லாபகரமான மற்றும் நிலையான வெள்ளரிக்காய் விவசாயம் தொடங்க வேண்டும் என எண்ணுகிறீர்களா? வேறு எதையும் கருத வேண்டாம். எங்களது வெள்ளரிக்காய் விவசாய கோர்ஸ் நீங்கள் வெற்றி பெற தேவையான அறிவுத்திறன் மற்றும் திறன்கள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோர்ஸை உங்களுக்கு விவசாயத்தில் அனுபவமுள்ளவரும் தொழில்துறை நிபுணருமான திரு.வினேஷ் குமார் சர்மா விளக்குவார். இந்தக் கோர்ஸ் விதை தேர்வு முதல் அறுவடை வரை வெள்ளரிக்காய் விவசாயத்திற்கு தேவைப்படும் அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்குகிறது.
எங்களது கோர்ஸுடன், அதிக மகசூல் தரும் வெள்ளரிக்காய் பயிர்களை வளர்ப்பது, பூச்சிகள் மற்றும் நோய்கள் மேலாண்மை மற்றும் மண்ணின் ஊட்டச்சத்தைப் பராமரிப்பது போன்ற மிகவும் திறமிக்க செயல்முறைகள் பற்றி அறிந்துகொள்வீர்கள். திரு. சர்மா பல வருடங்களாக வெள்ளரிக்காய் விவசாயத்தைச் செய்து வருகிறார். மேலும், இந்தத் துறையில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். உங்களது சொந்த வெள்ளரிக்காய் விவசாயம் தொடங்கி நடத்த அவரது அறிவுத்திறன், குறிப்புகள் மற்றும் உத்திகள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வார்.
மேலும், விவசாயத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்லாமல் முக்கிய வணிகத் திறன்கள், அதாவது, நிதி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல், போன்றவற்றை அறிந்து வெள்ளரிக்காய் விவசாயத்தின் மீதான உங்கள் ஆர்வத்தை லாபகரமான வணிகமாக மாற்ற உதவுகிறது. இந்த கோர்ஸின் முடிவில், உங்களது வெள்ளரிக்காய் விவசாயத்தைத் தொடங்கி 1 ஏக்கர் நிலத்தின் வழியாக ஒரு ஆண்டில் 25 லட்சங்கள் சம்பாதிக்க தேவையான அறிவுத்திறன் மற்றும் திறன்களை நீங்கள் பெறலாம்.
இந்தக் கோர்ஸ் ஒரு வெள்ளரிக்காய் விவசாயம் தொடங்க விரும்பும், அதாவது புதிதாக தொடங்க விரும்புபவர்கள் முதல் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் என அனைவருக்கும் ஏற்றது. நீங்கள் வெள்ளரிக்காய் விவசாயத் துறையில் வெற்றி பெற எங்களது விரிவான பாடத்திட்டம் மற்றும் திரு. சர்மாவின் விவசாயம் சார்ந்த அனுபவம் மற்றும் நிபுணத்துவம் உதவும்.
இப்போதே பதிவு செய்யுங்கள் மற்றும் வெள்ளரிக்காய் விவசாயத்தில் ஒரு லாபகரமான மற்றும் நிலையான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.
வெள்ளரி விவசாயம் தொடங்குவதற்கான வழிகாட்டுதலை வழங்கும் இந்த கோர்ஸ் பற்றிய அறிமுகத்தை பெறுங்கள்.
இந்த கோர்ஸின் வழிகாட்டியும் வெள்ளரி விவசாயத்தை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கும் வினேஷ் குமார் சர்மா அவர்களின் அறிமுகத்தை பெறுங்கள்.
ஒரு பாலி ஹவுஸை அமைப்பதற்கு தேவையான அணைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
இந்த வெள்ளரி விவசாயம் தொடங்குவதற்கு தேவையான உபகரணம், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் இந்த விவசாயத்தை தொடங்கும் முன் எந்த வகையான வெள்ளரிக்கு அதிக சந்தை தேவை உள்ளது மற்றும் அதன் வகைகள் பற்றியும் அறிந்து கொள்வீர்கள்.
விதை முதல் அறுவடை வரை இருக்கும் முக்கிய பராமரிப்பு மற்றும் மேலாண்மை தொழில்நுட்பங்கள் வரை அனைத்தை விவரங்களையும் அறிந்து கொள்வீர்கள்.
இந்த வெள்ளரி விவசாயத்தில், அறுவடை முதல் பாதுகாப்பாக சேமிப்பது வரையான செயல்முறைகள் குறித்த முழுமையான புரிதலை பெறுவீர்கள்.
நீங்கள் அறுவடை செய்த வெள்ளரிகளை விற்பனை செய்தல், சந்தைப்படுத்துதல் போன்ற விவரங்களை முழுமையாக அறிந்து கொள்வீர்கள்.
இந்த வெள்ளரி விவசாயத்தில் இருக்கும் பொருளாதார மேலாண்மை குறித்த விவரங்களை அறிந்து கொள்வீர்கள்.
)இந்த விவசாயத்தில் இருக்கும் சவால்கள் மற்றும் அந்த சவால்களை எப்படி திறமையாக எதிர்கொவது என்பது குறித்த விவரங்களை அறிந்து கொள்வீர்கள்.
- வெள்ளரிக்காய் விவசாய வணிகம் தொடங்குவதில் ஆர்வமுள்ள தனிநபர்கள்
- தங்கள் விவசாயச் செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்பும் சிறு விவசாயிகள்
- விவசாயத் துறையில் முதலீடு செய்ய விரும்பும் விவசாயம் சாராத தொழில்முனைவோர்கள்
- விவசாயம், தோட்டக்கலை மற்றும் தொடர்புடைய துறைகள் சார்ந்த மாணவர்கள்
- வெள்ளரிக்காய் விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் புதிதாக விவசாயம் செய்ய விரும்பும் மக்கள்
- வெள்ளரிக்காய் விவசாயத்தின் தொழில்நுட்ப அம்சங்கள், அதாவது விதை தேர்வு, பயிரிடுவது, பாசனம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மையைத் தெரிந்துகொள்ளலாம்
- ஒரு லாபகரமான விவசாய வணிகம் நிறுவ தேவையான நிதி மேலாண்மை மற்றும் சந்தை உத்திகள் போன்ற வணிகத் திறன்களை அறியலாம்
- எப்படி மண் ஊட்டச்சத்தைப் பராமரித்து ஒரு நிலையான விவசாயச் சூழலை உருவாக்குவது? என்பதைக் கற்றுக்கொள்ளலாம்
- அனுபவம் வாய்ந்த மற்றும் துறை சார்ந்த நிபுணரான திரு. வினேஷ் குமார் சர்மாவின் குறிப்புகள் மற்றும் உத்திகளை அறியலாம்
- வெள்ளரிக்காய் விவசாயம் வழியாக 1 ஏக்கர் நிலத்தில் இருந்து ஒரு ஆண்டில் 25 லட்சங்களை எப்படி சம்பாதிப்பது? என்பதைப் புரிந்து கொள்ளலாம்
நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...