4.5 from 44.3K மதிப்பீடுகள்
 1Hrs 28Min

கிரெடிட் கார்டு கோர்ஸ் - உடனடி ஒப்புதல் பெற இப்போதே விண்ணப்பிக்கவும்

கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களையும் அறிந்து கிரெடிட் கார்டுகளின் நன்மைகளைப் பயன்படுத்துங்கள்

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

Credit Card in India
 
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(29)
விவசாயம் கோர்சஸ்(33)
தொழில் கோர்சஸ்(47)
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
1Hrs 28Min
 
பாடங்களின் எண்ணிக்கை
8 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
பண மேலாண்மை உதவிக்குறிப்புகள்,வணிகம் மற்றும் விவசாயத்திற்கான கடன்கள், Completion Certificate
 
 

இந்தக் கிரெடிட் கார்டு கோர்ஸ், கிரெடிட் கார்டுகளைப் பற்றி உங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உங்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கு புதியவராக இருந்தாலும் அல்லது சிறிது காலமாக அவற்றைப் பயன்படுத்தி இருந்தாலும், கிரெடிட் கார்டு என்றால் என்ன, அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விரிவான புரிதலை இந்தக் கோர்ஸ் உங்களுக்கு வழங்குகிறது. 

முதலில், கிரெடிட் கார்டு மற்றும் அது எப்படி செயல்படுகிறது என்பதை விளக்குவோம். ரிவார்டு கார்டுகள், பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கார்டுகள் மற்றும் கேஷ்-பேக் கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கிரெடிட் கார்டுகள் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள், அதாவது கிரெடிட்டை உருவாக்குதல், வெகுமதிகளைப் பெறுதல் மற்றும் பணத்தைக் கையில் எடுத்து செல்வதை தவிர்த்தல் பற்றி அறிவீர்கள்.

அடுத்து, கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அனைத்தையும் அறிவோம். தகுதித் தேவைகள், தேவையான ஆவணங்கள், உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு கார்டுகளை எப்படி ஒப்பிடுவது என்பதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள். கிரெடிட் ஸ்கோர் மற்றும் உங்கள் கிரெடிட் கார்டுக்கு ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகளை அது எப்படி பாதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.

கிரெடிட் கார்டு பயன்பாடு பற்றிய புரிதலையும் இந்தக் கோர்ஸ் உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் கிரெடிட் கார்டு இருப்பை எப்படி நிர்வகிப்பது, வட்டி மற்றும் கட்டணங்களைத் தவிர்ப்பது மற்றும் உங்கள் வெகுமதிகள் மற்றும் பலன்களை எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

சிஎஸ் சுதீர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட மற்றும் ஆர்வமுள்ள நிதிக் கல்வியாளர் ஆவார். அவர் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு இந்தியாவின் மிக முக்கியமான நிதிக் கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் நிறுவனத்தை நிதி கல்வி தளத்திலிருந்து வாழ்வாதார கல்வி தளமாக மாற்றினார். மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றினார் மற்றும் ffreedom App வழியாக வாழ்வாதாரக் கல்வியை மேம்படுத்தினார். இந்தக் கோர்ஸுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

இறுதியாக, இந்த கிரெடிட் கார்டு கோர்ஸ் கிரெடிட் கார்டுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் உள்ளடக்கியது. நீங்கள் கிரெடிட்டை உருவாக்க விரும்பினாலும், வெகுமதிகளைப் பெற விரும்பினாலும் அல்லது பணத்தைக் கையில் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க விரும்பினாலும், கிரெடிட் கார்டுகளை திறம்பட பயன்படுத்த உங்களுக்குத் தேவையான அறிவத்திறன் மற்றும் திறன்களை இந்தக் கோர்ஸ் உங்களுக்கு வழங்குகிறது. எனவே, இப்போதே பதிவுசெய்து, கிரெடிட் கார்டுகளில் நிபுணத்துவம் பெறுவதற்கான முதல் படியைத் தொடங்கிடுங்கள்

 

யார் கோர்ஸை கற்கலாம்?

