இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
டாக்டர் மாதேஷ், மீன் மற்றும் இறால் வளர்ப்பில் சிறந்த நிபுணத்துவம் கொண்டவர். இந்த தொழிலில் மாதம் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி வருகிறார். குளத்தில் மீன் வளர்ப்பு, பயோஃப்ளோக் மீன் வளர்ப்பு ஆகியவற்றில் கைதேர்ந்தவர். அவரது தீட்சித் பயோஃப்ளோக் மீன் பண்ணையில், இறால், முர்ரல் மீன், ரூப்சந்த் மீன், திலாப்பியா மீன்,...
டாக்டர் மாதேஷ், மீன் மற்றும் இறால் வளர்ப்பில் சிறந்த நிபுணத்துவம் கொண்டவர். இந்த தொழிலில் மாதம் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி வருகிறார். குளத்தில் மீன் வளர்ப்பு, பயோஃப்ளோக் மீன் வளர்ப்பு ஆகியவற்றில் கைதேர்ந்தவர். அவரது தீட்சித் பயோஃப்ளோக் மீன் பண்ணையில், இறால், முர்ரல் மீன், ரூப்சந்த் மீன், திலாப்பியா மீன், கட்லா மீன், ரோகு மீன், மிருகால் மீன்களை வளர்த்து வருகிறார். மீன் வளர்ப்பு மட்டும் இல்லாமல் நேரடி மீன் விற்பனை, ஆன்லைன் விற்பனை, மொத்த விற்பனை, மீன் குஞ்சு விற்பனை, மீன் குளம் மேலாண்மை குறித்தும் சிறந்த அனுபவம் கொண்டவர். மீன் வளர்ப்பில் கொடி கட்டி பறக்கும் இவரிடம் இந்த தொழில் குறித்த பல தகவல்கள் கொட்டி கிடக்கின்றன.
... கட்லா மீன், ரோகு மீன், மிருகால் மீன்களை வளர்த்து வருகிறார். மீன் வளர்ப்பு மட்டும் இல்லாமல் நேரடி மீன் விற்பனை, ஆன்லைன் விற்பனை, மொத்த விற்பனை, மீன் குஞ்சு விற்பனை, மீன் குளம் மேலாண்மை குறித்தும் சிறந்த அனுபவம் கொண்டவர். மீன் வளர்ப்பில் கொடி கட்டி பறக்கும் இவரிடம் இந்த தொழில் குறித்த பல தகவல்கள் கொட்டி கிடக்கின்றன.
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்