆர்வம் கொண்ட நபர்கள்
  • தங்கள் வணிக உத்திகளை மேம்படுத்த விரும்புகின்ற தற்போதுள்ள பெயிண்ட் கடை உரிமையாளர்கள்
  • தங்கள் பொழுதுபோக்கை லாபகரமான முயற்சியாக மாற்ற ஆர்வம் கொண்ட பெயிண்ட் ஆர்வலர்கள்
  • புதிய வணிக வாய்ப்புகளை ஆராயும் கட்டுமான அல்லது உள்துறை வடிவமைப்பு துறை வல்லுநர்கள்
people
self-paced-learning
இந்த கோர்ஸில் என்ன கற்கலாம்?
self-paced-learning
  • உங்கள் பெயிண்ட் வணிகத்தின் மூலம் மாதத்திற்கு 10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதற்கான உத்திகளை அறியுங்கள்
  • பயனுள்ள வணிக நடைமுறைகள் மூலம் அதிக லாபத்தை அடைவது எப்படி என்பதை அறிக
  • உங்கள் பின்னணி அல்லது அனுபவத்தைப் பொருட்படுத்தாமல், சொந்த பெயிண்ட் வணிகத்தைத் தொடங்க தேவையான அறிவு & திறன்களை பெறுங்கள்
  • வெற்றிகரமான பெயிண்ட் கடைக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிக
  • சந்தை போக்குகள், வாடிக்கையாளரின் விருப்பத்தேர்வுகள் & தொழில் துறையின் சிறந்த நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவுகளை பெறுங்கள்
நீங்கள் கோர்ஸை வாங்கும்போது என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
வாழ்நாள் செல்லுபடி

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.

விரும்பிய வேகத்தில் கற்றல்

கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் வழிகாட்டியை சந்தியுங்கள்
K Maheshwaran
புதுச்சேரி , புதுச்சேரி

சில்லறை வர்த்தகத்தில் ஆர்வம் கொண்ட ஒரு தொழிலதிபராக, கே மகேஸ்வரன் ஒரு குறிப்பிடத்தக்க பயணத்தைத் தொடங்கினார். அவர் சில்லறை வணிக துறையில் புரட்சி ஏற்படுத்தி, பெயிண்ட் விநியோகம் மற்றும் டைல்ஸ் ஆகியவற்றை விற்பனை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர், புதுச்சேரியில் தரமான தயாரிப்புகளுக்கான ஆதாரமாக மாறினார். அவரது பயணம் 2002-ல் சக்திவிநாயகர் டிரேடர்ஸின் உரிமையாளராக தொடங்கியது. ஆரம்பத்தில், மாத வருமானம் 20,000-யிலிருந்து 25,000 ஆக உயர்ந்து, தற்போது 75,000 முதல் 1 லட்சமாக உயர்ந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில், தனது செழிப்பான சில்லறை வணிகத்தின் லாபம் அதிகரித்ததால், மகேஸ்வரன் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான உலகில் நுழைந்தார். இன்று, இது அவரது இடைவிடாத வெற்றிக்கான ஒரு சான்றாகும். அவருடைய அர்ப்பணிப்பும், சிறப்பும் கவனிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு MRF-ஆல் மதிப்புமிக்க சிறந்த விற்பனையாளர் விருதைப் பெற்றார், மேலும் 2021-ஆம் ஆண்டில், Nippon மற்றொரு சிறந்த விற்பனையாளர் விருதுடன் அவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரித்தது. மேலும், Asianet டைல்ஸ் அவரது நிறுவனத்தை 2020-ன் சிறந்த நிறுவனமாக பெயரிட்டு கொண்டாடியது."

சான்றிதழ்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

ffreedom-badge
of Completion
This certificate is awarded to
Mrs Veena Rajagopalan

For successfully completing
the ffreedom App online course on the topic of

Start a Successful Paint Store Business and Earn Upto 10 Lakhs/month

Issued on
12 June 2023

இந்தப் கோர்ஸை ₹799-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்

தொடர்புடைய கோர்ஸ்கள்

ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...

சில்லறை வணிகம்
ட்ரை புரூட்கள் வணிகம்: மாதம் 3 லட்சங்கள் வரை சம்பாதியுங்கள்
₹799
₹1,499
47% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் - ரூ. 1 கோடி வரை கடன் பெறுங்கள்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
சில்லறை வணிகம்
மீன்/கோழி சில்லறை வியாபாரம் - மாதம் 10 லட்சம்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் - 30% வரை அரசு மானியம் பெறுங்கள்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
உணவகம் மற்றும் கிளவுட் கிச்சன் சார்ந்த வணிகம் , சில்லறை வணிகம்
ஒரு வெற்றிகரமான சாலையோர உணவு வணிகத்தைத் தொடங்குங்கள்: மாதம் 3 லட்சங்கள் சம்பாதியுங்கள்
₹799
₹1,526
48% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
சில்லறை வணிகம்
சிறந்த சூப்பர்மார்கெட் கடையை உருவாக்குவது எப்படி என்பதை அறிக
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
வணிகத்திற்கான அடிப்படைகள்
பெண் தொழில் முனைவு - தொழில் பயணத்திற்கான வழிகாட்டுதல்
₹799
₹1,465
45% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
Download ffreedom app to view this course
Download