4.5 from 58.6K மதிப்பீடுகள்
 4Hrs 40Min

தேனீ வளர்ப்பு கோர்ஸ் - ஆண்டுக்கு 50 லட்சம் வரை வருமானம்

எங்கள் தேனீ வளர்ப்பு கோர்ஸில் இணைந்து உங்கள் ஆர்வத்தை இலாபம் தரும் வணிகமாக மாற்றுங்கள்

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

Complete Honey Bee Farming Course in India
 
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(27)
விவசாயம் கோர்சஸ்(30)
தொழில் கோர்சஸ்(49)
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
4Hrs 40Min
 
பாடங்களின் எண்ணிக்கை
15 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
காப்பீட்டு திட்டமிடல்,விவசாய வாய்ப்புகள்,தொழில் வாய்ப்புகள், Completion Certificate
 
 

தேனீக்கள் மீதான உங்கள் ஆர்வத்தை இலாபகரமான தொழிலாக மாற்ற நீங்கள் தயாரா? ffreedom App இல் எங்கள் தேனீ வளர்ப்பு கோர்ஸைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! இந்த விரிவான கோர்ஸானது தேனீ வளர்ப்பின் அடிப்படைகள் முதல் தேன் உற்பத்தியை அதிகப்படுத்தி  வருடத்திற்கு 50 இலட்சத்திற்கும் மேல் சம்பாதிப்பதற்கான மேம்பட்ட நுட்பங்கள் வரை அனைத்தையும் உள்ளடக்குகிறது.

எங்கள் நிபுணர் வழிகாட்டிகள் இந்தத் துறையில் பல வருட அனுபவத்தைக் கொண்டுள்ளனர் மற்றும் நீங்கள் வெற்றி பெறத் தேவையான அறிவுத்திறன் மற்றும் திறன்களை உங்களுக்கு அர்ப்பணிக்கின்றனர். தேனீக்களின் உயிரியல், தேன் கூடுகளை எப்படி சரியாக பராமரிப்பது மற்றும் தேனை எப்படி அறுவடை செய்து பதப்படுத்துவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். தேனீ வளர்ப்பில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் உங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு எப்படி  சந்தைப்படுத்துவது என்பது பற்றியும் கற்றுக் கொள்வீர்கள்.

விரிவான கோர்ஸ் தொடர்பான பொருட்களுடன், உரையாடல்கள் நிகழும் வினாடி வினாக்கள், செயல் திட்டங்கள் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட தேனீ ஆர்வலர்களின் சமூகம் ஆகியவற்றை நீங்கள் அணுகலாம். உங்கள் சொந்த தேனீ வளர்ப்புத் தொழிலைத் தொடங்க விரும்பும் புதியவராக இருந்தாலும் அல்லது உங்கள் செயல்பாட்டை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல விரும்பும் அனுபவம் வாய்ந்த தேனீ வளர்ப்பவராக இருந்தாலும், இந்தக் கோர்ஸில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது  உள்ளது.

இப்போதே பதிவுசெய்து, தேனீ வளர்ப்பில் தொழிலில் சிறப்பான  வெகுமதிகளை அறியுங்கள் . ffreedom App இல் எங்களது தேனீ வளர்ப்பு கோர்ஸில் சேர்ந்து நிதி சுதந்திரத்திற்கான உங்கள் பயணத்தை இன்றே தொடங்குங்கள்!

 

யார் கோர்ஸை கற்கலாம்?

  • தேனீ வளர்ப்பில் ஒரு தொழிலைத் தொடங்க விரும்பும் புதியவர்கள்

  • தங்கள் அறிவையும் திறமையையும் விரிவுபடுத்த எண்ணும் அனுபவம் வாய்ந்த தேனீ வளர்ப்பவர்கள் 

  • சொந்தமாக தேனீ வளர்ப்புத் தொழிலைத் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்

  • தங்கள் வருமானத்தை பல்வகைப்படுத்த நினைக்கும் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் 

  • தேனீக்கள் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் தொழில் பற்றி அறிய ஆவல் உள்ள அனைவருக்கும் பொருத்தமாக இருக்கும்

 

கோர்ஸில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

  • தேனீ வளர்ப்பின் அடிப்படைகள், அதாவது தேனீ உயிரியல் மற்றும் அவற்றின் நடத்தைகள்  

  • தேனீ கூட்டை சரியாக அமைப்பது மற்றும் பராமரிப்பது எப்படி

  • தேன் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான நுட்பங்கள்

  • தேன் மற்றும் பிற தேனீ தயாரிப்புகளை எப்படி அறுவடை செய்வது, செயலாக்குவது மற்றும் சந்தைப்படுத்துவது

  • தேனீ வளர்ப்பில் உள்ள புதுமைகள் மற்றும் தற்போதைய தொழில் வளர்ச்சியுடன் இணைந்து செல்வது எப்படி 