  • கிரெடிட் கார்டுகளுக்குப் புதியவர்கள் மற்றும் அதன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள விரும்பும் பெரியவர்கள் 

  • சிறப்பான கிரெடிட் கார்டு பயன்பாட்டின் வழியாக தங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த விரும்பும் நபர்கள்

  • கிரெடிட் கார்டு பயன்பாட்டின் வழியாக வெகுமதிகளையும் நன்மைகளையும் பெற விரும்பும் நுகர்வோர்

  • கிரெடிட் கார்டு பர்சேஸ்கள் மீதான அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்களைத் தவிர்க்க விரும்பும் நபர்கள்

  • தங்கள் நிதியைக் கட்டுப்படுத்தி, தங்கள் கிரெடிட் கார்டுகளைப் சிறப்பாக பயன்படுத்த விரும்புபவர்கள்

 

கோர்ஸில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

  • கிரெடிட் கார்டு என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது என்பதற்கான அடிப்படைகள்

  • கிரெடிட் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது மற்றும் தகுதித் தேவைகள்

  • பல்வேறு வகையான கிரெடிட் கார்டுகள் மற்றும் அவற்றின் அம்சங்கள்

  • உங்கள் கிரெடிட் கார்டு இருப்பை எப்படி நிர்வகிப்பது, வட்டி மற்றும் கட்டணங்களைத் தவிர்ப்பது மற்றும் வெகுமதிகள் மற்றும் பலன்களை நன்றாக பயன்படுத்துவது எப்படி?

  • சிறப்பான கிரெடிட் கார்டு பயன்பாட்டிற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் வலுவான கிரெடிட் ஸ்கோரை எப்படி உருவாக்குவது?

 

தொகுதிகள்

  • கிரெடிட் கார்டு அறிமுகம் : கிரெடிட் கார்டுஅறிமுகத்தை வழங்குகிறது. இது கிரெடிட் கார்டு பயன்பாட்டின் அடிப்படைகள்  மற்றும் உங்கள் நிதி & கிரெடிட் ஸ்கோரை அது எப்படி பாதிக்கலாம் என்பதை அறிக.
  • கிரெடிட் கார்டுகளின் வகைகள் : பல வகையான கிரெடிட் கார்டுகளை  அறிக. இதில் ரிவார்டு, பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்  மற்றும் கேஷ்-பேக் கார்டு மற்றும் ஒவ்வொரு அட்டையின் அம்சம் &  நன்மைகளும் உள்ளடங்கும்.
  • கிரெடிட் கார்டின் நன்மைகள் : கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதால், கிரெடிட்டை உருவாக்குதல் & வெகுமதியைப் பெறுதல் போன்ற நன்மைகளை ஆராயுங்கள். அபாயங்களை எப்படி குறைப்பது என அறியுங்கள்.
  • கிரெடிட் கார்டை எப்படி  பயன்படுத்துவது? கிரெடிட் கார்டை எப்படி திறம்பட & பொறுப்புடன் பயன்படுத்துவது, அதன் இருப்பை நிர்வகிப்பது, வட்டி & கட்டணத்தைத் தவிர்ப்பது & வெகுமதியை அதிகப்படுத்துவது பற்றி அறிக.
  • சிறந்த கிரெடிட் கார்டை எப்படி தேர்வு செய்வது? இத்தொகுதியில், வெவ்வேறு கிரெடிட் கார்டுகளை எப்படி  ஒப்பிடுவது மற்றும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை அறிவீர்கள்.
  • கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி : வயது, வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதித் தேவைகளை இந்தத் தொகுதி உள்ளடக்கியது.
  • கிரெடிட் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது? கிரெடிட் கார்டு விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பத்தை நிரப்புதல் மற்றும் விண்ணப்பத்தின் நிலையை கண்காணித்தல் ஆகியவற்றுக்கான படிப்படியான வழிகாட்டியை வழங்குகிறது.
  • கிரெடிட் கார்டு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் : உங்கள் கிரெடிட் ஸ்கோரை எப்படி மேம்படுத்துவது போன்ற கிரெடிட் கார்டுகளைப் பற்றி பொதுவாகக் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு இந்தத் தொகுதி பதிலளிக்கிறது.

 

தொடர்புடைய கோர்சஸ்

 
Ffreedom App

இப்போதே ffreedom app-ஐ பதிவிறக்கம் செய்து, நிபுணர்களால் உருவாக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட கோர்ஸ்களை வெறும் ரூ.399 முதல் பெறுங்கள்.