 

தொகுதிகள்

  • தொடங்குதல்: தேனீ வளர்ப்பு ஒரு அறிமுகம் - தேனீக் கூட்டத்தைத் தொடங்குவதற்கும் பராமரிப்பதற்குமான  அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்
  • நிபுணர்களைச்  சந்தியுங்கள்: எங்களது  வழிகாட்டிகளிடமிருந்து   கற்றுக்கொள்ளுங்கள் - அனுபவம் வாய்ந்த தேனீ  வளர்ப்பவர்களிடமிருந்து நுண்ணறிவு மற்றும் அறிவுத் திறன்களைப் பெறுங்கள்
  • தேனீ வளர்ப்பு பற்றிய பேச்சு: வணிகத்தைப் புரிந்துகொள்ளுதல் - தொழில்துறையில் சாத்தியமான நன்மைகள் மற்றும் வாய்ப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள்
  • உங்கள் தேன்கூட்டின் நிதி: மூலதனம், உரிமை & பதிவு செயல்முறை - தேனீ வளர்ப்பு தொழிலைத் தொடங்குவதற்கான நிதி அம்சங்களைப் பற்றி அறியுங்கள் 
  • ஏமாற்றம் இல்லாத வெற்றி: தேனீ வளர்ப்புத் தொழிலில் பாதுகாப்பு முறைகள் - பாதுகாப்பான தேனீ வளர்ப்பு நடைமுறைகளுக்கான முன்னெச்சரிக்கைகள் மற்றும் நெறிமுறைகளைக் கண்டறியுங்கள் 
  • தேன் கூட்டைத் தயார் செய்தல்: தேனீ வளர்ப்பை எப்படி தொடங்குவது? தேனீக் கூட்டத்தைத் தொடங்குவதற்கு முன் தேவையான படிகள் மற்றும் ஆலோசனைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 
  • காட்டு தேனீ முதல் பழக்கப்படுத்தப்பட்ட தேனீ வரை: பல்வேறு வகையான தேனீக்களைக் கொள்முதல் செய்தல் - உங்கள் காலனிக்கு தேனீக்களைப் பெறுவதற்கான விருப்பங்களை ஆராயுங்கள்
  • தேனீக்களின் பலவகையான  முகங்கள்: வெவ்வேறு வகைகளைப் புரிந்துகொள்ளுதல் - பல்வேறு வகையான தேனீக்கள் மற்றும் அவற்றின் பண்புகள் பற்றி அறியுங்கள் 
  • நேர மேலாண்மை தான் எல்லாமே: தேனீ வளர்ப்பில் பருவநிலை மாற்றங்கள் அறிதல் - பருவகால மாற்றங்கள் மற்றும் தேனீ வளர்ப்பில் அவற்றின் தாக்கத்தைப்  புரிந்து கொள்ளுங்கள்
  • பேச்சுக்களை உருவாக்கும் தகுதியான டீமை உருவாக்குதல்: தேனீ வளர்ப்பிற்கான மனிதவளத் தேவைகள் - தேனீ வளர்ப்பு செயல்பாடுகளுக்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் திறன்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
  • தேன்கூடு போன்ற உள்கட்டமைப்பு: தேனீ வளர்ப்பிற்கான வழங்கல் மற்றும் உபகரணங்கள் - தேனீ வளர்ப்புக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் வழங்கல்களைக் கண்டறியுங்கள் 
  • தேன் தொடர்பான பிற பொருட்கள்: தேனீ வளர்ப்பின் துணை தயாரிப்புகளை ஆராய்தல் - தேனைத் தவிர்த்து தேனீ வளர்ப்பில் உள்ள பிற சாத்தியமான தயாரிப்புகள் மற்றும் பயன்பாடுகளைப் பற்றி அறியுங்கள் 
  • தேன்கூடு  சந்தைப்படுத்தல்: விநியோகம் & ஊக்குவித்தல் - தேனீ தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்குமான உத்திகள் மற்றும் சேனல்களைப் புரிந்துகொள்ளுதல் 
  • வெற்றியை அளவிடுதல்: தேனீ வளர்ப்பில் முதலீடு மீதான லாபத்தைப் புரிந்துகொள்ளுதல் - தேனீ வளர்ப்பு வணிகத்தின் வெற்றியை மதிப்பிடுவதற்கான நிதி அளவீடுகளைப் பற்றி அறியுங்கள் 
  • அரசின் ஆதரவு: தேனீ வளர்ப்பவர்களுக்கான  ஆதாரங்கள் - தேனீ வளர்ப்பவர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் மற்றும் திட்டங்களைப் பற்றி அரசு நிறுவனங்களிடமிருந்து  தெரிந்து கொள்ளுங்கள

 

தொடர்புடைய கோர்சஸ்

 
Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.